பாடலில் திரு.S.B.P ,அவர் சாயல் உங்கள் பாடலில் காண்கிறேன்.வாழ்த்துக்கள் ஸார்.சேலத்தில் உங்கள் கச்சேரி கண்டுள்ளேன்.நீங்கள் மேலும் வளர்வீர்கள்.கடவுள் அருளால் அது நடக்கும்.ஆர்கெஸ்ட்டிரா வாசிப்பு அருமை.அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.எங்கள் நாட்டின் சுந்தர தெலுங்கு, மொழி கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.ரா.மோகனன்,சேலம்.16
Your singing is super but it seems u ve somuch of head wt iam a dr 75 yr old still can enjoy music very well sorry for the comment dear Karthik u r like a son to me
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். சிங்கர் கார்த்திக் இசைக்கலைஞர்கள் குழு. அருமையான பாடல். அருமையான இசை கலைஞர்களுடன். அருமை அருமையான ஆடியோ. ட்ரம்மர். மிருதங்கம். டீம். சூப்பர் சூப்பர். ரிதம்ஸ். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்