நமது பண்பாடு.. இந்த இசை இல்லை என்றால் எத்தனை பெரிய விழாவும், கல்யாணமும் அந்த மகிழ்வான உணர்வை தருவது இல்லை.. The moment they started it it comes into life
நாதஸ்வர மங்கள இசைதான் இறைவனை ஆராதிக்கும் உன்னதமான இசை. அனைத்து மங்களகரமான சுப நிகழ்ச்சிகளில் முதன்மை பெற்றது நாதஸ்வரம்.தவில் .அரசும் சமூகமும் நாதஸ்வர.தவில் கலைஞர்களை ஆதரிக்க வேண்டும்.அந்த வித்வான்களை மேன்மைப்படுத்தவேண்டும்
Excellent sync in the performance despite the huge number of participants in the chorus or team work. It is our valued classical tradition which needs to be protected & perpetuated for our posterity & future too.
மங்கல இசை இது அனைத்து உயிர்களின் ஆத்மாவின் இயக்கம், இசையின் தெய்வம் ஈசன், இங்கு இறைவனின் இசை ஆட்சி, நாதஸ்வர கலைஞர்கள் இந்தியாவின் நாடித்துடிப்பு அவர்கள் இசை அரசர்கள் அவர்களது பொற்பாதம் தொட்டு வணங்குக
ஆகா நாட்டை ராகம். என்னே அருமை. சப்பரம் எழுந்தரனையாகும் பொழுது மல்லாரி வாசிப்பார்கள். தவல் சைடில் கேமிரா இருப்பதால் நாதஸ்வர இசையை அமுக்குகிறது.இசைக்கலைஞர்களுக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள்.
பழமையான 'பத்ததி' யில் இது, பிரபலமான ஒரு இசை கோர்வை..வெகு சிலரே வாசிப்பார்கள், கம்பீரத்துக்கு எடுத்துக்காட்டு..தெய்வ புறப்பாட்டுக்கு என பிரத்யேகமாக வாசிக்கப்படுவது..இக்கலைஞர்கள் நலமுடன் வாழ இறைவன் அருள்புரிவாராக..ௐ.சிவாய நமஹ
'இசை', 'இறை' ஒன்றுக்கொன்று பிணைந்தவை. நம் தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரியம் வேறு எங்கும் காண்பது அரிது. இளமையில் நானும் மாயவரத்தில் தான் இருந்தேன். இவையெல்லாம் கேட்டிருக்கிறேன். இறைமை, பின்னிப் பிணைந்த கலை - இவற்றிற்கு அழிவில்லை. வாழ்க இசைக் கலைஞர்கள்.
துலா உற்சவம் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும். மல்லாரி இசை க்கு பிறகு சுவாமி புறப்பாடு நடைபெறும். மேலே இருக்கும் காணொளி மயூரநாதர் கோயில் லில் நவம்பர் மாதம் எடுத்தது..