Тёмный
Prabhu Samban
Prabhu Samban
Prabhu Samban
Подписаться
Комментарии
@VishvaVishva-kp4yv
@VishvaVishva-kp4yv 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏
@seshagirisarma8810
@seshagirisarma8810 Год назад
Migaarumai.
@hosurkamakshiamman
@hosurkamakshiamman Год назад
Hosur Kamakshi Amman Thirukalyanam 3 times of this nadhaswaram and thavil. 2009.( 178 Nadhaswaram and Thavil )
@muthumani2061
@muthumani2061 Год назад
Super
@padmavatisrinivasan2663
@padmavatisrinivasan2663 Год назад
J
@sivamuthukumarp4192
@sivamuthukumarp4192 Год назад
Siva Siva shivaya nama
@subramanians2170
@subramanians2170 2 года назад
அருமை இனிமை அற்புதம் ஆனந்தம் .இந்த இனிமையான இசைக்கு நான் அடிமை
@chitragopal5240
@chitragopal5240 2 года назад
தெய்வீக இசை
@chidambaramn7327
@chidambaramn7327 2 года назад
ஆகா நாட்டை ராகம். என்னே அருமை. சப்பரம் எழுந்தரனையாகும் பொழுது மல்லாரி வாசிப்பார்கள். தவல் சைடில் கேமிரா இருப்பதால் நாதஸ்வர இசையை அமுக்குகிறது.இசைக்கலைஞர்களுக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள்.
@raviramanathan3639
@raviramanathan3639 2 года назад
மங்கல இசை இது அனைத்து உயிர்களின் ஆத்மாவின் இயக்கம், இசையின் தெய்வம் ஈசன், இங்கு இறைவனின் இசை ஆட்சி, நாதஸ்வர கலைஞர்கள் இந்தியாவின் நாடித்துடிப்பு அவர்கள் இசை அரசர்கள் அவர்களது பொற்பாதம் தொட்டு வணங்குக
@sm9214
@sm9214 2 года назад
சிம்ஃபனி என அயல் நாட்டை தூக்கிப் பிடிக்கும் கருப்பு நாய்கள் இதை கேட்டதில்லை.
@sm9214
@sm9214 2 года назад
இன்னும் இருக்கிறதா?
@sm9214
@sm9214 Год назад
@CAREER CELL நன்றி. ஸ்ரீ நமோ நாராயணா.
@sivarajsakthivel6864
@sivarajsakthivel6864 2 года назад
அருமை அருமை
@santhiv5453
@santhiv5453 2 года назад
மைக் இல்லாமல் நாதஸ்வரம் மட்டுமே இவ்வாறு இசைக்க முடியும். மங்கல இசை வாத்யம் நாதஸ்வரம் மட்டுமே. வாழ்க இசைக்கலைஞர்கள்
@brindharavichandran6542
@brindharavichandran6542 2 года назад
இங்கு இசைத்த மல்லாரி இசை வித்வான்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
@manirrs9477
@manirrs9477 2 года назад
VERYMUCH AMAZING THIS TYPE OF CULTURE ONLY IN TAMILNADU MALLARI KETKA ENNA ARMAI
@kuppusamyrajaram5551
@kuppusamyrajaram5551 2 года назад
🙏 வணக்கம்!அருமை!நாதஸ்வர தவில் இசைகலைஞர்கள் என்று ம் மங்கல இசையுடன் பொருள் வளத்துடன் வாழ்க!!
@gangadharanr148
@gangadharanr148 2 года назад
'இசை', 'இறை' ஒன்றுக்கொன்று பிணைந்தவை. நம் தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரியம் வேறு எங்கும் காண்பது அரிது. இளமையில் நானும் மாயவரத்தில் தான் இருந்தேன். இவையெல்லாம் கேட்டிருக்கிறேன். இறைமை, பின்னிப் பிணைந்த கலை - இவற்றிற்கு அழிவில்லை. வாழ்க இசைக் கலைஞர்கள்.
@kannansBanu
@kannansBanu 2 года назад
தொடரட்டும்... மகிழட்டும்...பெருகட்டும்... வாழ்க...
@jeyachitrajeyachitra3221
@jeyachitrajeyachitra3221 2 года назад
super
@alagappanchidambaram3611
@alagappanchidambaram3611 2 года назад
தெய்வீக இசை
@nandalalaprabhakar8256
@nandalalaprabhakar8256 2 года назад
Amazing synchronised performance Let us nurture this sacred divine art
@v.gangadharannair6899
@v.gangadharannair6899 2 года назад
Performance is not so good.so sorry sir.
@mohannarayanan6580
@mohannarayanan6580 2 года назад
We cannot have this experience and ecstasy outside TN. THIS DIVINE SOUND AND MUSIC incarnates DHEIVAM.
@anudevi9720
@anudevi9720 2 года назад
எங்கள் பூரவீகம் மாயூரம்.. மிக அருமையான இசை விழா.. ஆயிரம் இருந்தாலும் மாயூரம் போல வருமா..
@girijaswaminathan9596
@girijaswaminathan9596 2 года назад
Superb 🙏🙏
@durgaramakrishnan6189
@durgaramakrishnan6189 2 года назад
Vazhga nadhaswaram and thavil kalaingargal.
