Bro intha movie pudikathavanga maximum city ah irrukalam nu nenaikuren. naan village. than inga ellarum moodanambikai latha irrupanga intha movie maari. Inga oru ponnu pethavanga pecha kekama other cast payana love pannuchu na kandipa adi adi nu aduchu saamiyar kitta kooti poiruvanga... naan intha mari neraya paathu irruken enga oorla soo intha movie ah naan paakum pothu romma nallave connect aguthu. Ennoda thought la eppudi ivlo azhaga oru village oda vazhkai ah eduthu irrukanga nu thonuthu..... nalla movie tha...real life oda relate aguthu... maybe inga irruka ellarum leo,lover maari action illa na love flim ethirpaakuranga pola...kandipa village la irruka ellarukum intha flim pudikum.
நானும் துணைத் தலைவராகத் தான் தற்போது சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் சிங்கிரி பட்டி ஊராட்சியில் கடந்த பத்தாண்டுகளாக வார்டு உறுப்பினர் ஐந்தாண்டுகள் ஊராட்சியின் துணைத் தலைவர் பதவியில் ஐந்தாண்டுகள் பணியாற்றி வருகிறேன் நந்தன் படத்தில் சாதி அடக்குமுறை குறித்த பதிவுகள் போன்றவை தற்போது நிலவி வருகிறது என்பதை காண்பிக்கப்பட்டுள்ளது எனது ஊராட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் எனக்கு நடந்தது இல்லை நல்ல முறையில் மதிப்புடன் என்னை வழி நடத்துகிறார்கள்
Actually hero பக்கத்து வீட்ட போய் எட்டி பாத்துட்டு திரும்பி வரும்போது வேற வீட்டுக்கு வேற time line தான் போவாரு again ஹீரோயின் மெழுகுவர்த்தி ஆஃப் பண்ணுவாங்க againஅந்த வூட்டுல குடி வந்து இருக்காங்கன்னு சொல்லுவாங்க கடைசி வரைக்கும் அவர் ஒரிஜினல் வீட்டுக்கு போயிருதுக்கு இருக்கவே மாட்டார்
Ama, heroine first time opposite veeta parthutu lightu eriyuthunu solluvanga...hero poi parthutu vanthathuku apparam thirupa first time parkira mathiri opposite veetula light eriyuthunu sollunga angaiyei hero original veeta vittu Vera veetuku vanthutaru
Sila aanda parambaraei ippadi patta movies'ku yethirpu theruvikkalam...but this is happening to the day in interrior TN n all over India...so ippadi patta movies yedukkaatheenga, keezh jaadhi makkal anubhavikkum vishaeiyangala sollaatheenga, ippadi onnu nadakkarathe illaei'nu yevanaachum sonna avan mandaeila rendu kottu podunga....