நண்பா நானே தேனி மாவட்டம் தான் எங்க ஊரு சின்னமனூர் வாழைக்காய்க்கு தாய் வீடு ஒரு நாள் வள்ளியூர் வாழைக்காய் எங்கள் லாரியில் வாழைக்காய் மைசூருக்கு ஏத்துறதுக்கு போயிருந்தேன் சின்னப்பையன் பெரியவர்கள் முதல் ஒரு கா கிலோமீட்டர் சுமந்து வந்து ஏத்துனதை கண்ணார பார்த்தேன் இந்த படத்தை பார்த்த பிறகு வந்த ஞாபகம்
தயவுசெய்து இந்த வீடியோவை டெலிட் பண்ணுங்க எவ்வளவு கஷ்டப்பட்டு அவங்க செலவு பண்ணி இந்த மாதிரி படம் தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருக்காங்க அந்த வலியையும் வேதனையும் நீங்க விளையாடாதீங்க எல்லாரும் தியேட்டருக்கு போய் பார்க்கட்டும் தயவுசெய்து இந்த வீடியோவை டெலிட் பண்ணுங்க
இவன் பொழப்பை யாரும் கெடுக்கவில்லை இவன்தான் அடுத்தவங்க பொழப்பை கெடுக்கிறான் நான் படத்தை போட வேணாம் என்று சொல்ல எந்த படமும் தியேட்டர்ல ஓடும் போது போடாதே என்று தான் நான் சொல்றேன் அதுவும் நல்ல படங்களை தியேட்டருக்கு போய் பார்க்க விடாமல் கெடுக்க வேணாம்னு தான் சொல்லுறேன்
Very good! Movies like this should be made tax free and nominated for National awards. All schools should screen this movie in their auditoriums. Nowadays, children are addicted to vulgar you tube and social media . Say goodbye to useless ,meaningless super hero movies and promote good art movies for betterment of society. Today's children should be educated on the word of parents and the importance of hard work. Do away with commercial movies and give way to movies like this. Abolish mobile, ganja,liquor, you tube online rummy, video games, wheeling ,culture. l