பிரி ஆம்ப் போர்டு எல்லாமே ஆப் ஆம்ப்ல தான வரும் இதுகூட தெரியாத பவர் ஆம்ப் போராடு சிங்கிள் சப்ளையா இருந்தாலும் இன்புட் என்ன தேவையோ அதை சரியா கோடுதாதாலே எந்த பிராண்ட் போர்டா இருந்தாலும் சூப்பரா இருக்கும் பவர் ஆம்புகு தேவையான வோல்ட் ஆம்பியர் மிக சரியா இருக்கும் போது எந்த சப் ஊப்பரா இருந்தாலும் துல்லியமா வொர்க் ஆகும்