How to choose Sub pre boards: • How to choose Subwoofe... JBL Sub pre Amplifier board: • JBL Sub pre for All ty... அகில் டிஜிட்டல் ஆடியோஸ் கும்பகோணம் 8438212283
Super explain sir நன்றி எங்கிட்ட TDA 2009 IC use panna amplifier irukku 0-16 volt single power supply use பண்ணி இருக்காங்க.அதுல எந்த மாதிரி Sub pre board and mono board add பண்ணி Use பண்ணலாம் சொல்லுங்க சார் Please 🙏
பிரி ஆம்ப் போர்டு எல்லாமே ஆப் ஆம்ப்ல தான வரும் இதுகூட தெரியாத பவர் ஆம்ப் போராடு சிங்கிள் சப்ளையா இருந்தாலும் இன்புட் என்ன தேவையோ அதை சரியா கோடுதாதாலே எந்த பிராண்ட் போர்டா இருந்தாலும் சூப்பரா இருக்கும் பவர் ஆம்புகு தேவையான வோல்ட் ஆம்பியர் மிக சரியா இருக்கும் போது எந்த சப் ஊப்பரா இருந்தாலும் துல்லியமா வொர்க் ஆகும்