Тёмный
Bagavath Darshan
Bagavath Darshan
Bagavath Darshan
Подписаться
This channel is for Understanding Enlightenment and Liberation. Sri Bagavath Ayya books and Question and Answers are given here.

WhatsApp group name - Bagavath Darsahan
Комментарии
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 6 часов назад
பக்கத்து வீட்டிலேயும் கரண்ட்யில்லை நம்ம வீட்டிலேயும் கரண்ட்யில்லை ஒரு சமாதானம். ஐயாவுக்கும் கோபம் வருது ஆகையால் நமது கோபம்மும் ok.
@madhavarajmadhavaraj3012
@madhavarajmadhavaraj3012 2 дня назад
ரமணமகரிஷி நான்யார் என்று ஆழ்மனம் தியானம் செய்யுங்கள் என்று சொல்லி இருக்கிறார் அதில் வெற்றி பெற்றவர்கள் நிறைய பேர் அதில் நானும் ஒருவன் நம் ஆத்மாநம்மை பார்க்கும் அது ஒரு கை பிடி அளவு வெண்மை நிறமாக இருக்கும் என் மனைவி இரந்து மூன்று நாள் நீளநிரமாக சுற்றி வந்தது நாங்கள் எல்லோரும் அதை பார்த்தோம் மூன்றாவது நாள் அது வெள்ளை நிறமாக மேலே சென்றது இது சத்தியமான உண்மை சிவ சிவ சிவாய நம ஓம்
@SelvakumarP-qy9nd
@SelvakumarP-qy9nd 4 дня назад
💯💯💯💯💯💯🙏🙏🙏🙏👍👍👍👍👍❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥🤗🤗🤗🤗🤗❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥👍👍👍👍🙏🙏🙏🙏🙏💯💯💯
@Rolling_Stone222
@Rolling_Stone222 6 дней назад
அருமை ஐயா
@kuppangengadu840
@kuppangengadu840 7 дней назад
🙏🙏
@purnajinananandaavadhuta8605
@purnajinananandaavadhuta8605 7 дней назад
தூக்கம் என்பது ஒருவித மயக்க நிலை. சமாதி என்பது மனதை வெளி உலகை விட்டு உள் உலகில் நிலைத்து தெளிந்து நிற்கும் நிலை.
@raghuraghuk2486
@raghuraghuk2486 8 дней назад
எண்ணம் உடல் உணர்வாகி சிறிது தாமதமாக மறைகிறது இதை பற்றி கேட்க நினைத்தேன் நீங்களே எனக்காக சொல்வது போல சொல்லி விட்டீர்கள் நன்றிகள் ஐய்யா வாழ்கவளமுடன்
@BrovinAanmigam
@BrovinAanmigam 11 дней назад
சிறப்பு
@BrovinAanmigam
@BrovinAanmigam 12 дней назад
Superb
@sivasamik6899
@sivasamik6899 12 дней назад
13.03 Good question👍👌sir. Generation of birth, Authority of allotement order is Eswar good answer sir.😊 Ayya in my question? Directly request to eswar in this birth, How to request to Eswar, any examination any practice, any test, any notes, any routes, any recommentation, how to win in the position. This is a big subjects, but simplified and short answer in your reply for more useful in this society ☝️🙏🌹😄
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 12 дней назад
future is a modified version of our past
@rajeshadvancedkpstellar8455
@rajeshadvancedkpstellar8455 13 дней назад
அருமையான விளக்கம் ஐயா
@MohanKumar-ip3ux
@MohanKumar-ip3ux 13 дней назад
ஐயா நீங்கள் பல நூற்றாண்டுகளாக வாழ வேண்டும் ஐயா நன்றி
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 13 дней назад
If you are enlightened, if your breathing rhythm is correct itself automatically.. You breathe like a child.. Belly breathing ...
