Тёмный
Sivaya Nama
Sivaya Nama
Sivaya Nama
Подписаться
1
Комментарии
@pouneeswarip9201
@pouneeswarip9201 3 дня назад
மிகவும் அருமையாகச் சொன்னிங்க.சிவாயநம🙏🙏
@geethakolappan7397
@geethakolappan7397 3 дня назад
Sivaya nama ❤
@tamilsenthiran2817
@tamilsenthiran2817 4 дня назад
ஓம் முருகா
@pouneeswarip9201
@pouneeswarip9201 8 дней назад
👌🙏👍👍
@sambandharisaivazhipaduara9280
@sambandharisaivazhipaduara9280 9 дней назад
தேவி சரணம்🙏🙏
@sambandharisaivazhipaduara9280
@sambandharisaivazhipaduara9280 9 дней назад
🙏🙏தேவி சரணம், முருகா சரணம்
@victorjohnpaul4448
@victorjohnpaul4448 9 дней назад
தேவி கலைவாணி அம்மா போற்றி போற்றி.
@mathsinnovate3070
@mathsinnovate3070 9 дней назад
🙏🙏
@sambandharisaivazhipaduara9280
@sambandharisaivazhipaduara9280 10 дней назад
மாத்ருகா புஷ்பமாலை பாதத்தில் அணிவேனோ முருகா🙏🙏
@mathsinnovate3070
@mathsinnovate3070 10 дней назад
Shivayanama 🙏
@pouneeswarip9201
@pouneeswarip9201 10 дней назад
சிவாய நம🙏🙏
@sambandharisaivazhipaduara9280
@sambandharisaivazhipaduara9280 10 дней назад
இறைவனார் எங்கும் நடுநிலைமை வகிப்பார் என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.🙏🙏சிவாய நம
@Shivashankari-ks4uu
@Shivashankari-ks4uu 11 дней назад
On this blessed day, I want to thank you from the bottom of my heart for your selfless dedication to teaching Thevaram to us online. Your guidance has been a true blessing, and I am deeply grateful for the knowledge and wisdom you share with us. Please accept my humble gratitude, and I seek your blessings for continued learning.
@mathsinnovate3070
@mathsinnovate3070 11 дней назад
On this blessed day, I want to thank you from the bottom of my heart for your selfless dedication to teaching Thevaram to us online. Your guidance has been a true blessing, and I am deeply grateful for the knowledge and wisdom you share with us. Please accept my humble gratitude, and I seek your blessings for continued learning.
@pouneeswarip9201
@pouneeswarip9201 11 дней назад
அம்மா வருவாய் அருள் தருவாய். திருவடி சரணம்🙏🙏
@pouneeswarip9201
@pouneeswarip9201 11 дней назад
வாழ்க வளமுடன்🙏🙏
@pouneeswarip9201
@pouneeswarip9201 11 дней назад
அம்மே சரணம்🙏🙏
@pouneeswarip9201
@pouneeswarip9201 12 дней назад
🙏🙏👍👌👌
@sambandharisaivazhipaduara9280
@sambandharisaivazhipaduara9280 12 дней назад
கலைவாணியின் அருள் பெறுவோம்.🙏🙏
@thanujashiva7328
@thanujashiva7328 12 дней назад
கலைமகள் தாயே போற்றி போற்றி
@sambandharisaivazhipaduara9280
@sambandharisaivazhipaduara9280 12 дней назад
கலைமகளை வணங்குவோம்🙏🙏
@skselvam174
@skselvam174 12 дней назад
பண்ணோடு இசை பாட வரமது தருவாயே தாயே 🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 13 дней назад
🙏🌹🍀சிவாய நம 📿🙏❤❤❤❤❤
@pouneeswarip9201
@pouneeswarip9201 13 дней назад
முருகா சரணம்🙏🙏
@pouneeswarip9201
@pouneeswarip9201 13 дней назад
🙏🙏
@Shivashankari-ks4uu
@Shivashankari-ks4uu 13 дней назад
சரஸ்வதி தேவியை வணங்க இந்த பாடல் ஒரு மிக சிறந்ததாகும்…. ஓம் சரஸ்வதி தேவியே போற்றி…
@vanolithenthuli3424
@vanolithenthuli3424 13 дней назад
அருமை இனிமை. தெளிவான தமிழ் உச்சரிப்பு . ♥
@sivayanama4665
@sivayanama4665 13 дней назад
நன்றி 🙏
@sambandharisaivazhipaduara9280
@sambandharisaivazhipaduara9280 13 дней назад
வெள்ளைத் தாமரைப்பூவில் இருப்பாள்.. நவராத்திரிப் பாடல் சரஸ்வதி தேவியை வணங்க இந்த பாடலும் ஒரு மிக சிறந்ததாகும்…. ஓம் சரஸ்வதி தேவியே போற்றி…
@mathsinnovate3070
@mathsinnovate3070 14 дней назад
உங்கள் பாடல் சற்று நேரத்தில் நம்மை கலைவாணியின் சந்நிதியில் கொண்டு சென்றது.
