Тёмный
Travel with parthi
Travel with parthi
Travel with parthi
Подписаться

Комментарии
@mkakilan7649
@mkakilan7649 День назад
👌👌👌
@dharmaraj.vdharmaraj.v6784
@dharmaraj.vdharmaraj.v6784 3 дня назад
நீங்கள் சொல்வது 100% உண்மை திருச்செந்தூர் கோவில் போல் அமைப்பு இருக்க வேண்டும் என வேலைப்பாடுகள் செய்துள்ளனர் ஆனால் இவர்களின் முக்கிய நோக்கம் கருங்காலி மாலை விற்பனை செய்வது தவிர வேறு ஒன்றுமில்லை
@aasaibiriyani
@aasaibiriyani 5 дней назад
மொத்தம் 3 சிலை தானே செஞ்சாங்க
@supriths448
@supriths448 5 дней назад
Dear Devotees. Please Note - Visit the temple & have your bhakti towards lord Subrahmanya & the vibrations are also good at this temple A But i have a full doubt on this Kaungalai Malai given here & reasons are as below 1. On October 2nd i purchased this Malai here paying 1600/- 2. But sadly on 3rd October before wearing this i counted the beads & it had only 107 beads instead of 108 beads 3. When i called them & asked for replacement they completely denied & this is very sad 4. If it's original what is the problem for them to return & regain the trust of their devotees? 5. In the name of god why should they charge such a heavy price & over they are not giving the proper Malai with 108 beads 6. Now i have a doubt about getting it checked on the quality also! 7. Please put your offerings to God but don't waste up buying such things
@SaranKumarV0531
@SaranKumarV0531 6 дней назад
30.9.24
@trendingtags
@trendingtags 11 дней назад
Bro October month ponna kootam erukkum ma bro
@Travelwithparthi
@Travelwithparthi 11 дней назад
Oralavukutha bro erukum
@TheSurya9397
@TheSurya9397 12 дней назад
முருகனை பார்த்து முடித்ததும், ஆதினம் பாருஙக என்றார் ஒரு பெண்மணி. ஆதினம் யார் என்று அறியாது உள்ளே சென்றோம். சிறு எலும்பு உருவம் சேரில். என்ன பேசுவது என தயஙகி, சென்னயில் வகுப்பு எடுக்கிரீர்களா என்றோம். மகா கோபம் வந்து விட்டது சாமிக்கு😂. நான் யார் தெரியுமா? ஒரு வணக்கம் கூட சொல்லலை, மதிக்கலை என்று கர்வமா அலறி, சென்னையில் பாதி பேரு மெண்டல் பயலுவ என்றார். சரி, இவரிடம் எந்த சரக்கும் இல்லை என புரிய அந்த fraudu இடத்தில் இருந்து நகர்ந்தோம். கருஙாலி மாலை , மஞ்சள், எல்லாம் நம் வீட்டு பக்கதில் கிடைக்கும். அநியாய ஆன்மிக வ்யாபாரத்துக்கு துணை போக வேண்டாம்.
@gokulraj9761
@gokulraj9761 13 дней назад
Bro yedha maikku yeruneenga Yedhana manikku yerqnguneenga
@Travelwithparthi
@Travelwithparthi 13 дней назад
Bro nanga 11am yerunom sulovatha eraganam evening aeduchu
@sindhuktp2119
@sindhuktp2119 14 дней назад
Super siththi❤
@davidrajkumar6672
@davidrajkumar6672 16 дней назад
Nice keep it up 👍🏿😊
@Travelwithparthi
@Travelwithparthi 15 дней назад
🙌😊❤️
@davidrajkumar6672
@davidrajkumar6672 16 дней назад
Good speech keep it up and God bless you 👍🏿💯
@Travelwithparthi
@Travelwithparthi 15 дней назад
Thank you so much 😊❤️
@R.CHITRA-ku8pr
@R.CHITRA-ku8pr 16 дней назад
52 years later 9mani neram Malai yerinom .mahalingaappa Karunakar nandri.Om NamaSivaya.
