Тёмный
Legal Step
Legal Step
Legal Step
Подписаться

உங்கள் சட்டம் சார்ந்த குறைகளுக்கு தொடர்பு கொள்ளவும்
WHATSAPP :9444081967 - LEGALSTEP

எங்களது சேனலில் பகிரப்படும் கருத்துக்கள் அனைத்தும் பொதுநலன் சார்ந்து வெளியிடப்படுகிறது, இதில் ஏதேனும் தவறுகள், குறைபாடுகள் இருப்பின் அதனை தனிப்பட்ட முறையில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்
இதனால் உங்களுக்கு ஏற்படும் இழப்பீடுகளுக்கு நாங்கள் பொறுப்பாகமாட்டோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.



Комментарии
@ramaraj3791
@ramaraj3791 17 часов назад
சார் வணக்கம் மற்ற அரசு அலுவலர் இது பொருந்துமா எந்தெந்த பதவிக்கு வட்டாட்சியர் சார்பதிவாளர் நகர ஊரமைப்பு துணை இயக்குன ஊராட்சி மன்ற தலைவர் இவங்களுக்கெல்லாம் தனிநபர் அனுமதி வாங்கணுமா சார்
@jayabalanchettiar9580
@jayabalanchettiar9580 День назад
Please you're phone number. Give me.
@jayabalanchettiar9580
@jayabalanchettiar9580 День назад
Please Help me
@jayabalanchettiar9580
@jayabalanchettiar9580 День назад
Vazakkugalil chikki thavikkiren.
@sarathifreefireplayer7706
@sarathifreefireplayer7706 День назад
தவறான ஆவணத்தை மாவட்ட ஆட்சியர் கொடுத்ததால் மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளார் இது ஆர்டிஐ சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க என்ன வழிமுறை பின்பற்ற வேண்டும் அரசிடம் எப்படி அனுமதி பெறுவது
@AmmuAmmu-od9np
@AmmuAmmu-od9np День назад
Sir inspector support to criminal 😢 ennaiya orutha money emathita but avana kupitu visarikkavum maturanga , csr podavum maturanga ennudaya amount vangi thanga keta avanea pavam wife ilama valuranu soldranga
@washingmachinesservices7870
@washingmachinesservices7870 День назад
👍👌
@vallimoorthy2525
@vallimoorthy2525 День назад
நன்றி ஐயா நல்லதொரு தகவல் ஆனால் காவல் நிலையம் மூலம் தொந்தரவு செய்தால் என்ன செய்வது ஐயா அவர்களே குடும்ப பிரச்சினையில் மிரட்டல் விடுத்து வருகிறார்கள் வருகிறார்கள்
@NikilSundaresan
@NikilSundaresan День назад
மிக அருமையான பதிவு நீங்கள் தொடர்ந்து இந்த மாதிரி பதிவுகள்வழங்கவோன்டும்
@user-rz3wr9oz1i
@user-rz3wr9oz1i День назад
Thankless you sir super❤
@kanagarajk3544
@kanagarajk3544 День назад
ஐயா வணக்கம் உங்கள் பதிவுகளை கவனித்து வருகிறேன் மிக சிறப்பாக இருக்கிறது பொதுநல வழக்கு சம்பந்தமாக தங்களுக்கான சென்னைக்கு வருவதாக இருந்தால் உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது என்பதை தெளிவாக முகவரி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்❤
@RajaRajapcr
@RajaRajapcr День назад
நன்றி அண்ணா
@vananarayanan713
@vananarayanan713 День назад
Thanks for sharing Sir
@vallimoorthy2525
@vallimoorthy2525 День назад
நன்றி ஐயா நல்லதொரு தகவல்
@vallimoorthy2525
@vallimoorthy2525 День назад
நன்றி ஐயா நல்லதொரு தகவல்
@AnbuAnbu-pf8zr
@AnbuAnbu-pf8zr День назад
அருமையான தகவல் ஆய்வாளர் மீது வழக்கு தொடர உள்ளேன்
@Sita_Krishna
@Sita_Krishna День назад
நீதிமன்றத்திற்கு போலிஸ் தவறான தகவலை தெரிவித்தால் IPC 203 section கரெக்டா சார்
@rameshb6399
@rameshb6399 10 часов назад
ஆம்
@user-sd1rw5zi3f
@user-sd1rw5zi3f 2 дня назад
அரசு அதிகாரிகளுக்கு அனைவருக்கும் பொருந்தும்
@user-sd1rw5zi3f
@user-sd1rw5zi3f 2 дня назад
Super sir
@Tamizhan_007
@Tamizhan_007 2 дня назад
ayya ithu police departmenku mattum than porundhuma
@rengasamyjembulingam997
@rengasamyjembulingam997 2 дня назад
இந்த உத்தரவு வருவாய் துறை, உள்ளாட்சி துறை அதிகாரிகள் க்கும் பொருந்துமா ? சார்.
@sridhara.m7054
@sridhara.m7054 2 дня назад
அருமையான பதிவு சீனியர்
@chellamuthus9511
@chellamuthus9511 2 дня назад
கண்டபடி மேலதிகாரிகளுக்கு எழுதினா பூலீஸ் நடவடிக்கை பாயும்
@SophiyaSri
@SophiyaSri 2 дня назад
I want text book sir