@ThanammalMurugesan
@ThanammalMurugesan 14 дней назад
அருமையான பாடல். தேவி சரணம். நன்றி சார். 🙏🙏
@pouneeswarip9201
@pouneeswarip9201 14 дней назад
🙏🙏👍👌
@thanujashiva7328
@thanujashiva7328 14 дней назад
வாக்தேவ்யாயை வித்மஹே சரணம் சரணம்
@sambandharisaivazhipaduara9280
@sambandharisaivazhipaduara9280 14 дней назад
அன்னை சரஸ்வதி தேவியின் அருளை பெறுவோம்…. கல்வியில் சிறந்து விளங்குவோம்🙏🙏
@skselvam174
@skselvam174 15 дней назад
We used to sing the song during navarathiri poojas since 1957 as my mother explained the importance of rendering the song while performing prayer songs for Durga Lekshmi and Saraswathi. Your comments brought tears in my eyes as my memories fetched the golden days. Thank you all those devotees for their valuable comments which encouraged us continuously rendering such spiritual songs in future also .👍👍
@Yellow-u7m
@Yellow-u7m 15 дней назад
"உங்கள் 'காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா' பாடல் என்னை ஆழமாகப் பாதித்தது. என் மனதில் அம்மையின் அருள் தரிசனம் உணர்த்தியது. என் 'பாட்டி' இதேபோல் பக்தியுடன் பாடியதை நினைவில் கொண்டு வந்தது. உங்கள் குரல் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிப்படுத்தல் இந்த பாடலின் தெய்வீகத்தைக் கொண்டுவந்தது. இதுபோன்ற அபூர்வ பாடல்களைப் பாடி ப்ரகாசப்படுத்தியதற்கு நன்றி."
@Yellow-u7m
@Yellow-u7m 15 дней назад
Devi sharanam 🙏
@Shivashankari-ks4uu
@Shivashankari-ks4uu 15 дней назад
"I was deeply touched by your rendition of 'Senthirumaathum Kalaimaathum.' This song holds a special place in my heart, as my grandmother used to sing it during Navaratri, creating such beautiful memories. Hearing it again brought back those cherished moments. Thank you for keeping this tradition alive with your beautiful performance."
@skselvam174
@skselvam174 15 дней назад
இப்பாடலை எங்கள் குருவின் தாழ் பணிந்து காணிக்கை ஆக்குகிறேன் 🙏🙏🙏
@sivayanama4665
@sivayanama4665 15 дней назад
Thank you for your kind words. My mother in law used to sing this song during Navarathridays.
@mathsinnovate3070
@mathsinnovate3070 15 дней назад
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி
@mathsinnovate3070
@mathsinnovate3070 15 дней назад
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே!
@mathsinnovate3070
@mathsinnovate3070 15 дней назад
The lyrics expressing the devotee's yearning for the goddess’s grace in achieving success in education, arts, and music. The melody and rhythm of the song create a serene and meditative atmosphere, invoking a deep sense of reverence. Thank you for uploading the same. 🙏
@mathsinnovate3070
@mathsinnovate3070 15 дней назад
Saraswatiye vangugiren🙏
@mathsinnovate3070
@mathsinnovate3070 15 дней назад
Abhiramiye 🙏🙏
@mathsinnovate3070
@mathsinnovate3070 15 дней назад
Abhiramiye 🙏🙏
@mathsinnovate3070
@mathsinnovate3070 15 дней назад
The song "Senthirumaathum Kalaimaathum" is a devotional Tamil song often sung during Navaratri, particularly in the context of Golu, which celebrates the goddesses in their various forms. The song is in praise of Goddess Saraswati (Kalaimagal), the goddess of knowledge and arts, and Goddess Lakshmi (Senthilmathu), associated with wealth and prosperity. The lyrics highlight the divine grace of these goddesses, invoking their blessings for wisdom, learning, and prosperity. Songs like this enrich the traditional Golu festival, reflecting the themes of devotion, spirituality, and the celebration of feminine power.
@pouneeswarip9201
@pouneeswarip9201 15 дней назад
🙏🙏👍Amme Saranam.
@mathsinnovate3070
@mathsinnovate3070 15 дней назад
The golu days are described in this song very nicely. Thank you for uploading this 🎵 song.
@thanujashiva7328
@thanujashiva7328 15 дней назад
அம்பாள் திருவடி சரணம்
@skselvam174
@skselvam174 15 дней назад
பாடல்களை கற்பித்து தந்த எங்கள் குருவை நவராத்திரி நன்னாளில் வணங்குகிறோம் 🙏🙏🙏
@sambandharisaivazhipaduara9280
@sambandharisaivazhipaduara9280 15 дней назад
நவராத்திரியின் நிகழ்வுகளையும் அதன் சிறப்புகளையும் கூறும் பாடல்.பத்தினி தெய்வங்கள் முப்பெருந்தேவிகளை கொலு வைத்திருக்கும் வீட்டில் வரவழைத்து சிறப்பு செய்ய பாடவேண்டிய பாடல்.
@ravindranthangappan9931
@ravindranthangappan9931 16 дней назад
மகாலட்சுமியேவருக உன்திருவடியேசரணம்