I am one of your subscribers. If you plan to visit Taipie, consider accompanying me on the trip. The round trip cost from Chennai to Taipei is 20,780 for 25th Sep to 30th Sep. I will book my flight tickets and am looking to share the hotel accommodation cost only. We exchanged emails sometime ago. Best Regards
hello bro, Please let me know in how many hours did the Malaysian Sim you purchased form the airport got activated and from when the Internet started working ?
@@skylinetamil thanks for the info bro. One more doubt bro we have booked our ticket alone without check in baggage with Air Asia. Do you have any idea on how much does Air Asia charger for 10 to 20kg Check-in Baggage from Malaysia to India?
@@skylinetamil sure bro thankyou so much. By the way i really appreciate the effort you have taken in delivering this video to the People. I find this video very useful. Your video's gives me some tip's and trick's which is useful for me next month while I am traveling to Malaysia.😍🥰💜
19:32 நம்பிறாதீங்க ப்ரோ ஒன்னு நீங்க Public holiday ல இல்ல செவ்வாய்க்கிழமை வந்திருப்பீங்க போலருக்கு அதான் ஆள் இல்ல. tuesday or public holiday தவற மற்ற நாட்கள்ல இரவு 10 மணி மேலயும் கிள்ளான்ல கூட்டம் குறையாது😂
இந்த Klang கடையெல்லாம் முழுசா முக்கால்வாசி நம்ம தமிழ்நாட்டு காரங்கதான் வேலை பார்க்கறாங்க. முக்கால்வாசி புடவை மற்றும் மளிகை கடையோட முதலாளிங்கலாம் தமிழ்நாட்டுக்காரங்கதான் ப்ரோ
கிள்ளான்ல செவ்வாய்க்கிழமை முக்கால்வாசி கடையெல்லாம் விடுமுறை. தவற மத்த அத்தன நாட்களும் நெறைய கூட்டம் இருக்கும். சனி ஞாயிறு சரியான கூட்டம். ரோடு இவ்ளோ காலியாலாம் இருக்காது. தீபாவளி 2 மாசத்துக்கு முன்னுக்கே Purchase பண்ண ஆள் கூட்டம் கூட்டமா வந்துருவாங்க. மலேசியாவுல தமிழ் தெரியாத தமிழர் கெடையாது. எல்லாமே தமிழ் பேசறவங்கதான். Mostly மலாய்க்காரங்களுக்கு கூட தமிழ் புரியும் ஆனா பேசதான் தெரியாது
@@skylinetamil Tq Bro, Naan 5,6 Years ah Swiggy Food Delivery Panren, Atha Video Va Podalam_nu Iruken Athan, But Innoru Doubt Bro, Gopro la Front Camera Use Panringala Illa Back Camera va, Selfie Video Epadi Edukurathu, Ipa Amazon la Offer Camera EMI la Than Vanganum Vangi Use Illama Pona Payam Ah Iruku 😢
@@skylinetamil Hmm, k Bro... Naan Unga Subscriber Unga Video Ellam Papen, Neenga Selfie Video Edukum Pothu, Entha Side Use Panringa.. Clear ah Iruku.. Front Side ah, Illa Back Camera ah.. Sema Clear ah Iruku, Athan Keten & Thumbnail Sema Athu Entha App Bro