Тёмный

பாவியின் பிடியில் வெள்ளி மனைவிக்கு வைத்தான் கொள்ளி  

kodikambam jothidar sps
Подписаться 10 тыс.
Просмотров 2,2 тыс.
50% 1

பாவியின் பிடியில் வெள்ளி மனைவிக்கு வைத்தான் கொள்ளி #wife #ஜோதிடம் #hinduastrology #tamil

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 42   
@ArulmoorthiS
@ArulmoorthiS 21 день назад
சிறப்பான விளக்கம் ஐயா மிகவும் தெளிவாக சொல்லி உள்ளீர்கள் நன்றி🎉🎉🎉🎉
@baskaranbass45
@baskaranbass45 25 дней назад
வணக்கம் ஐயா..மிக அருமையான பதிவு ஐயா..தலைப்பு சொல்லிவிடும் அற்புதமான விளக்கம் சுக்கிரன் ஆட்சியாக இருந்தாலும் அவர் பாவரின் பிடியில் இருந்து அவருக்கு 7 இல் பாவர் இருந்தாலும் குற்றமே என் புரிந்து கொண்டோம்..சுபத்துவம் வேலை செய்யாது,, சுருதியே வெல்லும் என பாடல் படி விளக்கி விட்டீர்கள் ஐயா..துணை விதிகள் அனைத்தும் நன்று ஐயா..திசானதனின் சாரணதன் பலனை தருவார் என்பது மிக அற்புதமான கருத்து நன்றி ஐயா ❤
@tulasiram2482
@tulasiram2482 25 дней назад
Ayya vanakam. Ugal phalan solla type Rombo sirappaga irrek. Jataka potu Ella bhava dassh grahangal phalangal Noolle epadi erak telvaya Supera sollerikirngu. Ungalskku enna manamandra nandri. Vanakam.
@ramaniswethak.v7337
@ramaniswethak.v7337 22 дня назад
🎉🎉🎉பாடல் பொக்கிஷம் பெற்றேன் ஐயா🎉🎉🎉அருமையான பதிவு ஐயா🎉🎉
@kodikambamjothidar
@kodikambamjothidar 21 день назад
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@narayants6322
@narayants6322 29 дней назад
Guru Aiyya vanakkam. Romba albuthamana video Aiyya. Nalla vidimurigal Aiyya. Life ele inthamathri vidi murigal padichethe kidayathu Aiyya. Romba romba vidieo Aiyya. Aneka kodi Namaskaram Aiiya. Vanakkam Aiyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kodikambamjothidar
@kodikambamjothidar 29 дней назад
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@murugaiya3652
@murugaiya3652 29 дней назад
மூலநூல் குப்பை என்று சொல்லும் ஜாம்பவானுக்கு இது ஒரு சாட்டை சடி பாடல் அருமை நன்றி அய்யா நாங்களும் படிக்கிறோம்
@kodikambamjothidar
@kodikambamjothidar 29 дней назад
@@murugaiya3652 மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@narayants6322
@narayants6322 Месяц назад
Thiru. S. P. Somasundram Guru Aiyya avargalkku adiyanude aneka kodi Namaskaram🙏 Prama gyru aana thiru. Simhalandapuram S. Arunchalam Aiyya guru avargalkkum adianute aneka kodi Namaskaram. Albuthamana patal. Albuthamana vidi murigal Aiyya. Super, super Aiyya. Aiyya you are greay great Aiyya. Vanakkam Aiyya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kodikambamjothidar
@kodikambamjothidar Месяц назад
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@narayants6322
@narayants6322 29 дней назад
Romba Romba nadri Aiyya. Guru Aiyya you are very very great Aiyya.
@kodikambamjothidar
@kodikambamjothidar 29 дней назад
@@narayants6322 மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@dasusubramanian6190
@dasusubramanian6190 Месяц назад
அருமை அருமை குருவே வடை பாயசத்தோடு விருந்து உண்டது போல் திருப்தி அளிக்கும் விதிகள் குருவே அருமை நன்றி . குரு பகவான் மட்டும் சுய சாரம் பெற்றிருந்தாலும் சனீஸ்வரன் திசையில் இந்த பலன் நடக்கும் தானே குருவே...
@kodikambamjothidar
@kodikambamjothidar Месяц назад
உண்மை தான்.மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@Viju-q4i
@Viju-q4i 29 дней назад
