இடுப்பு வலியை சாதாரணமாக நினைக்காதீங்க.நானும் கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஆகி (operation செய்து) சரியான பிறகு இரண்டு வருடம் கழித்து எனக்கு இடுப்பு வலி பெரிய பிரச்சினையாக இருந்தது.உங்கள் மீது அக்கறையில் சொல்கிறேன்.டாக்டரிடம் சென்று பாருங்கள்.
அந்தப் புள்ள வீட்டில் எல்லாம் வாங்கி கொடுக்குறாங்க திங்கிறதுக்கு அந்தப் புள்ள வீட்டில் காசு எல்லாம் இருக்கு நிறைய வாங்கி கொடுக்குறாங்க திங்கிறதுக்கு அதனால ஜம்முன்னு உடம்பு போட்டுருக்கு அதனால அந்த புள்ளைக்கு ரெஸ்ட் எல்லாம் பெருசா இருக்கு நல்ல உடம்பு வந்துருச்சு அப்படி நல்ல சாப்பிடறதால அந்த புள்ளைக்கு உடம்பு இருக்கு