உன்மையான செய்தி தான் சாமி பெயரைச் சொல்லி கருங்காலி மாலை வியாபாரம் நடைபெறுகிறது கருங்காலியின் உன்மையான விலை 6,7,8,10 mm முறையே 400,500,600,700 விலை தான்
நானும் சென்றேன்.ஆவலுடன். ஆனால் ஒரு வீடு போன்று இருந்தது.அங்கு,முருகன் சிலை, இருந்தது.அதில் மாலையை விட கருங்காலி மாலையே அதிகமாக, இருந்தது, மன அமைதிக்காக போகும்,முருகன் கோவில் ,இல்லை.வியாபாரம் செய்யும், தளமாக, உள்ளது.
ஆண்டவனைதரிசனம்செய்ய முருகபக்தனாகசென்றேன் ஆண்டவன் திருவடிகளை வணங்கி னேன் சினிமா நடிகர்களைவைத்து விளம்பரம் தேடுவது பிடிக்கவில்லை முருகன் சன்னதி நன்றாக சாமி கும்பிட்டேன் அய்யாகருப்பரையும் வணங்கினேன் சிறப்பாக உள்ளது உள்ளுர் வாசிகளிடம் கேட்டபொழுதுஒரு திருப்தியானபதில்இல்லை குறைதான் கூறுகிறார்கள் அவரவர் மணம் போல் வணங்கலாம் ஆண்டவன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் நீங்கள் கூறியது போல் இருக்கட்டும்
இதே போல தான் எனக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது பூம்பாறை முருகன் கோவிலுக்கு சென்றிருந்தேன் அங்கு அபிஷேக கட்டணமாக கோயிலுக்கு 500 ரூபாயும் தனக்கு 500 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார் அந்தப் பூசாரி 200 ரூபாய் கொடுத்து வாங்க முடியாமல் 500 ரூபாய் கொடுத்தால் மட்டுமே வாங்கிக் கொள்வேன் என்று மிக கேவலமாக நடத்தியுள்ளார் உண்மையாகவே ஏன் கோயிலுக்கு சென்றோம் என்று ஆகிவிட்டது எல்லாம் முருகனுக்கு வெளிச்சம் என்று நினைத்து நான் வந்து விட்டேன்
இது உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன் ஆனால் இந்த மாதிரி மாற்றம் நிகழும் என்று தோன்றுகின்றது ஏனெனில் எனக்கு சென்றவாரம் அதிகாலையில் இந்த ஆண்டவன் கனவில் தோன்றியது முருகா முருகா முருகா சரணம்
உண்மைதான் தம்பி அந்த செம்பு முருகன் கோவிலி கருங்காலி மாலை இரண்டு பங்கு விலை அதிகம் அவங்கதான் ஓரிஜினல் விற்கறமாதிரி பில்டப் பன்றாங்க நான் கணக்கண்பட்டி சற்குறு கோவிலில் வாங்கினேன் 8 mm 700 ரூபாய் ஓரிஜினல்தான்
நண்பா இந்த கோவில் சிலை பழமையானது ..ஆரம்ப காலத்தில் இருந்து வந்துள்ளது இப்போது கோவில் புதுப்பிக்கப்பட்டது பிறகு தான் பிரபலமானது ❤ யாரையும் மாலையினை வாங்க சொல்லி வற்புறுத்த படவில்லை ❤ எந்த ஒரு மனிதனையும் முகத்தை பார்த்து பழகுவதை விட மனதை பார்த்து பழக வேண்டும்.. அதுபோல தான் இந்த கோவில் சிலை பழமையானது நன்கு அறியப்பட்ட நபர்கள் வர ஆரம்பித்த பின்பு கோவிலை புதுப்பித்தனர் ❤ முருகன் எங்கு எப்படி இருந்தாலும் முருகனே 😊ஓம் முருகா ❤
வேல்வுண்டு மயில் உண்டு முருகன் யாம்இருக்க பயம் ஏன் ஆம் உன்மை தான் இருக்கும் இடத்தில் முருகனை நீனைத்து த்யானித்தாள் போதும் முருகன் அருள் ஆசியூம் எப்போதும் கிடைக்கும் ஓம் நமசிவாய வாழ்க ஓம் முருகா சரவண பவ❤🙏
கருங்காலி மாலை நான் அங்குதான் வாங்கினேன் ரூ 1400தான் ஆனால் நீங்கள் சொல்வதுபோல் விலையில் அங்கு விற்கவில்லை நம்பிக்கைதான் முக்கியம் கோயில் நிர்வாகம் யாரையும் வற்புறுத்தி மாலை வாங்கச்சொல்லவில்லை என்பதையும் எனக்கு தெரிந்தவரை இல்லை.. அக்கோயில் உண்மையா பொய்யா என்பதை அந்த பாதாள செம்பு முருகனே முடிவு செய்யட்டும் முருகனை வணங்குங்கள் வழிபடுங்கள் நம்பிக்கையுடன் நன்மையே நடக்கும்.. ஓம்ஸ்ரீ பாதாள செம்பு முருகனே போற்றி...போற்றி..ஓம் நமோ குமாராய நமஹ...