​@@kodikambamjothidarஅய்யா வணக்கம் நான் பிறந்தநாள் 24. 11.1991, நேரம் -11.10 pm சென்னை (கல்யாண நாள் - 14.9.2017) திருமணம் ஆனது முதல் என் மனைவி என்னுடன் தாம்பத்தியம் வைக்கவில்லை தாம்பத்தியதை கடத்தினார் . அவளுக்கு வேறொரு தொடர்பு இருந்தது தெரிந்தது அவள் என்னை சொத்துக்காக என்னை திருமணம் செய்ததிருக்கிறாள்.என் மீது போலீஸ் complaint கொடுத்தால் நான் ஆண்மை குறைவு உள்ளவன் என்றும் அவளை வரதச்சனைக்காக கொடுமைபடுத்துவதாகவும் புகார் செய்தார், அவள் ennai நீ, அவன் என்று என்னை மரியாதை குறைவாக அசிங்கமாக பேசி ஆண்மை இல்லாதவன் என்று விதியில் அனைவருக்கும் முன் சொல்லி அசிங்கபதடுத்தினால்,எனக்கு (கடக லக் 7 இல் சனி ஆட்சி ) என் ஜாதகத்தை பார்த்து எதனால் இப்படி நடந்தது எனக்கு என் இந்த அவமானம் என்று விளக்கி வீடியோ போடவும்
@dharaneedharandme020
@dharaneedharandme020 28 дней назад
முதலா பாவம் எப்புடி கண்டு பிடிக்கிறது னு உங்கள்ளுக்கு தெரியது இதுல வேற பலன் 😂😂
@kodikambamjothidar
@kodikambamjothidar 28 дней назад
உங்கள் இந்த அரிய கண்டுபிடிப்புக்கு இந்த வருஷம் ஐ.நா.சபையில் இருந்து அழைப்பு வரும் காத்திருங்கள்...!
@dharaneedharandme020
@dharaneedharandme020 28 дней назад
@@kodikambamjothidar அடாடா என்ன ஒரு பதில் அருமையான விளக்கம்...
@Kutty779
@Kutty779 Месяц назад
அய்யா வணக்கம் கடக லக்னம் 4 இல் சனி சூரியன் எப்படி இருக்கும் அய்யா 2 m athipathi necham thisai nadakirathu
@KarunanithiKarur
@KarunanithiKarur Месяц назад
பிற சோதிடர்களில் பலர்- விற்பனை செய்வர் உப்பு: அறவழிப் பாதையில் நீவிர்- கற்பென தருதல் பிரமிப்பு! ஈழபாரதி.
@kodikambamjothidar
@kodikambamjothidar Месяц назад
மிக்க நன்றி அய்யா மிக்க மகிழ்ச்சி அய்யா
@alagarsamyv9710
@alagarsamyv9710 Месяц назад
வணக்கம் ஐயா ஜோதிட ஆலோசனைகளுக்கு மிகுந்த நன்றி ஐயா🎉🎉🎉🎉🎉
@astroduraitrichy1329
@astroduraitrichy1329 Месяц назад
தங்களின் கானொளியில் தலைப்புக்கு ஏற்ற மாதிரி தொகுத்து வழங்கும் அனுபவ விதி சிறப்பு ஐயா!
@sairamann4668
@sairamann4668 Месяц назад
All points super...100 percentage
@devidevi7382
@devidevi7382 Месяц назад
ஜயா வணக்கம் நவாம்சத்தில் இருந்தால் பலன்
@umamaheswaran9921
@umamaheswaran9921 Месяц назад
மிக அருமை அற்புதமான விளக்கம் ஐயா நன்றி
@senthilnathan4498
@senthilnathan4498 Месяц назад
Excellent explanation.
@rishigeshaniththa7577
@rishigeshaniththa7577 Месяц назад
இனிய காலை வணக்கம் ஜி ❤ மிகவும் நன்றி ஜி ❤ நல்ல தகவல் குருஜி ❤
@soodimuthu6991
@soodimuthu6991 Месяц назад
❤💐🙏
@murugesannagalingam318
@murugesannagalingam318 Месяц назад
🎉🎉🎉🎉🎉🎉🎉 Super,sir.
@soodimuthu6991
@soodimuthu6991 Месяц назад
❤🙏💐
@SivananthamSiva-n3i
@SivananthamSiva-n3i Месяц назад
Super super sir.
@ganeshr6441
@ganeshr6441 Месяц назад
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏
@kodikambamjothidar
@kodikambamjothidar Месяц назад
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@shanmugamks
@shanmugamks Месяц назад
12 மதிபதி 7 இல் 7மதிபதி கேது உடன் பாவற்சர்கை குரு பார்வை சந்திரன் 12 நான் பாவபாலன் தந்தார்
@shanmugamks
@shanmugamks Месяц назад
குஜென் பார்வை 4 8 இல் சந்திரன் குரு மிது பார்வை சனி பார்வை 8 இல் உள்ள ராகு மீது தவறு
@farmerthegod
@farmerthegod Месяц назад
இனிய காலை வணக்கம் அய்யா
@shanmugasundaram9954
@shanmugasundaram9954 Месяц назад
நன்றி அருமை
@Kutty779
@Kutty779 Месяц назад
அய்யா வணக்கம்
@KokilaMani-f1n
@KokilaMani-f1n Месяц назад
அருமை❤
Далее