மேடம் நீங்க சமைக்கிற எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கின்றது நானும் ட்ரை பண்ணி பார்க்கிறேன் மேடம் நல்லா நீட்டா சமைக்கிற ஒவ்வொரு சமையல் செய்யும்போது நல்ல சலசலப்பு சவுண்ட் வருகிறது அதுவும் மிகவும் பிரமாதமாக இருக்கின்றது வாழ்த்துக்கள் மேடம்
அம்மாவின் சமையல் போல இருக்கு சூப்பர் தோழி சரியான விடியோ அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤மாட்டான் மாசலா போடவும் தோழி ❤❤❤❤
All receipes super sis. Na itha paaka 3days achu time kedakum bothu papen. But nenga munadi pota mari headlines timing potu podunga itha thedavey late aaidum sis plz
All receipes are super But Ella recipe yum start agura tym achi mention pannirukalam Emergency ku Theda kastama iruku And ena item lam parthom nu aduthu yosichi thedum podhu knjm kastama iruku
TQ u so much sister today than 30 days lunch box recipe search pana correct ah video potinga 30 day um rice with side dish um potunga sister' I love your videos❤
All dishes are spr. But headlines only in tamil so i cant read that i dontbknow tamil plz headline in english also. I understand tamil lang but dont know to read. I like all ur videos very much. Iam malayali