Тёмный
Thiruvadi TV
Thiruvadi TV
Thiruvadi TV
Подписаться
இந்த உலகில் 6 அறிவு உடைய உயர்ந்த தேகத்தை நாம் பெற்றுள்ளோம். இந்த தேகத்திற்கு மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் ஆகிய 5 அவஸ்தைகள் வராமல் காக்க வேண்டும். அதற்கு நாம் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் தோற்றுவித்த சுத்த சன்மார்க்கத்தை சார்ந்து, அவர் அருளிய சுத்த சன்மார்க்கக் கொள்கைகளையும், சுத்த சன்மார்க்க பெருநெறி ஒழுக்கங்களையும் கடைபிடித்து, மேற்சொன்ன 5 அவஸ்தைகளிலிருந்து நாம் விடுபட்டு, திருவருட்பிரகாச வள்ளல் பெருமானாரை போல பேரின்ப சித்தி பெருவாழ்வினை அடையவேண்டும். நாம் அப்படி அடைவது சாத்தியமே என வள்ளல் பெருமானார் கூறியுள்ளார். மரணமில்லா பெருவாழ்வாகிய பேரின்ப சித்தி பெருவாழ்வினை அடைய வள்ளல் பெருமானார் அருளிய சுத்த சன்மார்க்கக் கொள்கைகளையும், சுத்த சன்மார்க்க பெருநெறி ஒழுக்கங்களையும் இந்த சேனலில் என் அறிவுக்கு எட்டிய வரை பதிவிடுகிறேன். அன்பர்கள் பார்த்து பயனுற வேண்டுகிறேன். அடியேனின் பிழைகளை மன்னித்து அருளவேண்டுகிறேன்.

Viewers, kindly support my channel by Subscribing, Liking, Commenting & Sharing.
Комментарии
@bsgpillai5943
@bsgpillai5943 9 часов назад
😅😊😅
@Maruthamuthu-qq9xh
@Maruthamuthu-qq9xh 13 часов назад
🌺💐🍁💯🙏🙏🙏🌹🌷
@mrajasekar1091
@mrajasekar1091 17 часов назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@kanthihariharan2111
@kanthihariharan2111 День назад
குருவே சரணம் 🙏
@kanthihariharan2111
@kanthihariharan2111 День назад
அருட்பெரும் ஜோதி தனிபேரும் கருணை அருட்பெரும் ஜோதி 🙏
@suryar6677
@suryar6677 2 дня назад
குருவே சரணம் 🪔🧘🏻‍♂️❤️🙏🏻💯அருட் பெரும் ஜோதி 🪔
@DhasatharanR
@DhasatharanR 2 дня назад
🌺🌺🌺🌺💐💐💐💐💐
@viswanathankrishna202
@viswanathankrishna202 2 дня назад
Please put the Wordings. It'll be nice to hear the song while reading the same.
@kumaresank3061
@kumaresank3061 2 дня назад
Om Sri Sai Ram Aruperum Jothi Thaniperum Karuni
@Pushpalatha-hx4ef
@Pushpalatha-hx4ef 2 дня назад
Sairam🪔🪔
@elumalain1705
@elumalain1705 2 дня назад
Guruve saranam om sai ram om
@Vallalar-gw7cy
@Vallalar-gw7cy 3 дня назад
💛
@ponnusamykumar7852
@ponnusamykumar7852 3 дня назад
Arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi en magan parameshvaran piravi noi gunam aaga vendum
@SolaiRajan-s8q
@SolaiRajan-s8q 3 дня назад
அருட்பெருஞ்ஜோதி
@uma.m8738
@uma.m8738 3 дня назад
🙏🙏🙏
@venaigigenesan95
@venaigigenesan95 3 дня назад
Super
@SusialagaAlagamma
@SusialagaAlagamma 3 дня назад
Arul perum jothi Arul perum jothi en magal health gunamakanum valkai. Seerum serrapa irukkunam 😂😂😂😂
@valarmathiarumugam453
@valarmathiarumugam453 3 дня назад
❤❤🙏🙏🙏🙏🙏🙏❤️❤️💙 🤲Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi
@மூர்த்திதட்சணா
அருட்பெருஞ்ஜோதி🔥🏞 அருட்பெருஞ்ஜோதி🔥🏞 தனிப்பெருங்கருணை🌏🔥 அருட்பெருஞ்ஜோதி🔥🏞🔥
@Gurunathan-u6n
@Gurunathan-u6n 3 дня назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை. ஓம் கிரியா பாபாஜி நமஹ ஹ்ம்
@SIVALINGAMP-b4m
@SIVALINGAMP-b4m 3 дня назад
அருட்பெருஞ்ஜோதி✡️🕉️ ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க! திருசிற்றம்பலம்.🥰🙏🙏✡️🕉️🌿🌿🌿🌿😂😂😂😂
@naturelover9690
@naturelover9690 3 дня назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அரட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வையகத்துள் எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தேஏத்து வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க🪔🪷🤍🙏🏻
@naturelover9690
@naturelover9690 3 дня назад
சென்னைக் கந்தகோட்டம் பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம் 1. திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள் திறலோங்கு செல்வம்ஓங்கச் செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம் திகழ்ந்தோங்க அருள்கொடுத்து மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க வளர்கருணை மயம்ஓங்கிஓர் வரம்ஓங்கு தெள்அமுத வயம்ஓங்கி ஆனந்த வடிவாகி ஓங்கிஞான உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில் ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும் உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க உய்கின்ற நாள்எந்தநாள் தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.