@asarerebird8480
@asarerebird8480 2 года назад
Nadhaswaram music must have been heard by every thamizhan even when he or she was inside the mother's womb 🧞‍♂️
@mayilaisivaganagal9462
@mayilaisivaganagal9462 2 года назад
🙏♥️👑
@srinivasaraghavanparthasar6114
@srinivasaraghavanparthasar6114 2 года назад
பழமையான 'பத்ததி' யில் இது, பிரபலமான ஒரு இசை கோர்வை..வெகு சிலரே வாசிப்பார்கள், கம்பீரத்துக்கு எடுத்துக்காட்டு..தெய்வ புறப்பாட்டுக்கு என பிரத்யேகமாக வாசிக்கப்படுவது..இக்கலைஞர்கள் நலமுடன் வாழ இறைவன் அருள்புரிவாராக..ௐ.சிவாய நமஹ
@padmavathysarangapani5606
@padmavathysarangapani5606 2 года назад
Nice synchronisation in chorus.
@mathangiramanan3402
@mathangiramanan3402 2 года назад
Armaiyilum arumai 🙏🙏
@meyappansellappan6001
@meyappansellappan6001 2 года назад
இந்த நாதஸ்வர இசைக்கு எந்த இசையும் இல்லை. வாழ்க தமிழ் இசை. மெய்யப்பன். 18-1-2022,
@beemarajdurairaj2154
@beemarajdurairaj2154 2 года назад
Nathasware kalaiyum kalaignarhalum needuli valavendum.
@vibrationsongs1312
@vibrationsongs1312 2 года назад
One of the best music festival
@srinivasansangameswaran449
@srinivasansangameswaran449 2 года назад
அருமை
@siddarthansan4668
@siddarthansan4668 2 года назад
மெய் மறந்து போனேன்.சித்தார்த்தன்.
@krishnamoorthy4486
@krishnamoorthy4486 2 года назад
Very super 🙏🙏🙏🙏
@alageshsaro1336
@alageshsaro1336 2 года назад
இந்தநாதஷ்வர இசைநமதுஇந்தியகலாச்சாரத்தையும்நமதுபண்பாட்டையும்வெளிபடுத்துகிறதுநன்றி.
@venkiteswaranr9048
@venkiteswaranr9048 2 года назад
Excellent
@s.ganapathyganapathy2570
@s.ganapathyganapathy2570 2 года назад
நாதஸ்வர மங்கள இசைதான் இறைவனை ஆராதிக்கும் உன்னதமான இசை. அனைத்து மங்களகரமான சுப நிகழ்ச்சிகளில் முதன்மை பெற்றது நாதஸ்வரம்.தவில் .அரசும் சமூகமும் நாதஸ்வர.தவில் கலைஞர்களை ஆதரிக்க வேண்டும்.அந்த வித்வான்களை மேன்மைப்படுத்தவேண்டும்
@sundaresansita4458
@sundaresansita4458 2 года назад
என்ன அதிரடி அபாரமான மல்லாரி வாசிப்பு .ஒற்றுமையான ஸ்வரபிரஸ்தார வாசிப்பு. ஒற்றுமையான கணக்குடன் வாசிக்கபடும் தவில்கள். அபாரம் அனைவரும் வாழ்க நீடூழி.
@suambuli
@suambuli 2 года назад
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது
@MuthuLakshmi-dw8xi
@MuthuLakshmi-dw8xi 2 года назад
ஆஹா மிக அற்புதமான நிகழ்ச்சி. ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது.நான் பிறந்த மண்ணின் மகிமை
@suambuli
@suambuli 2 года назад
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது
@lalchandsharma2228
@lalchandsharma2228 2 года назад
धन्योऽस्मि🚩
@k.s.tgroup4462
@k.s.tgroup4462 2 года назад
இப்படி சொல்லியிருக்கலாம் அந்த பெரியார் அண்ணா துரை குங்குமத்தை ரத்தமாக. பார்த்தவர் எச்சிலை தனியிலை எறியும் மாட்டுகறி பிரயாணிக்கு பிச்சைகார் சண்டை ரோடிலே 👌. ? 200 வயது தோற்றம் கொண்ட. ப. சூனா விஸிங்காரன் போண்டா மூக்கன் இன்னும் சிலர் பிறக்காத இருந்தால் ?
@RamasamyRengaraju
@RamasamyRengaraju 2 года назад
அருமை👌👌🙏🙏
@sabarygirisanpanjabegesan
@sabarygirisanpanjabegesan 2 года назад
சர்வே ஜனாஹா சுகிநோ பவந்து 🙏
@revatinarasimhan5227
@revatinarasimhan5227 2 года назад
Good good👍✋
@GaneshJayaraman
@GaneshJayaraman 2 года назад
Fantastic 🙏🙏🙏
@geethasrinivas5069
@geethasrinivas5069 2 года назад
நமது பண்பாடு.. இந்த இசை இல்லை என்றால் எத்தனை பெரிய விழாவும், கல்யாணமும் அந்த மகிழ்வான உணர்வை தருவது இல்லை.. The moment they started it it comes into life
@suambuli
@suambuli 2 года назад
Thank you