Тёмный
PARUTHI TAMIL TIMES
PARUTHI TAMIL TIMES
PARUTHI TAMIL TIMES
Подписаться
அரசியல் வரலாறு அறிவியல் உளவியல்
MAAN PARK THIRUCHY CITY
0:41
11 лет назад
Video from My Phone
0:48
11 лет назад
Комментарии
@sivagangaithamilnews
@sivagangaithamilnews 11 месяцев назад
சிறப்பு மாமா
@yasikvlogs
@yasikvlogs 11 месяцев назад
👍
@alisathar7236
@alisathar7236 Год назад
திமுக் அரசு முஸ்லீம் சிறைவாசிகளை இறப்பிற்கு பின் தான் விடுதலை செய்வார்களோ.... முஸ்லீம்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டு ஆறாவது கடமையை நிறைவேற்றக்கூடாது என கேட்டு கொள்கிறேன்
@AbdulMajeed-hg8oi
@AbdulMajeed-hg8oi Год назад
தங்களின் காணொளியில் 8.51 நிமிடத்தில் *முஸ்லீம் தீவிரவாதிகள்* என்று குறிப்பிட்டிருப்பது கண்டிக்கதக்கது. சங்கிகள் சேனல்களில் தான் இவ்வாறு பயன்படுத்துவார்கள்.
@MelathaniyamRajas
@MelathaniyamRajas Год назад
சொற்களை பாவிக்கும்போது கவனம் கொள்கிறோம் நன்றி
@bsaferullah9419
@bsaferullah9419 2 года назад
பாரக் கல்லாஹ் அல்லாஹ் உங்களை பொருந்திக் கொள்வானாக ஆமீன்
@rengarajuseenivasan8796
@rengarajuseenivasan8796 2 года назад
எம் தமிழ் மண்ணில் இல்லாத புனிதத்தை எங்கேயோ தேடும் கொடுமையை என்ன சொல்வது?
@abukuttey7112
@abukuttey7112 2 года назад
Masha allah🥰
@tajudeenmlmmlm4458
@tajudeenmlmmlm4458 2 года назад
Nalla paruthi Paal kudicha unarvu
@ponnusamy6272
@ponnusamy6272 2 года назад
உலகில் கடவுள் என்று ஒன்றும் இல்லை என்பதே உண்மை.இந்த மூடநம்பிக்கையால்தான் சாதி மதம் இனம் உயர்வு தாழ்வு மேலும் பல பிரச்சினைகளையும் உருவாகியது அனைவரும் சமம் என்ற எண்ணத்தில் அன்புடன் நீதி நேர்மை உண்மை இதுபோததும் .
@ahmedjalal409
@ahmedjalal409 2 года назад
இறைவனைத் தன்னில் உணர்ந்தவர்கள்தான் மெய்யாலுமே பேதம் பாராட்டமாட்டார்கள்!
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
தங்கள் பெயரில் உள்ள தங்க கடவுள் என்பதையே தங்களால் மாற்ற விரும்பாமல் வைத்து உள்ளீர்கள் பல நூறு கோடிகள் மக்களின் நம்பிக்கைகளை எப்படி மாற்ற வேண்டும் என்று விரும்புகிறீர்கள் அவரவர் நம்பிக்கை அவரவருக்கு 😊
@ameenmakkah5667
@ameenmakkah5667 2 года назад
Masaha Allah
@நாற்பதும்நமதேபேரவைஒற்றுமைநோக்
மாஷா அல்லாஹ் அருமை ஜஸாக்குமுல்லாஹைர்
@smsamsu1
@smsamsu1 2 года назад
Good jop
@mumtajhameed1085
@mumtajhameed1085 2 года назад
Mashaalah 💝 Rombavum pitithadu. Ungal eruvarukkum lought of Thanks
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
மகிழ்ச்சி சகோதரி நன்றி
@daralrayan4410
@daralrayan4410 2 года назад
Masha allah
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
நன்றி அல்ஹம்துலில்லாஹ்
@abubackarsiddiq.h102
@abubackarsiddiq.h102 2 года назад
🔥🤍✨
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
நன்றி
@fareedahmedsiddeeqi8799
@fareedahmedsiddeeqi8799 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yoPLLKbVCSI.html
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
நன்றி சகோ மகிழ்ச்சி கேட்டிராத அரிய தகவல்களை தந்த தங்களுக்கு நன்றி இந்த குரல் பதிவை எடுத்துக்கொள்ளலாமா
@fareedahmedsiddeeqi8799
@fareedahmedsiddeeqi8799 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yoPLLKbVCSI.html
@abusamim
@abusamim 2 года назад
மாஷா அல்லாஹ். அல்லாஹ் அக்பர்.