@SudhakarDpi
@SudhakarDpi 3 дня назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@hemahemamalini
@hemahemamalini 3 дня назад
🙏🙏🙏🙏🙏🙏
@wegarden7920
@wegarden7920 4 дня назад
ஓம் சிவாய நமக 🙏
@dondon668
@dondon668 4 дня назад
உயிர் உருக்கம் இறைவா
@VenkatVenkatesan-y9t
@VenkatVenkatesan-y9t 4 дня назад
🙏🙏🙏🙏🙏
@kuzhaliiyyappan2117
@kuzhaliiyyappan2117 4 дня назад
🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🍋🍇🍈🍏🌰💐🥀🌷🌻🌺🌸🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@velmurugank4087
@velmurugank4087 4 дня назад
❤❤❤❤❤❤❤❤
@n.kavirajan9331
@n.kavirajan9331 4 дня назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ❤❤❤ 🙏🙏🙏
@vennilas4906
@vennilas4906 6 дней назад
😮 உடல் நலம் தரும் இனறவா
@GayathriGayathri-g7f
@GayathriGayathri-g7f 6 дней назад
என் குழந்தைக்கு நுரையீரல் சரியாகவும்
@KrishnaVeni-bx6lk
@KrishnaVeni-bx6lk 6 дней назад
ஐயா வள்ளல் பெருமானே என் கண வரின் சிட்னி பிரச்சனையை சரி செய்யுங்கள் அப்பா
@thirumalaiselviselvi1415
@thirumalaiselviselvi1415 7 дней назад
வலிகள் தாங்க முடியவில்லை.அருள் புரிய வேண்டுகிறேன் வள்ளல் பெருமானே.
@saimalarharan865
@saimalarharan865 7 дней назад
Guruve saranam 🙏வாழ்க வளமுடன் 🙏
@AravindAravind-ul4ii
@AravindAravind-ul4ii 7 дней назад
எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்ப த்தே
@AravindAravind-ul4ii
@AravindAravind-ul4ii 7 дней назад
Sivam Thani sivam என் தனி சிவமே
@AravindAravind-ul4ii
@AravindAravind-ul4ii 7 дней назад
வள்ளல் பெருமான் எல்லா உயிரிலும் கலந்து இருக்கிறார்
@AravindAravind-ul4ii
@AravindAravind-ul4ii 7 дней назад
எனது உரிமை நாயகனே
@AravindAravind-ul4ii
@AravindAravind-ul4ii 7 дней назад
வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@paravasapaythiyam3518
@paravasapaythiyam3518 7 дней назад
வீடுதோ றிரந்தும் சரி.வீடுதோரறிந்தும்தவறு
@dhanalakshmiparamasivam3508
@dhanalakshmiparamasivam3508 7 дней назад
அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி 🙏🏻
@AkashMaddy-dt9ib
@AkashMaddy-dt9ib 8 дней назад
❤❤❤❤❤
@chithradurai4464
@chithradurai4464 8 дней назад
❤❤❤
@chithradurai4464
@chithradurai4464 8 дней назад
❤❤❤
@shanthipancharathinam995
@shanthipancharathinam995 9 дней назад
I feel god when i listen ing this song🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌
@thebeautyshopcosmetics
@thebeautyshopcosmetics 9 дней назад
🙏🙏🙏
@SenthilKumar-vv2pr
@SenthilKumar-vv2pr 9 дней назад
Arutperum jothi ABAYAM Arutperum jothi ABAYAM Arutperum jothi ABAYAM
@SenthilKumar-vv2pr
@SenthilKumar-vv2pr 9 дней назад
Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi