Тёмный
kodikambam jothidar sps
kodikambam jothidar sps
kodikambam jothidar sps
Подписаться
சுருதி ,யுக்தி , அனுபவம் இந்த மூன்றையும் கடைபிடிப்பவனே சிறந்த ஜோதிடன். அடியேனுக்கு ஜோதிடமே வாழ்க்கை...!வாழ்க்கையே ஜோதிடம்...! நாடி வருபவர்களுக்கு நல்வழி காட்டுதலே இலட்சியம்...!

எனது 33 வருட ஜோதிட அனுபவத்தையும் மூல நூல்களின் ஆதாரத்தைக் கொண்டு துல்லியமாக பலன் சொல்ல இந்த சேனலை தொடங்கி இருக்கிறேன


Channel Created Date: 29 Mar 2018
First Upload Date: 24 May 2022
Комментарии
@KokilaMani-f1n
@KokilaMani-f1n 14 часов назад
அருமை❤
@narayants6322
@narayants6322 14 часов назад
Guru aiyyaa thiruu. SS. PP sSomasundram aaiaiyaiyyaiyyaAiyya avargalkkum adianyude aneka kodi Namaskaram🙏. Prama guru Anna thiru. Simhalandapuram S. Arunachalam Aiyya avargalkkum adianyude aneka kodi Namaskaram🙏. Romba nalla video Aiyya. Romba albuthamana vilakkam Aiyya. Super, super Aiyya Nandri Aiyya. Namaskaram. 👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@narayants6322
@narayants6322 14 часов назад
Guru Aiyya Thiru. S. P. Somasundram Aiyya avargalkkum adianyude aneka kodi Namaskaram. Parama Guru Aana Thiru. Simhalandapuram Aiyya avargalkkum adianyude aneka kodi Namaskaram🙏. Super video Aiyya. Nandri Aiyya. Vanakkam Aiyya. Padal Eppothum vetri adayauttum🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@vinodvino8203
@vinodvino8203 16 часов назад
Laknathil guru vakramaga irunthal enna palan?
@kvmalayan4098
@kvmalayan4098 21 час назад
ஐயா வணக்கம் முத்தான விதிகளை பாடல்களையும் தந்து எங்களை வியப்பில் ஆழ்த்தி கொண்டிருக்கும் என் குருநாதர் இந்த வேலை மறந்தாலும் என் கந்தன் வேலை மறவேன் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் நன்றி ஐயா வணக்கம்
@kodikambamjothidar
@kodikambamjothidar 21 час назад
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@sriraghavendra5772
@sriraghavendra5772 22 часа назад
அருமையான பதிவு 🙏👌👍
@kodikambamjothidar
@kodikambamjothidar 21 час назад
மிக்க நன்றி அய்யா
@yuvarajasubramani9707
@yuvarajasubramani9707 22 часа назад
அருமையான கருத்துக்கள். அனைத்து பதிவுகளும் பொக்கிஷம். அற்புதமான பாடல் பாடம் கிடைத்தது. நன்றி ஐயா.
@kodikambamjothidar
@kodikambamjothidar 21 час назад
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@sanchivisekaran3030
@sanchivisekaran3030 23 часа назад
ஐயா! தங்களை நேரில் சந்திக்க நேரம் தேதி எப்படி அறிந்து கொள்வது.400 கிமீ பயணம் செய்து வர வேண்டியதிருப்பதால் தேதி தெரியாமல் வந்து காத்திருந்து பார்க்க முடியவில்லை என்றால் சிரமம் மேலும் பணம் விரையம் கூட.முதியவர்கள் என்றால் சிரமம் அதிகம். தேதி பெற தங்களை கைபேசியில் தொடர்புகொள்ள தொடர்ந்து இரண்டு வாரங்களாக முயன்று கொண்டிருக்கின்றேன். ஆனால் தாங்கள் அழைப்பை ஏற்கவில்லை. தங்களை எப்படித்தான் தொர்புகொள்வது. தெரிவித்தால் உங்ளை தொடர்பவர்களுக்கு எளிதாக இருக்கும்.
@r.elayaraja4264
@r.elayaraja4264 День назад
உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மதிப்பு வாய்ந்தது தங்களுக்கு நன்றி ஐயா
@ganeshr6441
@ganeshr6441 День назад
ஐயா தாங்கள் வேத ஜோதிடத்தின் பொக்கிஷம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@astroduraitrichy1329
@astroduraitrichy1329 День назад
சிறப்பான பதிவு ஐயா! மிக்க நன்றி ஐயா!
@cute7121
@cute7121 День назад
S P சோமசுந்தரம் ஐயாவின் ஒவ்வொரு பதிவும் அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது ஐயா உங்களுக்கு திரு முருகன் திருவருளால் பரிபுரணமாக உள்ளது ஐயா திரு முருகன் திருவருள்க்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏
@kodikambamjothidar
@kodikambamjothidar День назад
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@soodimuthu6991
@soodimuthu6991 День назад
❤🙏🌺
@rishigeshaniththa7577
@rishigeshaniththa7577 День назад
இனிய காலை வணக்கம் ஜி ❤ மிகவும் நன்றி ஜி ❤ நல்ல தகவல் குருஜி ❤
@kodikambamjothidar
@kodikambamjothidar День назад
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@ramaniswethak.v7337
@ramaniswethak.v7337 День назад
🎉🎉🎉அருமையான பதிவு ஐயா🎉🎉🎉பாடல் பொக்கிஷம் பெற்றேன் ஐயா🎉🎉🎉🎉🎉
@kodikambamjothidar
@kodikambamjothidar День назад
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@KokilaMani-f1n
@KokilaMani-f1n День назад
அருமை❤
@KokilaMani-f1n
@KokilaMani-f1n День назад
அருமை❤
@kodikambamjothidar
@kodikambamjothidar День назад
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@baskaranbass45
@baskaranbass45 День назад
வணக்கம் ஐயா...நவீன ஜோதிட சிந்தாமணி பாடல்,அருமையான பாடல் அப்படியே பொருந்துகிறது.மேஷம் அல்லது விருச்சிகத்தில் செவ்வாய் புதன் தொடர்பு இருந்தால் மது,சூது இதில் ஈடுபட்டு,பொருளை இழந்து நெறி தவறி நடப்பர்..இதில் ஒருவர் அஸ்டமாதிபதியாக வந்து விட்டால் பலன் உறுதி,துணை விதிகள் அருமை ஐயா..நவீன காலத்தில் இது போன்று நிறைய பேர் உள்ளனர் ஐயா. அற்புதமான பலன்களை அருமையாக கொடுத்து விட்டீர்கள் ஐயா...மிக்க நன்றி வணக்கம் ஐயா ❤
@msd0907
@msd0907 День назад
நன்றி ஐயா, உங்கள் ஜோதிட கருத்துக்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷம், முருகேசன், பவானி.
@kodikambamjothidar
@kodikambamjothidar День назад
@@msd0907 மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@manivelramachandiran
@manivelramachandiran День назад
ஐயா வணக்கம்🙏 ஆயுள்காரகன் சனிபகவானை குரு பார்த்தும் ஆயுள் குற்றம் ஏற்பட்தன் சூட்சுமம் என்னங்க ஐயா??
@kousalyaramasubbu2960
@kousalyaramasubbu2960 2 дня назад
எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது .இந்த தாரதோஷத்தில்.தெளிவான விளக்கம் ஐயா
@alagarsamyv9710
@alagarsamyv9710 2 дня назад
வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@cute7121
@cute7121 2 дня назад
அருமையான தெளிவான அழகான பதிவு ஐயா திரு முருகன் திருவருள்க்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@kodikambamjothidar
@kodikambamjothidar День назад
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@SevasekthiPresanam
@SevasekthiPresanam 2 дня назад
இந்த விதி ராசிக்கும் பொருந்துமா ஐயா
@kvmalayan4098
@kvmalayan4098 2 дня назад
ஐயா வணக்கம் ஜோதிட நூலும் ஜாதக கட்டமும் விதியும் வந்து விட்டால் அது முருகனிடம் வந்து சேரும் அது எஸ்பி அய்யாவின் விதிகளும் துணை விதியும் கூறும் வாழ்க ஜோதிடம் வளர்க குருநாதர் நன்றி ஐயா
@kodikambamjothidar
@kodikambamjothidar 2 дня назад
@@kvmalayan4098 மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@kvmalayan4098
@kvmalayan4098 2 дня назад
🌹
@ganeshr6441
@ganeshr6441 2 дня назад
மிக மிக அற்புதமான விளக்கம் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏
@kodikambamjothidar
@kodikambamjothidar День назад
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@KokilaMani-f1n
@KokilaMani-f1n 2 дня назад
அருமை❤
@sriraghavendra5772
@sriraghavendra5772 2 дня назад
அருமை அருமை நல்ல விளக்கம் 👌🙏👏
@KaruppanMahes
@KaruppanMahes 2 дня назад
அருமையான பதிவு அய்யா
@paramananthamsenthil4152
@paramananthamsenthil4152 2 дня назад
வணக்கம் ஒரு சின்ன சந்தேகம் இதே நேரத்தில் ஒரு லட்சம் பேர் பிறந்திருப்பார்கள் அனைவருக்கும் பொருந்துமா
@kodikambamjothidar
@kodikambamjothidar 2 дня назад
அனைவருக்கும் பொருந்தாது..! ஆனால் பலருக்கு பொருந்தும்...! அவரவர் ஊழ்வினைக்கு ஏற்ப மாறுபடும்
@paramananthamsenthil4152
@paramananthamsenthil4152 День назад
​@@kodikambamjothidar❤❤❤
@alagarsamyv9710
@alagarsamyv9710 2 дня назад
வணக்கம் ஐயா இந்த ஜாதக கட்டத்தில்..3.20.AM. அப்படின்னா.18.11.1998. ஜாதகத்தில் இந்த டேட் தான் இருக்கும் இந்தக் கட்டத்தை இன்று நெட்டில் எடுத்தாள்..19.11.1998 இந்த தேதி தான் கொடுக்க வேண்டுமா..ஆம் ..இல்லை என்று.. விளக்கம் தாருங்கள் ஐயா🎉🎉🎉🎉🎉
@murugarajanvs2295
@murugarajanvs2295 3 дня назад
அருமையான பாடல்... தெளிவான விளக்கம்....5மிடம் கெட்டு விட்டதால் எல்லாம் போச்சு.... அறிவு ..சேர்த்த சொத்து...தகுதி... செல்வாக்கு... நல்ல உதாரணம் ஜாதகம்....
@PavithraPavi-y3w
@PavithraPavi-y3w 3 дня назад
ஐயா தங்களிடம் ஜாதகம் பார்க்க யாரை தொடர்பு கொள்ள வேண்டும்
@BenedictRavi-b8r
@BenedictRavi-b8r 2 дня назад
வீடியோவில் நம்பர் உள்ளது.தெரியவில்லையா???
@kodikambamjothidar
@kodikambamjothidar 2 дня назад
9442437251 இந்த நெம்பருக்கு SMS அனுப்பவும் நன்றி அய்யா
@KarunanithiKarur
@KarunanithiKarur 3 дня назад
வருபதில் யாவுமே- பெருமதில் மேவுமே ! சிறுமதி போற்றும் தருகதி தூற்றும்: தன் நிலை தாழ்ந்திட பொன்மலை வீழ்ந்திட: தீதையேமது திணிக்கின்றதே போதையிலது ஜனிக்கின்றதே!
@murugesannagalingam318
@murugesannagalingam318 3 дня назад
Sir, astounding predictions with ancient rules, great you are! 🎉🎉🎉🎉🎉🎉🎉
@ramaniswethak.v7337
@ramaniswethak.v7337 3 дня назад
🎉🎉🎉பாடல் பொக்கிஷம் பெற்றேன் ஐயா🎉🎉🎉அருமையான பதிவு ஐயா🎉🎉கருத்துப் பெட்டகம் 🎉🎉🎉பெற்றேன் ஐயா நன்றி நன்றிங்க
@kodikambamjothidar
@kodikambamjothidar 3 дня назад
@@ramaniswethak.v7337 மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@murugesannagalingam318
@murugesannagalingam318 3 дня назад
Sir, Your knowledge in astrology is amazing! 🎉🎉🎉🎉🎉🎉🎉
@vbalu4672
@vbalu4672 3 дня назад
அண்ணா வணக்கம். நவீன ஜோதிட சிந்தாமணி. சுருதி மொழி பிசகாது செய்யுள் என்ன சொல்கிறதோ,அது செயலில் அப்படியே நடக்கும். நன்றி அண்ணா.
@kodikambamjothidar
@kodikambamjothidar 3 дня назад
@@vbalu4672 மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@thiyagarajansuper999
@thiyagarajansuper999 3 дня назад
செவ்வாய் புதன் பரிவர்த்தனை உள்ளது
@kodikambamjothidar
@kodikambamjothidar 3 дня назад
@@thiyagarajansuper999 அதை குறிப்பிட்டு உள்ளேன்
@umamaheswaran9921
@umamaheswaran9921 3 дня назад
அருமையான பதிவு ஐயா நன்றி 🙏
@srinivasanvairavan567
@srinivasanvairavan567 3 дня назад
ஐயா,நமஸ்காரம். நான் கோடம்பாக்கத்தில் இருந்து ஸநிவாஸன். நான் தங்களுடைய அனைத்து காணொளிகளையும் நோக்கி வருகிறேன். என் மகன் விஷயமாக தங்களை பரமத்திவேலூரில் சந்தித்தேன். தங்களை என் பேத்தி விஷயமாக சந்திக்க ஆவல் கொண்டுள்ளேன். இறைவன் சித்தம் படி நடக்கும் என்று நம்புகிறேன்
@kodikambamjothidar
@kodikambamjothidar 3 дня назад
நம்பிக்கையோடு வாருங்கள் பார்க்கலாம் நன்றி அய்யா
@Harishthusyanth9621
@Harishthusyanth9621 3 дня назад
ஜோதிடத்தை அமுதமாக ஊட்டுகிறது இந்த ஜாதகம் ❤❤❤❤❤❤ மிக்க நன்றி ஐயா ❤
@kodikambamjothidar
@kodikambamjothidar 3 дня назад
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@soodimuthu6991
@soodimuthu6991 3 дня назад
❤🙏💐
@mayilvaganan5265
@mayilvaganan5265 3 дня назад
இளைஞர்களுக்கு வழி காட்டும் பதிவு.கூடாநட்பு கேடாய் முடியும் என்பதை உணர்த்தும் ஜாதகம்...! மிக்க நன்றி அய்யா
@ramakrishm7198
@ramakrishm7198 3 дня назад
விழிப்புணர்வு பதிவு அய்யா... நான் உங்கள் புதுச்சத்திரம் ராமகிருஷ்ணன்...
@kodikambamjothidar
@kodikambamjothidar 3 дня назад
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி ராமகிருஷ்ணன்
@astroduraitrichy1329
@astroduraitrichy1329 3 дня назад
வணக்கம் ஐயா ! மதுவுக்கு சூதுக்கு சுருதி இருக்கு என்று இன்று தான் தெரிந்து கொண்டேன் மிகவும் தெளிவான விளக்கம் பயனுள்ளதாக இருந்தது ஐயா மிக்க நன்றி ஐயா!
@kodikambamjothidar
@kodikambamjothidar 3 дня назад
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@hemamalini9793
@hemamalini9793 3 дня назад
நீங்கள் சொல்வது போல் நடக்கவில்லை
@kodikambamjothidar
@kodikambamjothidar 3 дня назад
@@hemamalini9793 துணை விதிகளை பயன்படுத்த வேண்டும்
@KokilaMani-f1n
@KokilaMani-f1n 3 дня назад
அருமை❤
@ramrammithran6603
@ramrammithran6603 4 дня назад
🎉 அருமையான விளக்கம்
@sellammanickkam7966
@sellammanickkam7966 4 дня назад
நல்கருத்து நன்றிவணக்கம்தலைவா