சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். சிங்கர் கார்த்திக் இசைக்கலைஞர்கள் குழு. அருமையான பாடல். அருமையான இசை கலைஞர்களுடன். அருமை அருமையான ஆடியோ. ட்ரம்மர். மிருதங்கம். டீம். சூப்பர் சூப்பர். ரிதம்ஸ். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
He is like another SP Balu for this generation. The filmy voice quality, his own band of musicians and the dynamics he does into his songs gives me a feeling like he is another SPB ..... very talented singer ...
பாடலில் திரு.S.B.P ,அவர் சாயல் உங்கள் பாடலில் காண்கிறேன்.வாழ்த்துக்கள் ஸார்.சேலத்தில் உங்கள் கச்சேரி கண்டுள்ளேன்.நீங்கள் மேலும் வளர்வீர்கள்.கடவுள் அருளால் அது நடக்கும்.ஆர்கெஸ்ட்டிரா வாசிப்பு அருமை.அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.எங்கள் நாட்டின் சுந்தர தெலுங்கு, மொழி கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.ரா.மோகனன்,சேலம்.16
அரச மரத்தை எங்கும் கஷ்டப்பட்டு நட வேண்டாம் அரச மரம் எங்கெல்லாம் வளரநினைக்கிறதோ தானாகவே வளரும். வளர்ந்த அரச மரம் சுற்றி வந்தால் உடலுக்கு நல்லது. அந்த மாதிரி தான் ஓம்காரநாதாலு. சங்கராபரணம். பாடல். இந்த பாடல் இசை அமைப்பாளர். கே. வி. மகாதேவன். பாடியவர். Spb. Sir. .இசை கலைஞர்கள். பாடல் பதிவு செய்தவர்கள். யாரும் உலகத்தில் இல்லை. மக்களுக்கு நிம்மதி வேண்டும். ஓம்காரநாதாலு. சங்கராபரணம். பாடல் கேளுங்கள். எத்தனை கோடி கோடி பணம் கொடுத்தாலும் நிம்மதி என ஒண்றை எந்த கடையிலும் வாங்க முடியாது
But I find he's aging quite fast I mean his voice. This video if I'm not mistaken is in 2011. Fastforward today I find the speciality and sweetness in his voice lacking. Hope he resurrects and get back to his original state. Time to dominate the Tamil movie industry again. Fed up with the usual Sriram, Anirudh.
the song is really excellent.. love the singing and the music.. especially the remix of this song..my brother wants to sing this song, are you willing to send me the track?
His voice was so sweet and fluid but lacking the sharpness, power and impact of SPB voice. Not every singer is perfect. This guy is just gifted to be born with such sweet voice
Great innovative effort. Keep on rocking. It is a blessing to hear you. Boldness has genius, power, and magic in it. God bless you. Dr. Ananth Sundara-Rajan, Norman, Oklahoma.