Тёмный
Paatti Village Tips
Paatti Village Tips
Paatti Village Tips
Подписаться
Hai Paatti Village Tips wish all My dear Friends stress Free Healthy Life.

Lesson - 1
"The Constitution was made for the people and not the people for the Constitution" . - Theodore Roosevel

சட்டம் தன் கடமையை செய்யும். சட்டத்தை நாம் அறிந்தால்..! நாம் கையில் எடுத்தால்..!

நாம் பின்பற்ற வேண்டிய வாழ்வு கவிதையாக👇👇👇
"அன்பே அன்பே தான் வாழ்க்கையே!
நெஞ்சில் நெஞ்சில் மழை தூறுதே!"

அனைவரிடமும் அன்புடன் இருப்போம். அன்பு தான் வாழ்கை👍

We Post Videos Only For understanding The Things Around us. Please watch videos.

குறிப்பு : சொத்து நிலம் வருவாய் மற்றும் பதிவுத்துறை தமிழக அரசு புதிய திட்டம் அரசாணை என அனைத்து தகவலும் நமது சேனலில் இருக்கிறது பொது மக்கள் பார்த்து பயன் பெறலாம்.

Please give your Like and Subscribe.

Thanks,
Paatti Village Tips Team
Комментарии
@reshshaikh5663
@reshshaikh5663 40 минут назад
Mottam 5 nabar adil 4 nabar serndhu 5 vadu nabaruku power of attorney kuduthargal adil oru nabar death agivittar piragu property sale registration agivittadu idhu nadandu 15 year anadhu ipodhu register cancel aaga mudiuma reply please
@rajendrans-rb5ji
@rajendrans-rb5ji 6 часов назад
இந்த தகவலுக்கு நன்றி அண்ணா வீடியோptf பதிவிடுங்கள்
@sundararajana5500
@sundararajana5500 9 часов назад
Why Government officer in Registration office who put signature for registration for double document is not responsible????
@karunagaran2384
@karunagaran2384 14 часов назад
எங்களுடைய நிலத்திற்கு வழிகாட்டி மதிப்பு காட்டவில்லை என்ன செய்வது
@k.g.vasantharaj1763
@k.g.vasantharaj1763 День назад
Order copy case number sir
@sathish6611
@sathish6611 День назад
🎉🎉🎉
@villageonlooker226
@villageonlooker226 День назад
Thanks
@SathishKumar-wy2ni
@SathishKumar-wy2ni День назад
Good info
@temple1097
@temple1097 День назад
மாலை வணக்கம்
@orginofnature8104
@orginofnature8104 День назад
தகவலுக்கு நன்றி 🎉
@logansan8097
@logansan8097 День назад
பாகப் பிரிவினை வழக்கில் விவசாய நிலம், கமிஷ்னர் உதவியோடு... எப்படி பிரிப்பார்கள்... அப்படி பிரித்து... இறுதி தீர்ப்பாணை வழங்கிய பின்... பங்குதாரில் ஒருவர் மேல் மூறையீடு போக முடியுமா?.....
@HAJIRAIRFANAA-sj7co
@HAJIRAIRFANAA-sj7co День назад
Can I talk with you sir kindly tell your mobile number
@sebasteenraj2770
@sebasteenraj2770 День назад
ஐயா வணக்கம் நாங்கள் கிராமத்தில் நத்தம் புறம்போக்கு இடத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு இந்த இடத்திற்கு அரசாங்கத்தால் 1989ஆம் பட்டா வழங்கப்பட்டது. இன்று வரை நாங்கள் தான் இந்த இடத்தை அனுபவித்து கொண்டு வருகிறோம். தண்ணீர் வரி, வீட்டு வரி மற்றும் மின்சார கட்டணம் என அனைத்து வரி மற்றும் கட்டணங்களை நாங்கள் தான் செலுத்துகிறோம். இந்நிலையில் கடந்த வாரம் பத்திர அலுவலகத்திற்கு பத்திர பதிவு ‌ செய்வதற்காக நான் எனது தங்கை மற்றும் தம்பி அனைவரும் சென்றிருந்தோம். Document