@SophiyaSri
@SophiyaSri 2 дня назад
உங்களுக்கு கோடானகோடி நன்றி ஐயா
@muthumariyamman4693
@muthumariyamman4693 3 дня назад
மாடல் மனு போடுங்கள்
@DrBRajendran
@DrBRajendran 3 дня назад
Sir, தாங்கள் வைத்து இருக்கும் புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த பதிப்பாங்க சார். அதில் Cr.P.C and BNSS ஆகிய இரண்டு சட்டம் குறித்து அதன் நம்பர் குறிப்பிடப்பட்டு இருக்குங்களா சார். அதன் விலை விவரம் மற்றும் அது எங்கே கிடைக்கும் என்ற விவரம் தாருங்கள் சார்.
@RamaKrishnan-jf8yt
@RamaKrishnan-jf8yt 4 дня назад
நன்றி சார் நன்றி சார்
@kasimkasim6649
@kasimkasim6649 4 дня назад
🎉 நன்றி வழக்கறிஞர் B.ரமேஷ்.
@Tamizhan_007
@Tamizhan_007 4 дня назад
நீங்கள் கையில் வைத்துள்ள புத்தகத்தின் புகைப்படத்தை காண்பிக்கவும்
@rameshb6399
@rameshb6399 4 дня назад
ATC சட்ட புத்தகம்.
@KaviyarasuNtk
@KaviyarasuNtk 3 дня назад
​@@rameshb6399Sir please share link book order panna poren
@DrBRajendran
@DrBRajendran 3 дня назад
Sir, தாங்கள் வைத்து இருக்கும் புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த பதிப்பாங்க சார். அதன் விலை விவரம் மற்றும் அது எங்கே கிடைக்கும் என்ற விவரம் தாருங்கள் சார்.
@rameshb6399
@rameshb6399 3 дня назад
@@DrBRajendran ஆம். முக்கிய ஊர்களிலுள்ள பெரிய சட்ட புத்தக விற்பனை கடைகளில் புத்தகம் கிடைக்கும்
@Tamizhan_007
@Tamizhan_007 4 дня назад
❤❤❤
@badrulameen4596
@badrulameen4596 4 дня назад
Sir very much useful legal information.. Kindly upload the model form for this petition, wait your cooperation and support
@gthirupathi7hills
@gthirupathi7hills 5 дней назад
முக்கியமான தகவல் அருமை சார்.
@user-hr9bg3ms8d
@user-hr9bg3ms8d 5 дней назад
Super🎉🎉
@kalimuthukali3876
@kalimuthukali3876 5 дней назад
Viry viry nice 👍sir Tu you
@sivalingamezhumalai9114
@sivalingamezhumalai9114 5 дней назад
வணக்கம் சர் ஐயா
@thangarajraj631
@thangarajraj631 5 дней назад
Kindly provide us with the regarding document copy . By K.Thangaraj Kilpauk
@srikanna4995
@srikanna4995 5 дней назад
மாடல் மனு பதிவு செய்யவும் ஐயா நன்றி
@RamaKrishnan-jf8yt
@RamaKrishnan-jf8yt 6 дней назад
ஐயா நன்றி ஐயா உங்களுடைய போன் நம்பரை கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
@GopalaKrishna-u9z
@GopalaKrishna-u9z 6 дней назад
புதிய சட்ட நூல்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கா சார்
@vijayakumarveeramuthu1696
@vijayakumarveeramuthu1696 6 дней назад
ஐயா, தரமற்ற பொருட்களை ஏமாற்றி வாடிக்கையாளருக்கு விற்ற விற்பனையாளர் மீது online மூலம் போலீஸில் அளித்த புகாரை போலீஸார் dispose செய்து விட்டார்கள். இந்தச் சட்டத்தை பயன்படுத்தி நான் வழக்கு தொடர முடியுமா?
@aathi8838
@aathi8838 6 дней назад
ஐயா தாங்கள் பரிந்துரைக்கப்பட்ட பிரவு முக்கியமானது வாழ்த்துக்கள்.
@gurusamys8466
@gurusamys8466 6 дней назад
வாழ்த்துக்கள் சார்
@NavakaraiPadmanaban
@NavakaraiPadmanaban 6 дней назад
ஐயா வழக்கில் பிரதிவாதியாவேன் இந்த வகை மனுவுக்கு நீதிமன்ற கட்டணம் எவ்வளவு எவ்வாறு செலுத்த வேண்டும்
@ezhilarasansathiyamoorthi4731
@ezhilarasansathiyamoorthi4731 6 дней назад
bns, bnss,bsa tamil book. Author எந்த புத்தகம் வாங்கலாம்
@nizamudeen_mpt
@nizamudeen_mpt 6 дней назад
அய்யா மிகச்சிறப்பான அத்தியாவசிய பதிவுகள் தருகிறீர்கள் மிக்க நன்றி.
@Ilampuyal2008
@Ilampuyal2008 6 дней назад
உங்கள் பணி செம்மையடையனும்.........
@Tamizhan_007
@Tamizhan_007 6 дней назад
உங்களின் பணி சிறக்கட்டும் ❤❤❤
@pushparanipushparani4557
@pushparanipushparani4557 6 дней назад
Super
@shahul777
@shahul777 6 дней назад
மன்னிக்கவும் இந்த மனுவை எப்படி எழுதுவது மாடல் ஏதும் இருந்தால் கொடுங்கள் சார்
@MdSalman-yg3uj
@MdSalman-yg3uj 7 дней назад
அருமையாக சொன்னிர்கள்