Тёмный
RK MEME
RK MEME
RK MEME
Подписаться
Комментарии
@KrishnaDamodar-i2u
@KrishnaDamodar-i2u Час назад
சீசன் 22 எபிசோட் 15
@craigslist1323
@craigslist1323 4 часа назад
Boat club la poi dayanidhi veetukku munnadi mean vikka sollunga, avarum non vegetarian dan 😂😂😂 enna nadakadhu nu paakalam
@shankutty1981
@shankutty1981 5 часов назад
இதெல்லாம் ஒரு வைராக்கியமா. குடும்பத்தில் புரிதல் இல்லை...
@appasmohamond5189
@appasmohamond5189 9 часов назад
Yaga appaum epditha yalam paparu wife matum thetitya erupsru Yarar munadim😢
@appasmohamond5189
@appasmohamond5189 9 часов назад
Grets mamanarsh❤
@appasmohamond5189
@appasmohamond5189 9 часов назад
Thukuda adda chelathah 🎉❤
@ShadowCloudy
@ShadowCloudy 9 часов назад
❤❤
@Marry-qw3ge
@Marry-qw3ge 9 часов назад
இந்த பொண்ணு இதுக்கு முன்னாடி நீயா நானா வில் வந்திருக்காங்க. ராதா மாப்பிளை வாந்தி எடுத்திடட
@GokulMeena-v3o
@GokulMeena-v3o 10 часов назад
Neenga romba lucky sister
@kishorekoduvayur
@kishorekoduvayur 13 часов назад
ChillyGobi nath
@banumathykandasamy5573
@banumathykandasamy5573 21 час назад
நீ ங்கதெரிந்து தானே ஏற்பாடு செய்த
@kulasekaranpadmanaban2965
@kulasekaranpadmanaban2965 День назад
Episode no pls??
@hopestarjesusministries5945
@hopestarjesusministries5945 День назад
வாழ்க்கை ரொம்ப சிறியது, அழகானது... இந்த சிறிய வாழ்க்கைக்குள் ஏன் இவ்வளவு வைராக்கியம்?... 30 வருடம் பேசாமல் இருந்ததினால் என்ன நடந்தது...என்ன லாபம்? இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு அல்ல... கடவுள் தந்த அழகிய வாழ்வு... அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்... பிரான்ஸ் ல உள்ள பணக்காரர் மனைவி பேசவில்லை..இது ரொம்ப பெருமையோ ....எல்லாரும் பணக்காரர்கள் பத்தி பேசுகிறார்கள்...எத்தனை ஏழை குடும்பத்தில் நல்ல நிகழ்வுகள் உண்டு.... இதே ஒரு ஏழை செய்தது இருந்தால் ( தன் கணவனுடன் பேசாமல் இருந்து இருந்தால்)என்ன சொல்லி இருப்பார்கள் கமெண்டில் பதிவிடுங்கள்
@Geetharaju-z3r
@Geetharaju-z3r День назад
பாவம் அம்மாக்கள் வாங்கிகுடுத்துட்டு பயன்படுத்தகூடாதா
@saf8257
@saf8257 День назад
Intha show la daughter sa vida mom's tha cute ta irrukangha
@ramaswamymuruganandam3112
@ramaswamymuruganandam3112 День назад
Women why behaving like this no body knows. But finally this is not good.
@itz_me_safrii_
@itz_me_safrii_ 2 дня назад
அந்த பொண்ணுங்க அம்மாவையே பொறாமைபடுதுங்க.என்ன குணம்
@SivagamySivagamy-w7y
@SivagamySivagamy-w7y 2 дня назад
நாற்பது ஆனால் என்ன நூறு ஆனால் என்ன ஆரோக்கியமாக இருப்பதுவே இளமை அந்த பெண் சொல்கிறாள் அம்மாவை பற்றி அதே நாற்பது வயதில் இன்றைய கால பெண்கள் இளமை துள்ளளோடு அவளை பராமரிப்பு செய்து கொள்ளமுடியுமா? அப்படி அவளால் செய்து கொள்ளமுடியவில்லை என்றால் அவள்தான் முதியவள் பொறாமை படுப்பவள் மகள் அல்ல போட்டி போடுபவளே மகள்
@SivakamiRagavan
@SivakamiRagavan 2 дня назад
வைராக்கியத்துடன் வாழ்ந்ததற்கு விவாகரத்து பன்னிருக்களாம்
@annej4272
@annej4272 2 дня назад
@8:30 correct point
@annej4272
@annej4272 2 дня назад
இதே போன்று மகளுக்கு பெற்றோர் சொண்ணா தப்பு!! ஆனால் மகள் அம்மா வை பத்தி சொண்ணால் நியாயமா??!!!