writer நாங்கள் பத்திர அலுவலகத்திற்கு சென்ற பிறகு தான் வில்லங்கம் சான்றிதழை சரி பார்த்து இதில் உங்கள் பெயராகிய X இல்லை. மற்றொருவர் பெயரான Y உள்ளது என்றார். அந்த Y என்ற நபர் எங்கள் வீட்டிற்கு மூன்று வீடுகள் தள்ளி வசித்து வருகிறார். ஐயா X ஆகிய நாங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர். ஆனால் Y ஆகிய அவர்களோ உயர் வகுப்பினர் ஆவர். அரசாங்கத்தால் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு( X) மட்டுமே 1989 அன்று பட்டா வழங்கப்பட்டது. Y என்பவர் நத்தம் புறம்போக்கு இடத்தில் வசித்தும் அவர் உயர் வகுப்பினர் என்ற காரணத்தால் அவருக்கு ( Y) அரசாங்கம் பட்டா இன்று வரை வழங்கவில்லை. இந்நிலையில் Y என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு X ஆகிய எங்களின் புல எண்ணை (SURVEY NUMBER) பயன்படுத்தி X ஆகிய எங்களுக்கு தெரியாமல் Y என்ற நபர் முறைகேடாக பத்திர பதிவு செய்துவிட்டார். ஐயா Xன் சர்வே எண் 17/14 . Yன் சர்வே எண் 17/5 . நாங்கள் (X) எங்கள் சர்வே எண்ணான 17/14 ஐ பயன்படுத்தி வில்லங்க சான்றிதழ் பார்க்கும்போது Y என்பவரின் பெயரில் வந்தது. ஆனால் அந்த வில்லங்க சான்றிதழில் Yன் நான்கு மால் ( boundary) நான்கு எல்லையும் அவர்கள் இன்று வசிக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல் சரியாக உள்ளது. முடிவு என்னவென்றால் Y என்ற நபர் சர்வே எண் 17/5 இருந்தும் பட்டா இல்லாத காரணத்தால் X ஆகிய எங்களின் சர்வே எண்ணான 17/14ஐ பயன்படுத்தி முறைகேடாக பத்திர பதிவு செய்துள்ளார். இப்போது நாங்கள் பத்திர பதிவு செய்வதற்கு எங்களுக்கு எங்களுடைய சர்வே எண் வேண்டும். இப்போது Yன் வில்லங்க சான்றிதழில் இருந்து X ஆகிய எங்களின் புல எண்ணை எவ்வாறு ஐயா நீக்குவது .இப்போது இந்த பிரச்சினையை எப்படி ஐயா சரி செய்வது. உங்களை நம்பி தான் ஐயா இருக்கிறேன். என்ன செய்யலாம் என்று கூறுங்கள் ஐயா.
@g.k.groupschannel5128
@g.k.groupschannel5128 День назад
சார் ஒரு சிறிய உதவி. என்னிடம். வரி நான் கட்டவில்லை. என்னிடம் ஆதார் கார்டு. பேங்க் அக்கவுண்ட். ரேஷன் கார்டு. அனைத்தும் உள்ளது அதனை. அவரை நகலெடுத்து நான் மனு கொடுக்க முடியுமா.
@manivelramachandran8677
@manivelramachandran8677 2 дня назад
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் நிலவியல் வண்டிப்பாதை அருகே அரசு புறவடை இருந்தால் நீங்கள் சொல்வது போல் செயல்படுத்த முடியுமா பாதை அமைக்க சொல்வார்களா வண்டிப்பாதையில் அமைக்க சொல்வார்களா? புறவடை நிலத்தில் அமைக்க சொல்வார்களா
@pnmbalu
@pnmbalu 2 дня назад
ஐயா வணக்கம் பத்திர நகலை வைத்து மட்டும் தாய் தனது மகனுக்கு தான செட்டில்மெண்ட் கொடுக்க முடியுமா
@pnmbalu
@pnmbalu 2 дня назад
ஐயா வணக்கம் நகல் பத்திரத்தை வைத்து தனது மகனுக்கு தான செட்டில்மெண்ட் செய்ய முடியுமா.
@venkatakrishnantk9288
@venkatakrishnantk9288 2 дня назад
This is just mere campaign by state govt. Even after application made online for transfer,now the Velachery taluk staff is phoning on Sunday and wants money to transfer the patta in our name . The govt should check this office immediately and take action against the surveyor .
@thalaimuraikal9248