@raghuraghuk2486
@raghuraghuk2486 14 дней назад
பதில்கள் பிரவாகமாக நன்றிகள் வாழ்கவளமுடன்
@raghuraghuk2486
@raghuraghuk2486 14 дней назад
எளிமையான விளக்கம் நன்றிகள் அய்யா வாழ்கவளமுடன்
@kumarasamy8759
@kumarasamy8759 15 дней назад
குரு உணர்வே சரணம்
@murugans-el8np
@murugans-el8np 16 дней назад
ஏன் ஈசுவரனாக மாறவேண்டும
@murugans-el8np
@murugans-el8np 16 дней назад
பக்கத்து மனிதனிடம் மனிதத்தோடு இருக்கனும்
@sivagurut1168
@sivagurut1168 16 дней назад
நன்றி ஐயா. வாழ்க வளமுடன்!
@sureskumarsharanihan5142
@sureskumarsharanihan5142 16 дней назад
Thank you.
@kalaiselvir6688
@kalaiselvir6688 16 дней назад
அம்மா நீங்கள் பேசுவதில் தடுமாற்றம் உள்ளது.... குழம்பிய நிலையில் உள்ள கேள்விகள்.... நீங்கள் பயிற்சி செய்யாமல் உங்களுக்கு அவ்வளவாக புரிந்து கொள்ள முடியாது.... பிறப்பு இறப்பில் வராதவர் இறைவன்.... இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு நாம் பிறவியில் வருகிறோம்... இறைவன் பிறப்பு இறப்பில் வராதவர்.... நாம் அனைவரும் ஆத்மாக்கள் இறைவன் பரமாத்மா... இந்த ஆத்மாக்கள் பரமாத்மாவின் குழந்தைகள்.... அவரது படைப்பு.... நாம் அனைவரும்... பிறவி கணக்கு வழக்குகளை முடித்தவர்கள்... ஒளி உடலுடன் இருப்பார்கள்...இவர்கள் இறைவனின் உதவியாளர்கள்... இவர் கள் பெயர்தான் பரிஸ் தா.....பரிஸ் தாக்கள்.... பறக்கும் தன்மை உடையது....அவர்கள் தெய்வீக தன்மை உடையவர்கள் மட்டும் தான்... அதற்காக அவர்கள் இறைவன் என்று கூறுவது தவறு..... பிரம்மம் என்பது ஆத்மாக்களின் வீடு.... இறைவன் நம்மை போல் ஆத்மாவாகவே இருக்கிறார்.... அவருக்கும் நமக்கும் வித்தியாசம் வேண்டும்... எனவே அவரை நாம் பரமாத்மா என்கிறோம்...அவர் சர்வ சக்திவான்.... அவர் பிரம்ம லோகத்தில் வசிக்கிறார்... நாம் அனைவரும் அங்கிருந்து பூமிக்கு நடிக்க வந்து உள்ளோம்.... நடிப்பு முடிந்ததும் அவரே பூமிக்கு வந்து ஆத்மாக்களை வீட்டிற்கு அழைத்து செல்வார்... வீட்டில் இருந்து தூய்மையாக வந்தோம்... மீண்டும் நாம் தூய்மை யாகி கணக்கு வழக்கு முடிக்கவில்லை இன்னும் நாம்... கணக்கு வழக்கு முடிந்தால் இறைதந்தை வந்து அழைத்து செல்வார்... பகவத் கீதை பைபிள் குரான் தினசரி ஓதவேண்டும் காலை மாலை... தேவாரம் திருவாசகம் எதையாவது தினசரி ஓதவேண்டும்... சும்மா கேள்வி கேட்டால் எதுவும் தெரியாது.....
@HarishKumar-yx7un
@HarishKumar-yx7un 6 дней назад
Ithu yelaam oru anubavamthaana ithukapram yenna venumnaalum antha supreme power seilaame namaku good or bad
@vairavanmariappan559
@vairavanmariappan559 16 дней назад
நீங்கள் எப்போ ஈஸ்வரனாக மாறினார்கள்!
