Evalovu pesiyum velilla …practically fail.. intha small country ulluka ..just 09 provinces & 25 Districts..just 12% Muslims kulla..ondulayum oru Unity yum illa…So system failed.
சிறந்த பயான் எங்கள் ஃபலஸ்த்தீன் சகோதர சகோதரிகளுக்காக எங்கள் துஆக்கள் எப்பொழுதும் உண்டு.அந்த உறுதி நிறைந்த பொறுமைசாலிகளுக்கு, அல்லாஹ் ஜல்ல ஷானுஹு, மேலான நற்கூலிகளையும், அபரிமிதமான உதவிகளையும், எண்ணற்ற பாக்கியங்களையும் வழங்கட்டுமாக. ஆமீன்