Тёмный

ஜெயலலிதா அவர்களின் வைராக்கியம் பற்றி பேசிய கோபிநாத்|Neeya Naana troll 

RK MEME
Подписаться 7 тыс.
Просмотров 105 тыс.
50% 1

Опубликовано:

 

10 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 42   
@prabhasrikanth
@prabhasrikanth 9 дней назад
சிறிய சிறிய தவறுகளை மன்னித்து மறந்து வாழ்வதுதான் மனிதம். தாய் இதேபோல் வைராக்கியத்தை காட்டினால் குழந்தைகளின் நிலைமை தவறான முன்னுதாரணம்
@mohanmohann7137
@mohanmohann7137 9 дней назад
Really Nice
@SabiraBegam-mh4vx
@SabiraBegam-mh4vx 4 дня назад
Very good
@subalakshmi2614
@subalakshmi2614 9 дней назад
வைராக்கியம் இருக்க வேண்டும் அது யாரையும் பாதிக்காமல் இருக்க வேண்டும்.தன்னை மேன்மைபடுத்த பயன்படுத்தனும்.தன்னை செதுக்கி கொண்டு பிரரை புண்படுத்தாமல் இருக்க வேண்டும் அதுவே வைராக்கியம்
@nattyvsnasty4776
@nattyvsnasty4776 9 дней назад
Athu kashtam amma. Yarayume kayapadutha kudathu na nee poiyyana vazhkai vazhhirai amma.
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp 7 дней назад
சரி
@chellamuthuc1594
@chellamuthuc1594 7 дней назад
ெபண்கள் அலமானப் பட்டு, அவமானப்பட்டு வாழ்க்கை வெறுத்து விடுகிறது
@SteephanC-b8o
@SteephanC-b8o 2 дня назад
இருசக்கர வாகனத்தில் கணவருடன் பயணிக்க மாட்டேன் என்ற வைராக்கியத்துடன் காணப்படும் சகோதரியே. இது வைராக்கியம் அல்ல பிடிவாதம். அது உனது குழந்தையின் எதிர்காலத்தையும் உன் குடும்ப வளர்ச்சியும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள். வைராக்கியம் என்பது எப்படியாவது எப்படியாவது இந்த நன்மையை நான் பெற்று விடுவேன் என்று ஓடுவது. உன்னைப் போன்றோரின் பிடிவாத குணத்தால் பல குடும்பங்கள் சிதறி கிடக்கின்றது சிந்தித்து செயல்படு நொடியில் நொறுங்கிப் போகும் வாழ்க்கை.
@swarnan5026
@swarnan5026 9 дней назад
என் friend வீட்டை எதிர்த்து கூட படித்தவரை கல்யாணம் செய்து 36வருடம் ஆகிரது அவள் தந்தை இறப்புக்கு கூடஅனுமதி கொடுக்கவில்லை இதுவரை அம்மா அண்ணா பேசுவாது இல்லை
@Shivansevadip0tri
@Shivansevadip0tri 4 дня назад
Gopi Anna best best
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 6 дней назад
நாளைக்கே துக்கத்தில் இருந்து எழும்புவாரா? எழுப்புவது யாராக்கும்?? பிறகு ஏன்யா கடவுள்சிலை செய்கிறாய்? வயிற்று பிழைப்புக்காக எதையும் செய்வாய்??? மகள் மனைவி பேதம் தெரியுதா!!அவன்தான் கடவுள்.😢❤
@duraibalaji5817
@duraibalaji5817 7 дней назад
சிற்பி ராஜன்் இதுவரை அவரை பகுதறிவாதி என நினைத்தேன்... ம்ம்ம் அவரும்....
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 6 дней назад
நீ எவ்வளோ நாட்டிற்கு போனாலும் அம்மாவை சந்தித்து இருக்கவேண்டும்
@buvanthambiah1400
@buvanthambiah1400 5 дней назад
மற்றவர்களின் சொத்தை அபகரிப்பதற்க்கும் பெயர் வைராக்கியமா?
@kulasekaranpadmanaban2965
@kulasekaranpadmanaban2965 23 часа назад
Episode no pls??
@bals55
@bals55 6 дней назад
வைராக்கியமா ? அப்டினா? எல்லாதயும் மறந்து மன்னிச்சு சொரணையே இல்லாம இருக்கணும் . ஒரே ஒரு வாழ்க்கை . ரொம்ப சின்னது . மிஞ்சி போனா 60 70 80 வருடங்கள் .
@ThothathriRamanSEAAstandards
@ThothathriRamanSEAAstandards 5 дней назад
Terrible camera which made this show even more difficult as people discussed the most complicated human emotions ably led by leader moderator Gobinath
@rajalakshmigopalan7404
@rajalakshmigopalan7404 7 дней назад
Which episode
@Rehobothboutique
@Rehobothboutique 7 дней назад
Episode
@GayathriVarun
@GayathriVarun 11 дней назад
Episode?
@HAMEEDJAHAN
@HAMEEDJAHAN 4 дня назад
Naan irukkura Areala panam vaangittu naan seiyatha thappuku poi satchi sonna vangalota pesurathu illa
@vibavadevardeva5290
@vibavadevardeva5290 9 дней назад
Norcsist patients ellarum...
@Infinityblinkot4
@Infinityblinkot4 5 дней назад
இது எந்த எப்பிசோட்
@karthikeyanca2719
@karthikeyanca2719 10 дней назад
நீ வாழ்வதே தேவையற்றது
@ramaswamymuruganandam3112
@ramaswamymuruganandam3112 День назад
Women why behaving like this no body knows. But finally this is not good.
@mahaveersreejayan5057
@mahaveersreejayan5057 7 дней назад
udaney kekka vendiyathu , caste problem ah nu, ungaluku pesurathuku enga arugathaiye ella nenga kelampalam
@HAMEEDJAHAN
@HAMEEDJAHAN 4 дня назад
Naan seiyatha thappuku nan irukkura pana
@christurajL-z4i
@christurajL-z4i 6 дней назад
Adhu. Avargalai. Azhithadhu!.
@ragunathank9455
@ragunathank9455 9 дней назад
எனக்கு தெரிந்த ஒருவர் 42வருடம் ஆகியும் தன் தங்கை யுடன் தான் பார்த்த மாப்பிள்ளையை கட்டாமல் வேறு ஒருவருடன் சென்றதால் இன்றுவரை பேசவில்லை.
@ezhilarasanmurugesan6034
@ezhilarasanmurugesan6034 12 дней назад
Thevailla.....
@malamariappan1180
@malamariappan1180 8 дней назад
Episode
Далее
Neeya Naana Tribute to Jayalalitha Full Episode
1:05:44
Neeya Naana Full Episode 517
1:07:19
Просмотров 330 тыс.