@hrsubra4215
@hrsubra4215 16 дней назад
ஈஸ்வர பட்டம் பெற்றோர்- என்பார்கள். Lord வெங்க டேஷ்வரன்- கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஐயா
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 18 дней назад
அப்படினா மனதில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த அல்சர் அவருக்கு வந்தது என சொல்கிறேர்களா ஐயா? என்ன இது இப்படி விளக்கம் கொடுக்க முன்வந்தேர்கள் ஐயா. தேள் உங்களை கடித்து அதன் வலி தானாக போனது உண்மையாக இருக்கலாம் காரணம் தேள் விசத்தை முறிக்கும் எதிர்ப்பு சக்தி உஇங்கள் உடம்பில் அதிகம் இருந்துயிருக்கலாம் ஆனால் எல்லோருக்கும் இந்த எதிர்ப்பு சக்தியிருக்கனும் என்பதில்லை
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 18 дней назад
ஐயா வணக்கம். ஏன் ஐயா இப்படி சொன்னீங்க உங்க இதுக்கு புரிந்தலுக்கு வந்த பின் அந்த மனிதருக்கு அல்சர் சரி யாகி விட்டது என்று. காக்கா உக்கார பன பழம் விழுந்த கதையாக நல்ல medicine தொடஈர்இந்து எடுத்து ஒரு கட்டத்தில எல்லாம் போதுமடா என அலுப்பு தட்டி medicine னை நிப்பாட்டியதும் உடம்பு தன்னை தானே சரி செய்து கொண்ட நேரத்தில் உங்கள் புரிதலை கேட்டுயிருக்கலாம்.
@samsongladys9377
@samsongladys9377 19 дней назад
ஐயா ஒருமுறை பைபிளை முழுவதுமாக படியுங்கள் நீங்கள் யார் என்று தெரியும்.
@SIVAKUMART-m8n
@SIVAKUMART-m8n 19 дней назад
Wonderful Answer ❤
@BalaG59
@BalaG59 21 день назад
நம்முடைய பழக்கத்திற்கு தகுந்தவாறு, நாம் பழகும் மக்களுக்கு தகுந்தவாறு தான், நமக்கு எண்ணங்கள் அதை சார்ந்து வருகிறதா, சுயநலமான மனிதர்களுடன் பழகும் போது சுயநலம் சார்ந்த எண்ணங்கள் தான் அதிகம் வருமா, அன்பான கருணையான பிறருக்கு உதவி செய்ய கூடிய மனிதர்களுடன் பழகும் போது அதை சார்ந்த எண்ணங்கள் தான் அதிகம் வருமா, படிக்கும் நபர்களுடன் பழகும் போது படிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தான் அதிகம் வருமா அய்யா, பழக பழக பாலும் புழக்கும் என்பதற்கேற்ப பழக பழக மற்றவர்களுடைய பிம்பம் நமக்குள் பிரதிபலிக்கிறதா அய்யா.
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 23 дня назад
ru-vid.comvSU0e1vBw2I?si=j-KIv0KnqOXos4UK வணக்கம் Mam, இதில் JK சொன்ன விசயத்தை தான் 20 வருடமாக உங்கள் ஆசிரியர்கள் சொல்கிறார்கள் இவ்வாறு " அனுபவ மும் அனுபவிப்பவனும் ஒன்று " ஆகையால் உன் அனுபவம் என்ற எண்ணமும் நீயும் அகத்திளவில் ஒன்று என அதனுடன் போராடுது உன்னை நீயே காயஇப்படுத்திக்கொள்வதக்கு சமன் . ஆனால் எங்கள் கண்டுபிடிப்பு என உங்கள் குரூப் சொல்வது JK க்கு செய்யும் ஒரு பாவம் அல்லவா
@noorudheen5033
@noorudheen5033 26 дней назад
N ❤❤😊
@noorudheen5033
@noorudheen5033 26 дней назад
NY P6G,
@Yogi-w8q
@Yogi-w8q 28 дней назад
Iya neenhgal solvadhu saridhon iya ellam dherindha manidhan manidhanodu valupodhu prachanaye manam oru dhodda siningi edhir marai manam poradave seygiradhu silpairchum anupavamum satdrae amidhi peruhiran manidhan nandri iya
@karthikeyant7059
@karthikeyant7059 Месяц назад
நன்றி ஐயா.