@SteephanC-b8o
@SteephanC-b8o 2 дня назад
இருசக்கர வாகனத்தில் கணவருடன் பயணிக்க மாட்டேன் என்ற வைராக்கியத்துடன் காணப்படும் சகோதரியே. இது வைராக்கியம் அல்ல பிடிவாதம். அது உனது குழந்தையின் எதிர்காலத்தையும் உன் குடும்ப வளர்ச்சியும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள். வைராக்கியம் என்பது எப்படியாவது எப்படியாவது இந்த நன்மையை நான் பெற்று விடுவேன் என்று ஓடுவது. உன்னைப் போன்றோரின் பிடிவாத குணத்தால் பல குடும்பங்கள் சிதறி கிடக்கின்றது சிந்தித்து செயல்படு நொடியில் நொறுங்கிப் போகும் வாழ்க்கை.
@psychiartist122
@psychiartist122 2 дня назад
Vegetarian people just wana feel special.
@zubairshanavaz9989
@zubairshanavaz9989 2 дня назад
முகமது நபியின் அறிவுரைகளில் ஒன்று உங்கள் மனைவியை பொது இடத்திலோ அல்லது பிறர் முன்னிலையிலோ திட்டக்கூடாது. Google it to confirm. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "... உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் சிறந்தவர்களாக இருப்பவர்கள்". [சுனன் அல்-திர்மிதி 1162]
@arula9323
@arula9323 2 дня назад
ammas are beautiful❤
@rajkutty5676
@rajkutty5676 2 дня назад
அபிஷ்டு... நாங்க தான் ஓய் முடிவெடுத்தோம் .. நோக்கு தெரியாதொண்ணோ...
@bharath70278
@bharath70278 3 дня назад
Damn... Watching it at 3 am.. Only because of the super star
@KrishnasKitchen-cp3df
@KrishnasKitchen-cp3df 3 дня назад
Sirpi Rajan oru psycho
@ammaappa1360
@ammaappa1360 3 дня назад
சிற்பி ராஜன் எவ்வளவு கேவலமானவன்என்றுதெரிகிறது
@ZulfikaJanoos
@ZulfikaJanoos 3 дня назад
இங்கே பேச வந்தவர்கள் அனைவருமே வைராக்கியத்துடன் வாழ்பவர்கள் அல்ல; மனித நேயத்தை தொலைத்தவர்கள். சந்தோசமான வாழ்க்கையை பறிக் கொடுத்த முட்டாள்கள்
@Shivansevadip0tri
@Shivansevadip0tri 4 дня назад
Gopi Anna best best
@HAMEEDJAHAN
@HAMEEDJAHAN 4 дня назад
Naan irukkura Areala panam vaangittu naan seiyatha thappuku poi satchi sonna vangalota pesurathu illa
@HAMEEDJAHAN
@HAMEEDJAHAN 4 дня назад
Naan seiyatha thappuku nan irukkura pana
@mastermanikandan99
@mastermanikandan99 4 дня назад
Gopi Sir yenna pesanalum makkal thiruntha povathu illa
@Prathik-bx3gt
@Prathik-bx3gt 4 дня назад
Ninga vere level 😂
@KR-vv8lg
@KR-vv8lg 4 дня назад
Nv saptalum.. neenga fish market la vaala mudiyumaa.. naaatham thangadhulaa.. adhuku thaan
@focusonyourgoals1546
@focusonyourgoals1546 День назад
paithiyam puduchamari pesakoodathu evanum marketla valamatan😂😅
@KR-vv8lg
@KR-vv8lg День назад
@@focusonyourgoals1546 adhathaan paithiyum solraangaa.. apartment gate kulla.. meen vetti , clean panni , skin and scale Ellam thooki pootutu poiduvaan.... Crow, dogs gather.. anga vaala mudiyathu.... This is not village.. this is congested city .. apartment community culture.. puriyuthaa
@KR-vv8lg
@KR-vv8lg 20 часов назад
@@focusonyourgoals1546 gopinath, avar veetu carparkla meen veti koduparraa.. koduka sollu
@KR-vv8lg
@KR-vv8lg 20 часов назад
@@focusonyourgoals1546 gopinath, avar veetu carparkla meen veti koduparraa.. koduka sollu
@focusonyourgoals1546
@focusonyourgoals1546 12 часов назад
@@KR-vv8lg otha evanum car parkla vachu meen vetti kudukamatan moola enna muthugula vachutu thiririyada...