கட+உள் கடவுள் நம் மனதிற்குள்ளேயே கடவுள் இருக்கிறார் ஊர் உலகமெல்லாம் தேடாதீர்கள்...அலையாதீர்கள்...நம் மனதை நன்றாக பக்குவமாக மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டாலே அனைத்திலும் வெற்றி...நம் மனதே கடவுள்... நம் உடம்பே கோவில்... நம் கண்களே விளக்கு..தெள்ளத்தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்.ஓம் நமசிவாய வாழ்க
S,நானும் இந்த கோவிலுக்கு சென்றேன் உங்களுக்கு தென்றல் அதே எண்ணம்தான் எனக்கும் தோன்றியது அதனோடு இது என்னமோ வியாபார யுக்தி எனக்கு தோன்றியது ஆகவே நான் அந்த மாலை வாங்காமல் வந்துவிட்டேன் தோழர்
ஐயா கடந்த 10-10-23 நான் வெளியில் கருங்காலி மாலை வாங்கி ஸ்ரீ பாதாள செம்பு முருகப் பெருமானை வணங்கினேன். பொதுவாக ஸ்ரீ முருகப் பெருமானை வணங்கி வழிபட்டு வந்தால் நல்லது.ஆனால் இங்கு முருகப் பெருமானை வணங்க ஒரு சரியான ஏற்பாடுகள் செய்யவில்லை. அர்ச்சனை செய்து கொடுக்க ஒரு நல்ல பூஜைகள் செய்ய முருகப் பெருமான் கற்பகிரஹத்தில் குருக்கள் / கோயில் பூசாரிகள் எண்ணிக்கை அளவு அதிகமாக இருந்தால் போதும். திருப்தியான தரிசனம் கிடைக்கும். கருங்காலி மாலைகளை அவரது பாதத்தில் வைத்து பின்பு உரியவர்கள் கையில் தந்துவிடலாம். இன்னும் கொஞ்சம் முயற்சிகள் செய்து ஏற்பாடுகள் செய்யவேண்டும். ஸ்ரீ பாதாள செம்பு முருகப் பெருமான் திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன். ஓம் சரவணபவ.
ஒரு வாரத்திற்கு முன்பு தான் நானும் போயிருந்தேன் நீங்கள் சொன்னது மாதிரி அந்தப் பழமைக்கு உண்டான வைப்ரேஷன் இல்லை இது யாரோ கமர்ஷியலா பண்ற மாதிரி தோணுச்சு நடிகர் எல்லாம் வந்தாங்கன்னு சொல்லி பிரபலப்படுத்தி அங்கு இருப்பது முருகன் தானே என்று அனைவரும் செல்கின்றனர் இதை உண்மை தெரிய அருகில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விசாரணை செய்து இது உண்மைதானா என்று இன்னொரு வீடியோ போடவும்
நான் போய் இருந்தேன் சாதாரணமாய் இருக்கும் கோயிலில் கூட எனக்கு ஏற்படும் எந்த vibe ம் இல்லை இது வியாபாரத்துக்கு அமைக்கப்பட்ட கோயில். கொஞ்ச தூரத்தில் பழனி இருக்கிறது 😅 இந்த கோயில் அருகில் அழகிய நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது ரெடியார் சத்திரம் அங்கே வழிப்பட என் மனம் நிம்மதியா இருந்தது. ஆனால் இந்த கோயில் பிரபலம் அடைந்து விடும் 🙄 அதற்கான வேலைகள் நடக்கின்றன 😊 கருங்காலி மாலை எல்லோரும் அணிய கூடாது பிரச்னை தான் தரும். மக்களை போகர் காப்பாற்றுவாராக
ஒரு நாளைக்கு Avg ஆ 3000 வாகனங்கள் வருது.. வண்டிக்கு 50 ரூபாய் parking னு வாங்குன ஒரு நாளைக்கு 1.5 laks Parkingலேயே வரும். ஆனா Parking கட்டணம் கிடையாது..சிறப்பு தரிசனம் னு காசு வாங்குறது கிடையாது... உண்டியல் கிடையாது.... கருங்காலி மாலை வாங்க யாரையும் நிர்பந்திப்பது கிடையாது. . இதுல எது உங்களுக்கு வியாபரமா தெரியுது ஐயா..
Preethijothi Sister நீங்கள் கூறுவது சரிதான். அவர்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் . அங்கே எந்தவிதத்திலும் பணத்திற்காக யாரையும் வர்ப்புத்தவில்லை
48 nall poojai paninathu solranga. Ana anda malai murukan kaluthula ila apo avanga enda murukan kaluthula potu poojai pandranga . Anga periya malai matum than iruku athu rompa periya size. Namalala kaluthula poda mudiyathu. China malaikal enda idathilum ila. Avanga nama kita apdi soli viyaparam seikirarkal.ithu muluka viyapara nokam.
What you said is 💯 Crct last month naan ponen 6mm 1000 rs sonannga ... Konjam expensive and ellor naalaiyum affordable panna mudiayaatha price... Okay ivlvu thooram vandhutom nu rendu naanum frnd um vaangi pottu paakurom .. Thalai kullaiye pola 😒 evlvu try panniyum thala kulla pola ...return um eduthukka maaten nu sollitaanga ... 2k selavu panniyum use panna mudiyama irrukku
பழைமையான கோவிலோ இல்லை புதுமையான கோவிலோ..பழையசா புதுசா என்று பார்த்து சென்றால் பலன் இருக்காது..முருகனை மட்டும் நினைத்து அங்கு சென்று வந்தால் நன்மை நடக்கும் எனக்கு நல்லது நடந்து இருக்கு...
நீங்கள் சொல்வது 100% உண்மை திருச்செந்தூர் கோவில் போல் அமைப்பு இருக்க வேண்டும் என வேலைப்பாடுகள் செய்துள்ளனர் ஆனால் இவர்களின் முக்கிய நோக்கம் கருங்காலி மாலை விற்பனை செய்வது தவிர வேறு ஒன்றுமில்லை
During my visit i have identified this as business.alleast you have told this bravely Many educated also buying. True love and bakthi alone solve our problems not this malai or any thing.