@davidrajkumar6672
@davidrajkumar6672 17 дней назад
Good speech keep it up and God bless you and your channel 💕
@Travelwithparthi
@Travelwithparthi 17 дней назад
Thank you so much 😊
@megalaswetha111
@megalaswetha111 17 дней назад
Wow😮
@Travelwithparthi
@Travelwithparthi 17 дней назад
😊 thank you
@nimmy624
@nimmy624 19 дней назад
Superb video bro
@Travelwithparthi
@Travelwithparthi 18 дней назад
Thank you 😊
@sivaranjanig7020
@sivaranjanig7020 19 дней назад
நாங்க ரெண்டு மணி நேரத்துல மலை ஏறினோம்.மன நிறைவும், அமைதியும், மகிழ்ச்சியும் கிடைத்தது.ஓம் நமோ சிவாய🙏🏻
@Travelwithparthi
@Travelwithparthi 18 дней назад
🙏🙌
@prabagaranchinna763
@prabagaranchinna763 24 дня назад
சூப்பர் பதிவு ஒரு நல்ல ஒரு நல்ல பதிவு நண்பரே
@PKsundhari
@PKsundhari 27 дней назад
Bro naan pona month ponen., 3 times poirukken. Ini next monthly monthly pogalaamnu irukken. Eanna avlo miracles nadakkum..
@Travelwithparthi
@Travelwithparthi 27 дней назад
🙌❤️
@sathish2901
@sathish2901 29 дней назад
Oru sila naainga irukkabga youtube la videoedukka vidula nu kadavul la pathiyum koil pathiyum thappa pesradhuku
@Travelwithparthi
@Travelwithparthi 29 дней назад
நான் அந்த கோயிலை பத்தியும் கடவுளை பத்தியும் தப்பா பேசல இந்த மாதிரி எல்லாம் நடக்கும் அப்படின்னு நம்பி போக வேண்டாம் அப்படிங்கறது தான் சொல்லி இருக்கேன் இதே நான் youtubeஇந்த மாதிரி எல்லாம் நடக்கும் அப்படின்னு நம்பி போக வேண்டாம் அப்படிங்கறது தான் சொல்லி இருக்கேன் இதே நான் youtuber அப்படின்னு சொல்லி இருந்தா கண்டிப்பா என்ன வீடியோ எடுக்க அலோ பண்ணி இருப்பாங்க இந்தக் கோயில் டெவலப் ஆகுறதுக்கு youtube போலாம் தேவை அங்க நடக்கிற உண்மைகளை சொன்னா நாங்க எல்லாம் வந்து நாய்களா ஆயிடுவோமா இந்த வீடியோவுக்கு கீழே ஏகப்பட்ட கமெண்ட் இருக்கு அந்த கமெண்ட்ல யாராவது ஒருத்தர் அது பழமை வாய்ந்த கோயில் மாதிரி இருக்கு அது வந்து நம்பற மாதிரி இருக்குன்னு யாரோ சொல்லி இருக்காங்களா நீங்க பாருங்க அந்தக் கோயிலுக்கு நான் வந்து வீடியோ எடுக்க வந்தது கோவிலை பத்தி போடலாம் அப்படின்னு தான் வந்தேன் ஆனா எனக்கு வந்து அங்க வந்து அந்த மாதிரி ஒரு பழமை வாய்ந்த கோயில் அந்தக் கருங்காலி மாலை இதெல்லாம் வந்து எனக்கு வந்து உண்மை அப்படிங்கிற மாதிரி ஃபீல் ஆகல எனக்கு என்ன ஃபீல் ஆச்சோ அது வந்து என்னுடைய தனிப்பட்ட கருத்தை மட்டும் தான் என்னுடைய சேனலை நான் வந்து போட்டு இருக்கேன் அங்கேயும் முருகன் கோவில் இருக்கு நீங்க போறதா இருந்தா போலாம் இல்ல நீங்க போகாட்டி இருந்துக்கலா அங்கேயும் ஒரு ரம்மியமான செலவு இன்னும் இருக்கு போய் கும்பிட்டுட்டு வரவங்க கும்பிட்டுட்டு வரலாம்னு தான் சொல்லி இருக்கேன் இதுல வந்து நாய்கள் அப்படின்னு பேசுறது வந்து கொஞ்சம் சரியில்லாத மாதிரி இருக்கு இதுவரைக்கும் நான் இந்த வீடியோக்கு கீழ இருக்குற கமெண்ட்ல எந்த ஒரு கமெண்ட்ல ரிப்ளை பண்ணது கிடையாது உங்களுக்கு தான் ரிப்ளை பண்ணி இருக்கேன் இது வந்து சரியா இருக்காது நாய் அப்படிங்கற மாதிரி பேசினா அது சரியா வராது பார்த்துக்கோங்க
@VAANGAFOLLOWPANALAAM
@VAANGAFOLLOWPANALAAM Месяц назад
Enna brand sky Shot
@Travelwithparthi
@Travelwithparthi Месяц назад
Star Vijay
@VAANGAFOLLOWPANALAAM
@VAANGAFOLLOWPANALAAM Месяц назад
@@Travelwithparthi sri Vijay aa or star Vijay aa