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 Месяц назад
மொத்தத்தில் ஒட்டு மொத்த மனமே அகமே புற நிகழ்வுகளின் reflection தான். Reflection னுடன் உனக்கு வேலையில்லை அது காட்டும் புற நிகழ்களில் செயல் பட வேண்டியது இருந்தால் செயல்ப் படு இல்லையென்றால் reflection னை கண்டு கொள்ள தேவையில்லை. அதாவது reflection தோன்றிய நொடி பொழுதே மறைஇந்து விடுகிறது. உன் அகத்தில் உணர்வது அது மறைந்த பின்னே தான் உணர்கிறாய். மறைந்த ஒன்றுடன் உனக்கு என்ன வேலை.
@vaiyapurikannankannan8650
@vaiyapurikannankannan8650 Месяц назад
தொடர்ந்து worry பணணாதே அந்த worry சம்பந்தமா புறத்தில் ஏதாவது செய்ய வேண்டியது இருந்தால் அதை செய். இல்லையென்றால் worry யை கண்டுகொள்ளாதே அது அதுவே சரி செய்து கொள்ளும். அது அதுவே சரி செய்து கொள்ளும் என்றால் என்ன? அது வேறோன்றும் யில்லா. மண்யிடமே தண்ணீரை விட்டு விடு அதுவே உறிஞ்சிக்கொள்ளும் மனமிடமே எண்ண உணஈர்ச்சிகளை விட்டு விடு அது பார்த்துக்கொள்ளும்
@raghuraghuk2486
@raghuraghuk2486 Месяц назад
பயனுள்ள கலந்துரையாடல் சகஜநிட்டையுடன் (புரிதலுடன்)
@RamatchandiranArounassalam
@RamatchandiranArounassalam Месяц назад
Senses are miracles
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 Месяц назад
Poor audio quality
@Palanisamy-m8q
@Palanisamy-m8q Месяц назад
@Palanisamy-m8q
@Palanisamy-m8q Месяц назад
இவரு கூறும் அனைத்தும் கருத்துக்களும் உலகியல் வாழ்வியலில் பயன்படுத்த சரியானதே... தவிர இவர் கூறுவது ஆன்மீகம் இல்லை... விருப்பு வெறுப்பு இன்றி வாழனுமா ? என்றால் ஆம் வாழனும்... இதுதான் ஆன்மீகத்தில் சரணாகதி எனப்படுகிறது... இப்படி வாழும் போது தான் மனமானது சரியான பக்குவ நிலை பெறும்.. சமநிலை பெறும்... எதற்கும் சனலம் இல்லா மனநிலை பெறும்... நம் கருத்து என்ன வெனில் இவருக்கும் இவர் கூறும் கருத்துக்களும்.. ஆன்மீகத் திற்கு சம்பந்தமே இல்லை...
@goinathan
@goinathan Месяц назад
Audio not clear
@anbum_aranum
@anbum_aranum Месяц назад
அருமை ஐயா, நன்றி.
@veeramanis3532
@veeramanis3532 Месяц назад
பதிவுக்கு மிக்க நன்றி அய்யா.
@veeramanis3532
@veeramanis3532 Месяц назад
மன அனுபவதோடு அந்த அனுபவத்தால் உருவான அனுபவிப்பவனும் தோன்றி மறைவது தான் சரியானது.
@veeramanis3532
@veeramanis3532 Месяц назад
Thought is time bounded and responsible for both fear and pleaser.So, thoughts whatever they may be let them be allowed but don't proceed them with your thinking.
@sriganapathivasudevraj4641
@sriganapathivasudevraj4641 Месяц назад
No process... Only understanding..
@RamatchandiranArounassalam
@RamatchandiranArounassalam Месяц назад
Great suggestions
@veeramanis3532
@veeramanis3532 Месяц назад
If you score zero marks in Agam, you will get centum in puram.
@veeramanis3532
@veeramanis3532 Месяц назад
அகத்தில் தோல்வி தான் வெற்றி.புறத்தில் வெற்றி தான் வெற்றி.
@gk123-f5k
@gk123-f5k Месяц назад
அய்யா வாழ்க்கை ஒரு அவசியமற்ற தாக தோன்றுகிறது. பிறந்து விட்டால் வாழ்ந்தே ஆக வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றுகிறது.