@abubackarsiddiq.h102
@abubackarsiddiq.h102 2 года назад
✨🤍
@abubackarsiddiq.h102
@abubackarsiddiq.h102 2 года назад
🔥🤩
@abubackarsiddiq.h102
@abubackarsiddiq.h102 2 года назад
Subhanallah👌🤍
@நாற்பதும்நமதேபேரவைஒற்றுமைநோக்
மாஷா அல்லாஹ் அருமை அருமை ஜஸாக்குமுல்லாஹைர் அல்ஹம்துலில்லாஹ் இவன் கமால் பாபு கள்ளக்குறிச்சி மாவட்டம் நாற்பதும் நமதே பேரவை ஒருங்கிணைப்பாளர்
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
நன்றி சகோ மகிழ்ச்சி
@நாற்பதும்நமதேபேரவைஒற்றுமைநோக்
@@MelathaniyamRajas அண்ணே நமது பேரவையில் உள்ள ஒருங்கிணைப்பாளர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்ப முடியுமா
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
@@நாற்பதும்நமதேபேரவைஒற்றுமைநோக் இன்சா அல்லாஹ் சரிங்கணே
@thamizharinmarapu
@thamizharinmarapu 2 года назад
மாமா இவர்களது நீர் மேலாண்மை தத்துவம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
ஆமாம் மாப்ளை சொட்டு நீர் பாசனத்தை தற்போது எடுத்துள்ளனர் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் போன்ற காலநிலை நிலவுகிறது அதனால் தோட்டங்களுக்கு நீர் அதிகம் தேவை இல்லை விவசாயம் நடப்பதால் மழையும் அடிக்கடி பெய்கிறது உறை கிணற்று பாசனம் செய்கிறார்கள் ஆழ்துளை கிணறு தடை உள்ளது
@thamizharinmarapu
@thamizharinmarapu 2 года назад
விவசாயம் செய்ய ஏற்றதல்ல என்றொரு மண் வாகு இல்லை மாமா! அனைத்து மண்வாகிலும் திட்டமிடலுடன் விவசாயம் செய்தால் வெற்றி நிச்சயம்! தமிழர் மரபுவழி வேளாண் உழவன் நா.அழகுபொன்னிருள் சிவகங்கை மாவட்டம்
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
உண்மை தான் மாப்ளை மண்ணுக்கு ஏற்ற வகையில் பயிர் சாகுபடி செய்து உள்ளனர்
@hameedabdul5159
@hameedabdul5159 2 года назад
சகோ ஹசன்்அவர்கள் நான் பார்த்து வருகிரேன் அருமை நாமே நேரில் சென்று பார்பதுபோல் உள்ளது.ஆனால் கேமிரா ஆடாமலும் ..பாஸ்ட்டாக இல்லாமலும் கான்பித்தால் நல்லது....லிங்க வடிவம் இருந்தால் காண்பிக்காதீர்கள்..அங்கும் படையெடுத்து ....வருவார்கள்...ச..😂😂😂
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
லிங்கமா 🤣🤣🤣🤣🤣
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
நன்றிங்க அண்ணன் மகிழ்ச்சி
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
ஆலோசனைகளுக்கும் நன்றி ❤️
@abubackarsiddiq.h102
@abubackarsiddiq.h102 2 года назад
Super 👌🤩
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
என்னப்பா சிறப்பா இருக்கிறதா?
