மலேஷியாவில் நான்கு வருடங்கள் ஜொகூர் நகரில் பணியாற்றியிருக்கிறேன். அங்குள்ள நடைமுறை குழப்பங்கள், அரசியல் குழப்பங்கள் எல்லாமே இந்தியா இலங்கை போன்றே தான் இருக்கும். ஆனாலும் அமைதியான அழகான நாடு. சுற்றிப்பார்க்க ஏராளம் இடங்கள் உண்டு. முடியுமானால் பத்துமலை முருகன் கோவில், கெந்திங், பினாங், லங்காவி போய் வாருங்கள்.
Bank la amount irundha statement kepaga hand la cash irundha just evalo vachurukiga kepaga 25k nu sluga podhum international Credit card la iruku nu sonna edhum solla matagaa
Malaysia Airport vittu veliya vandha than MDAC apply pannaum okk Connection flight means u don't need to apply Malaysia visa only u can apply Thailand visa