வாழ்க வளமுடன் இந்த form and U Tuber. பெரியவர்களுக்கு ரூ நூறு கட்டணம் என சொன்னீர்கள்க்ஷ மாணவ மாணவியர்களுக்கு ( குழந்தைகளுக்கு ) எவ்வளவு கட்டணம். உள்ளே கேண்டீன் உள்ளதா ,!? உள்ளே பறவைகள், நாய்க்குட்டிகளுக்கு தீவனம், பிஸ்கட் கொண்டு செல்லலாமா !?
நாங்க வந்து அடுத்த மாசம் கிளம்புறோம் மலேசியாவுக்கு ஆனா என்னோட வெயிட் வந்து 100 கிலோவுக்கு மேல அங்க போய் எனக்கு வீல்சேர் அலோ பண்ணுவாங்களா தள்ளினாங்க எவ்வளவு காசு தரணும் நம்ம டிக்கெட் போடும் போது வீல் சேர் போட்டு இருக்காங்களா இல்ல இப்ப போய் கூட போட்டுக்கலாமா
டிக்கெட் போட்ட பிறகு கூட வீல் சேர் புக் பண்ணிக்கலாம் அதற்கு 1500 Rs முதல் 2000 ரூபாய் வரை கேட்பார்கள் நீங்கள் புக்கிங் செய்த PNR CODE கோடை வைத்து வீல் சேர் இப்பொழுதே புக் பண்ணிக்கலாம்
Malaysia Airport vittu veliya vandha than MDAC apply pannaum okk Connection flight means u don't need to apply Malaysia visa only u can apply Thailand visa
Bank la amount irundha statement kepaga hand la cash irundha just evalo vachurukiga kepaga 25k nu sluga podhum international Credit card la iruku nu sonna edhum solla matagaa