Тёмный

காவல் துறை FIR போட மறுக்கும் போது நாம் செய்ய வேண்டியது என்ன?  

Legal Step
Подписаться 12 тыс.
Просмотров 2,5 тыс.
50% 1

காவல் துறை FIR போட மறுக்கும் போது நாம் செய்ய வேண்டியது என்ன? #REGISTER FIR
THE HON'BLE DR.JUSTICE D.NAGARJUN
Crl.O.P.(MD)No.13328 of 2023
M.Veluthai ... Petitioner
Vs.
1. The Superintendent of Police,
Office of the Superintendent of Police,
Thoothukudi District.
2. The Inspector of Police,
Murappanadu Police Station,
Thoothukudi District. ... Respondents
drive.google.c...
உங்கள் சட்டம் சார்ந்த குறைகளுக்கு தொடர்பு கொள்ளவும்
WHATSAPP :9444081967 - LEGALSTEP
எங்களது சேனலில் பகிரப்படும் கருத்துக்கள் அனைத்தும் பொதுநலன் சார்ந்து வெளியிடப்படுகிறது, இதில் ஏதேனும் தவறுகள், குறைபாடுகள் இருப்பின் அதனை தனிப்பட்ட முறையில் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்
இதனால் உங்களுக்கு ஏற்படும் இழப்பீடுகளுக்கு நாங்கள் பொறுப்பாகமாட்டோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 19   
@tamilnaducongressthozhilal2271
@tamilnaducongressthozhilal2271 2 месяца назад
அருமை சார் தங்களின் பணிகள் மேன்மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
@Magarasimaheswaran
@Magarasimaheswaran Месяц назад
🎉
@MuthuMuthu-dq7qk
@MuthuMuthu-dq7qk 2 месяца назад
நீதிபதி உத்தரவு பிறப்பித்தும் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆய்வாளரை பணி நீக்கம் செய்ய வழி உண்டா?????
@rameshb6399
@rameshb6399 2 месяца назад
ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்
@MuthuMuthu-dq7qk
@MuthuMuthu-dq7qk 2 месяца назад
@@rameshb6399 இப்படிப்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வழி உண்டா
@DeviP-sp4jh
@DeviP-sp4jh 8 дней назад
​@@rameshb6399அது எப்படி எவ்வளவு நாள் ஆகும்?
@Sita_Krishna
@Sita_Krishna 2 месяца назад
சார்,F.I.R போட்டுட்டாங்க ஆனால் cogzniable offence இன்னும் arrest பன்னவனே இல்லை சார், இதுக்கு என்ன பன்னனும்
@SanaTina-h6w
@SanaTina-h6w 2 месяца назад
Sir super i am very happy this is usefull video God bless you
@varaiamman
@varaiamman 2 месяца назад
அய்யா காவல் துறையினர் அது மற்றும் சொல்ல வில்லை என் மேல் எங்கு வேண்டும் என்றாலும் புகார் செய் ஆனால் என் டேசனுக்கு நான்தான் ராஜா நீ எங்கே சென்றாலும் இங்கேதான் புகார் மனு வரும் என்கிறார் அங்கு உள்ள எஸ்அய் ஏடும் நான் விருதுநகர் மாவட்டம் சாத்தூர்
@surulirajan4659
@surulirajan4659 2 месяца назад
அடிஷனல் பப்ளிக் ப்ராஜெக்ட் என்றால் யார்? அவர் எந்தெந்த நீதிமன்றத்துக்கு எல்லாம் செல்லலாம் அவருடைய பதவி காலம் என்ன
@vijayakumark789
@vijayakumark789 2 месяца назад
@palanivelvel9292
@palanivelvel9292 20 дней назад
ஐயா புரியாதவங்களுக்கும் புரியர மாரி சொல்ரீங்க
@DrBRajendran
@DrBRajendran 2 месяца назад
Justice Nagarjun blindly support police, those given false information to High Court and trying to mislead the court. But, Dr. Nagarjun supporting such type of police. Is he genuine judge? சட்டம் என்பது ஒரே நீதிபதியே வெவ்வேறறான தீர்ப்பு வழங்கும்போது நீதிபதி மற்றும் நீதிமன்றம் குறித்து பெரும் சந்தேகம் எழுகிறது சார்.
@DrBRajendran
@DrBRajendran 2 месяца назад
ஆதாரம் தேவை எனில் தருகிறேன் சார்.
@m.santhoshm.santhosh9961
@m.santhoshm.santhosh9961 2 месяца назад
Sir directa complient கொடுத்தா counter case podranga
@DrBRajendran
@DrBRajendran 2 месяца назад
அது போன்ற காவல் அலுவலர்களுக்குத் தான் இதுபோன்ற டாக்டர் நாகார்ஜுன் போன்ற நீதிபதி முழு அளவில் ஆதரவு வழங்கும் நிலையில் தற்போது நீதித்துறை உள்ளது
@pushpasrithar
@pushpasrithar 2 месяца назад
Vijay anike சொல்லிட்டார்
Далее