@vineshb8330
@vineshb8330 5 дней назад
Ithuku than da noolandigala beef laddu kodutharu perumal..😂😂
@Termsandconditions1234
@Termsandconditions1234 5 дней назад
Not all vegetarians are Brahmins. Not all vegetarians are Hindus. And no one should teach what the others to eat. This applies to all.😊
@Flurry707
@Flurry707 5 дней назад
கோர்ட்ல நீதிபதி கிட்ட ஜெயலலிதா என்ன சொல்லுச்சு : ஐய்யா எனக்கு தண்டனை கம்மி பண்ணுங்க அய்யா 4 வருஷம் ஜாஸ்தி.
@mat6849
@mat6849 5 дней назад
Ivanunggala motaalla koluttanum
@gajendhiransuguna8626
@gajendhiransuguna8626 5 дней назад
Episode number pls
@KrishnaDamodar-i2u
@KrishnaDamodar-i2u Час назад
சீசன் 22 எபிசோட் 15
@maha-cx1rd
@maha-cx1rd 5 дней назад
It's not 'our Tamilnadu' but 'i started living in Tamilnadu'. Don't mislead people
@ThothathriRamanSEAAstandards
@ThothathriRamanSEAAstandards 5 дней назад
Terrible camera which made this show even more difficult as people discussed the most complicated human emotions ably led by leader moderator Gobinath
@viswesuwaranathan
@viswesuwaranathan 5 дней назад
What she got in keeping her mouth shut for 30 years? I feel she missed her life and her last drop at the death bed will say that i made mistake.
@buvanthambiah1400
@buvanthambiah1400 5 дней назад
மற்றவர்களின் சொத்தை அபகரிப்பதற்க்கும் பெயர் வைராக்கியமா?
@vezhavendan5980
@vezhavendan5980 5 дней назад
Useless show 💩🤡 nothing gonna change 😹😹 just Drama, cooked up stories, trp shit 💩💩💦💦🐖☠️☠️👎👎
@songplay3740
@songplay3740 5 дней назад
வைராக்கியம் என்பது மிக அவசியமான ஒன்று.... ஆனால் அது கையாளும் விதத்தில் வேறுபடுகிறது.... பேக் செய்து தூக்கி போட தனது சகோதரர் சகோதரிகள் இருக்கின்றனர், தான் அங்கு இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை அதனால் போகவில்லை தனது தாயின் இறுதி சடங்கிற்கு., என சிற்பி ராஜன் கூறினார்கள்... இதனை சிற்பி ராஜனின் தாய் தனக்கு ஆண் பெண் குழந்தைகள் உள்ளனர் இந்த குழந்தை எதற்கு என நினைத்து இருந்தால் சிற்பி ராஜன் பிறந்து இருக்க மாட்டார்கள்....மாதா பிதா குரு தெய்வம் என தாயை முன்னுறுத்தி தாயை மிக முக்கிய உணர்வாக வைத்தார்கள்.... பகுத்தறிவு என்பது மானுடத்தின் மகத்தான செயல்..... மற்ற உயிரினங்களிடமிருந்து நம்மை வேறுபடுத்தும்.... இவருக்கு எப்படி பகுத்தறிவாதி என்ற பட்டம்.... மிகவும் வழிக்கின்றது .....
@isainagaraj4964
@isainagaraj4964 5 дней назад
Avaallllll kootam ippatitha pandranga 😢😢yappaum
@misswk9287
@misswk9287 5 дней назад
என் உணவு என் உரிமை. அப்போ ஆசைக்கு மனித இறைச்சி சாப்பிடலாம் தானே 😂
@varman001
@varman001 5 дней назад
முடிஞ்சா மனித இறைச்சியை சாப்பிடு முட்டாளே!
@rajkutty5676
@rajkutty5676 2 дня назад
@@misswk9287 saapidalam pa .. athula poyi enna irukku ... Enna intha police ah nenacha thannn ... Konjam kavalaya irukku ...
@focusonyourgoals1546
@focusonyourgoals1546 День назад
manithakari sapdanumnu nenaikiravan sapduvan....ean agorigal manitha kari saptu kelvipatathillaiya...?? so athapathila ne kavalapadatha avangavangaluku puduchatha avangavanga saptupanga...
@rajkutty5676
@rajkutty5676 День назад
@@focusonyourgoals1546 கொலை செய்து சாப்பிடுவது இல்லை... பிணங்களை சாப்பிடுவார்கள்... உங்களுக்கு வேண்டும் என்றால் ஒரு plate சாப்பிடுங்கள் ... எங்களுக்கு மாட்டு கறியே போதும்...
@guppydeen1319
@guppydeen1319 5 дней назад
Jayalalitha is lying che create the story if in France a man disrespect women like that there will be war between husband and wife the next second.