@Travelwithparthi
@Travelwithparthi Месяц назад
😁 sri vijay
@DevaDeva-o5v
@DevaDeva-o5v Месяц назад
எங்க ஊர் கோவில்❤😊
@Travelwithparthi
@Travelwithparthi Месяц назад
🙌❤️
@SoriyaSor-x3u
@SoriyaSor-x3u Месяц назад
🙏🙏🙏🙏🙏
@ravikumargummadi2242
@ravikumargummadi2242 Месяц назад
Bi hu
@babupk1806
@babupk1806 Месяц назад
Mob number
@kodidhanush1334
@kodidhanush1334 Месяц назад
நாங்க போய் ஐந்து தடவைமலை ஏரிஇருக்கோம்இரவு 8மணிக்கு ஏரி 1மணிக்குசாமி தரிசனம் முடிந்து அதி காலை 7மணிக்கு கிலே வந்து சேந்சேந்சோம்
@Travelwithparthi
@Travelwithparthi Месяц назад
🙌🙏
@KumarKumar-tb7rc
@KumarKumar-tb7rc Месяц назад
நாங்க நாலு மணி நேரத்தில் ஏறி விட்டோம் சிவனை பார்க்க 🙏
@Travelwithparthi
@Travelwithparthi Месяц назад
🙌🙏
@MuthuMari-nk3hg
@MuthuMari-nk3hg Месяц назад
என் கணவர் அடிக்கடி போவார் நான் இன்று தான் போனேன் அனுபவம் அருமையாக இருந்தது
@Travelwithparthi
@Travelwithparthi Месяц назад
🙌
@paulrajhemalatha8131
@paulrajhemalatha8131 Месяц назад
Night மலை எரா விடுவாங்களா bro
@Travelwithparthi
@Travelwithparthi Месяц назад
Illa bro allowed illa
@muralidarannagarajan2472
@muralidarannagarajan2472 Месяц назад
ஒட்டன்சத்திரம் ரயில் நிலையம் இறங்கி எங்கே குளித்துவிட்டு கொண்டாரங்கி மலை ஏறுவது? தெரிந்தால் உடனே சொல்லுங்கள்..!?
@Travelwithparthi
@Travelwithparthi Месяц назад
ப்ரோ ஒட்டன்சத்திரத்திலிருந்து பஸ் இருக்கும் நினைக்கிறேன்ன் ப்ரோ ஒட்டன்சத்திரத்தில் கேட்டீங்கன்னா சொல்லுவாங்க
@miniphilip1684
@miniphilip1684 Месяц назад
❤❤❤❤
@UmaDev-sy6on
@UmaDev-sy6on Месяц назад
நான் வந்து நேத்து தான் போனேன் கோயிலை பத்தி எனக்கு அவ்வளவா தெரியல வந்து யூடியூப் கூகுளை பார்க்கும்போது நான் எவ்வளவு புண்ணியம் பண்ணி இருக்கேன்னு முருகனை பார்த்தால் தான் எனக்கு தெரிஞ்சுச்சு அப்படிப்பட்ட முருகன் அவருடைய அருள் வந்து இருக்க போய் தான் நம்ம பார்க்க போயிருக்கும் ஓம் சரவணபவா முருகா ஓம் முருகா
@Travelwithparthi
@Travelwithparthi Месяц назад
🙌🙏
@Nikileshmunishwaran
@Nikileshmunishwaran Месяц назад
1 maineram age 15
@Travelwithparthi
@Travelwithparthi Месяц назад
😊
@murugesanramalingam7446
@murugesanramalingam7446 Месяц назад
நான் அந்த ஊர்தான்
@Travelwithparthi
@Travelwithparthi Месяц назад
🙌❤️
@deepthideepthi7953
@deepthideepthi7953 Месяц назад
ஓம் நமசிவாய ஓம்🙏🙏🙏 கோயிலுக்கு சென்று நேரில் பார்த்த மாதிரி இருக்கு நன்றி நண்பரே ஓம் நமசிவாய ஓம்🙏🙏🙏
@Travelwithparthi
@Travelwithparthi Месяц назад
🙏🙏🙏
@Srividyasubha
@Srividyasubha Месяц назад
❤❤❤❤❤❤❤om Namashivya namaha
@Travelwithparthi
@Travelwithparthi Месяц назад
🙌❤️
@SornaRathi
@SornaRathi Месяц назад
Coming 19.8.2024 pogalam la bro
@Travelwithparthi
@Travelwithparthi Месяц назад
Polam bro
@kskmanikandan4038
@kskmanikandan4038 2 месяца назад
Video remba nalla iruku oom namasivaya
@Travelwithparthi
@Travelwithparthi 2 месяца назад
நன்றி நண்பரே☺️
@JawaharlalNehru-b4p
@JawaharlalNehru-b4p 2 месяца назад
ஓம் நமசிவாய வாழ்க
@Travelwithparthi
@Travelwithparthi 2 месяца назад
ஓம் நமச்சிவாய🙏
@navilkaya3701
@navilkaya3701 2 месяца назад
Bro thavasi parai allowed iruka yappo allow panuvanga?