@abubackarsiddiq.h102
@abubackarsiddiq.h102 2 года назад
@@MelathaniyamRajas அருமை.. 🔥❤
@thamilthesiyamviwe
@thamilthesiyamviwe 2 года назад
மாமா அவர்களே நம் கல்வி பாடங்களாக படித்த சில காட்சி பதுமங்களை இண்முன்னே தந்துள்ளீர்கள்!
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
நன்றி மருமகனே
@தமிழ்மறவன்-த5ண
குடுமியான்மலை பிரபாகரன்
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
நன்றி தம்பி
@தமிழ்மறவன்-த5ண
அரேபிய வரலாற்று விடயங்களை அழகு தமிழில் எங்களுக்கு எடுத்துக்கூறிய அண்ணன் அவர்களுக்கு மனம் நெகிழ்ந்த நன்றிகள்
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
நன்றிங்க தம்பி
@கல்யாணமுருகேசன்
சிறப்பு அண்ணா
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
மகிழ்ச்சி அளிக்கிறது தம்பி
@mohamedashrafali3817
@mohamedashrafali3817 2 года назад
Super 👌 👍 😍
@smsamsu1
@smsamsu1 2 года назад
மாஷாஅல்லாஹ்
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
இறைவன் போதுமானவன் நன்றி
@abdaltefalwimohammedessa5366
@abdaltefalwimohammedessa5366 2 года назад
ما شاء الله تبارك الله
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
நன்றி சகோ
@abdaltefalwimohammedessa5366
@abdaltefalwimohammedessa5366 2 года назад
@@MelathaniyamRajas 👍
@abubackarsiddiq.h102
@abubackarsiddiq.h102 2 года назад
❤👍🏻
@feminabarveen2894
@feminabarveen2894 2 года назад
Masha allah😍😍
@fathimariswana7530
@fathimariswana7530 2 года назад
Masha Allah
@sultanibrahim6631
@sultanibrahim6631 2 года назад
Mashallha super
@தமிழ்மறவன்-த5ண
அருமை அண்ணா சரியான வரலாற்று பதிவுகளை எடுத்து கூறியமைக்கு நன்றி. குடுமியான்மலை பிரபாகரன்.
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
நன்றிங்க தம்பி
@ameerdeen6765
@ameerdeen6765 2 года назад
பிண்ணனி இசையை தயவுசெய்து தவிர்க்கவும்
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
கவனம் கொள்கிறேன் நன்றி
@tamilnesanbahrudeenismail5100
@tamilnesanbahrudeenismail5100 2 года назад
சிறப்பு அண்ணா, அபகா, பல்ஹம்மர், பலஸ்மர், தனுமா , அல்,நமாஸ், சிறந்த காலநிலை உள்ள பகுதிகள் 🤲☝️
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
ஆமாம் தம்பி வாய்ப்பு ஏற்படுத்தி வருகிறேன் இன்சா அல்லாஹ்
@sharifyusuf3090
@sharifyusuf3090 2 года назад
Arumai Nalla pathivu Valthukkal
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
நன்றி சகோ
@fathimariswana7530
@fathimariswana7530 2 года назад
❤️🥰😍
@mohammedhasanj6340
@mohammedhasanj6340 2 года назад
அருமை அண்ணா தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
நன்றிங்க தம்பி எல்லாம் உங்களுடைய பங்கே
@abubackarsiddiq.h102
@abubackarsiddiq.h102 2 года назад
👌🤩🔥
@jasmeenmeera920
@jasmeenmeera920 2 года назад
அருமையான பதிவு மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று புரட்சிகர வாழ்த்துக்கள்
@MelathaniyamRajas
@MelathaniyamRajas 2 года назад
நன்றி தங்களின் ஆதரவுக்கும் வாழ்த்துகளுக்கும்
@tamilnesanbahrudeenismail5100
@tamilnesanbahrudeenismail5100 3 года назад
சிறப்பு ஆம் நாம் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட தமிழர்கள் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகை உயிர்களை நேசித்த தமிழர் குடிகளின் ஆன்மீக தேடல்களில் இஸ்லாம், கிருத்துவம் ஏற்றுக் கொள்ள பட்டுள்ளது...💪💪💪🐅🐅🐅🌾🌾🌾🙏🏻🙏🏻🙏🏻