@Travelwithparthi
@Travelwithparthi 2 месяца назад
Illa bro ippa allow panrathu illa
@kumarsenthil5215
@kumarsenthil5215 2 месяца назад
என்னம்மா கம்பி கட்டுற கதை சொல்றான் அதையும் இந்த நம்ம தமிழ்நாட்டு மக்கள் நம்புறாங்க அதை நம்பி கோயிலுக்கு வர போவாங்க என்னைக்கு தான் இவங்க திருத்துவாங்க உண்மையான தெய்வத்தை கும்பிட மாட்டாங்க இந்த மாதிரி டுபாக்கூர் சாமியார் போய் பார்ப்பாங்க இதுதான் பா தற்சமயத்து உலகம்
@viyasineskitchen8824
@viyasineskitchen8824 2 месяца назад
@Travelwithparthi
@Travelwithparthi 2 месяца назад
🙌😊
@kasthurikr1806
@kasthurikr1806 2 месяца назад
4/8/2024 தரிசனம் கிடைத்தது 🙏 5/8/24 மலையில் இருந்து கீழ வந்தோம்.
@Travelwithparthi
@Travelwithparthi 2 месяца назад
🙌🙏🏻
@108-vairamuthug9
@108-vairamuthug9 2 месяца назад
​@@Travelwithparthime too
@JayaseelanJayaseelan-b2x
@JayaseelanJayaseelan-b2x 2 месяца назад
Enna yadam paa
@Travelwithparthi
@Travelwithparthi 2 месяца назад
சதுரகிரி
@NSBharath-e7c
@NSBharath-e7c 2 месяца назад
🙏🙏🙏
@Travelwithparthi
@Travelwithparthi 2 месяца назад
🙏🙏
@Chitu677
@Chitu677 2 месяца назад
I am going this temple ❤❤
@Travelwithparthi
@Travelwithparthi 2 месяца назад
Super ❤️
@Smilyqueen123-s
@Smilyqueen123-s 2 месяца назад
Nan entha month ammavasaiku ponnen rompa kastama erunthuchu uiroda varuvama endru thariyala eswaren vedula anpubidar Pathukappa ellai lock pannitanka 3/30 ku night 2 maniku than Kela vanthom. Vantidathu kidaithathu sister vedu katinargal daughter married annathu
@Travelwithparthi
@Travelwithparthi 2 месяца назад
🙏🙏🙏🙏
@rajkumarrajkumar-ln7pm
@rajkumarrajkumar-ln7pm 2 месяца назад
Hi there Parthi, watched your video, interesting and informative. You mentioned there are rooms available at the base of the hill. Is it a walking distance to the entrance to the hill where the bag checking takes place? Then, did you ment that one day before and after Ammavasai and Pournami, permit to walk up the hill? That will be three days? and, are there any accommodations up the hill top too? Your response is very much appreciated. Thank you.
@Travelwithparthi
@Travelwithparthi 2 месяца назад
Yes brother the rooms are in walkable distance from the bag checking spot..And the temple is open a day before and after amavasya and Pournami and at the top of the மடம் is available for staying purpose..
@jayakumar-fr6bj
@jayakumar-fr6bj 2 месяца назад
Unmayile andavan arul irunhal mattum djarshika mudiyum ennude payanam 02 08 2024 yera mudiyuma santheham irunnathu mudiyathe varum ishane unarnnu yerunen
@Travelwithparthi
@Travelwithparthi 2 месяца назад
🙏🙏
@harimugi3769
@harimugi3769 2 месяца назад
Nanga yesterday ponom, nallairunthuchu, ana keela yerangum pothu romba kastama irunthuchu
@Travelwithparthi
@Travelwithparthi 2 месяца назад
🙏
@SuryaSurya-dl7sd
@SuryaSurya-dl7sd 2 месяца назад
Hi bro tommorow varusanadu path allowed...
@Travelwithparthi
@Travelwithparthi 2 месяца назад
🙌