@thalaimuraikal9248 2 дня назад
Sir உங்க address phone number வேணும்.இதே same problem
@RajaValliRajavalli-wk6dw
@RajaValliRajavalli-wk6dw 2 дня назад
Bro how to fill the promise note
@gayathrikarthik2620
@gayathrikarthik2620 3 дня назад
Patti eluthna thana pathirathi avarkalin varesukal rathu seiya muttiyuma....
@user-gz9qi7zm1q
@user-gz9qi7zm1q 3 дня назад
Ellam lancham kodthalthan velai nadakitathu .1300000 place ku 75 thousand varuthu but nan koduthathu .balacne amount recipte tharamattanuge rompe kevaam thu
@monikaadityan9619
@monikaadityan9619 3 дня назад
My moms grandfather land but patta transfer to his elder son only but his siblings 6 members how can we get our share her father also died before 28 years no documents having
@monikaadityan9619
@monikaadityan9619 3 дня назад
தங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா ஐயா
@suryadeva9650
@suryadeva9650 3 дня назад
Eththanavathu act of law??
@RajeshKumar-du7pt
@RajeshKumar-du7pt 3 дня назад
என் உடன் பிறந்த வர்கள் 6ஆண் 1பெண் என் அப்பா வை ஏமாற்றி கடைசி பையன் பத்திரம் அவன் பெயருக்கு முடித்து விட்டான் நாங்கள் 5பேர் பங்கு தர மறுக்குறான் எங்களுக்கு இடம் வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் சொல்லவும்
@selvadigital7717
@selvadigital7717 4 дня назад
ஐயா எனக்கு தெரிந்த நபர் ஒருவர் சொத்தை வாங்கிய பிறகு பதிவு செய்யப்பட்ட பத்திரம் இருந்தாலும் இன்னும் அவருடைய பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய படவில்லை வேறு ஒரு நபரின் பெயரில் பட்டா உள்ளது என்ன செய்வது
@SevensuperSeven
@SevensuperSeven 4 дня назад
எனது தாத்தா சொத்து எனக்கு கிடைக்குமா தாத்தா சொத்தை எப்படி மீட் எடுப்பது? எனது தாத்தா அதர் ஸ்டேட்டில் இறந்ததால் டெத் சர்டிபிகேட் வாங்க முடியவில்லை இதற்கு ஒரு வழி சொல்லுங்க அன்ன. நான் திருப்பூர் மாவட்டம்
@percyjohnson7568
@percyjohnson7568 4 дня назад
Pathiram yaduthu yettu varudam aagivulathu patta chitta irandayum yaduka yana vazhi
@MerlinMerlin-n7h
@MerlinMerlin-n7h 4 дня назад
எனது மாமனார் மாமியார் அவர்களுக்கு நான்கு மகன் நான்கு மகள் உள்ளன ஆனால் அவர்கள் கடைசி மகன் எங்களிடம் தான் இருக்கிறார்கள் நாங்கள் தான் பார்த்துக் கொள்கிறோம் அவர்கள் சுயமா சம்பாதித்த சொத்து ஒரு கூரை வீடு பொரம்போக்கிள்உள்ளது அந்த வீட்டை கடைசி மகன் எங்களுக்கு எழதித்தரோம்முனு உருதிக்குடுத்தாங்கள் இதை தொரிந்து மற்றவர்கள் எங்களுக்கும் பங்கு உண்டு என்று கூறுகிறார்கள் 15ந்து வருடமாக நாங்கள் தான் பார்த்துக் கொள்கிறோம் அதனால் அவங்களுக்கும் பங்கு உண்டா செல்லுங்கள் சார் சார்
@harishabbas7571
@harishabbas7571 5 дней назад
Old empty land iruku approved plot ah illayanu epdi check panrathu.. Ec la land type - veetumanainu dha varuthu
@meenakshisundari-ge7fx
@meenakshisundari-ge7fx 5 дней назад
Oru nilathai virpatharku enavelam seyya venudum sir
@sumathi9463
@sumathi9463 5 дней назад
Same problem sir
@user-oo3oq1bj3g
@user-oo3oq1bj3g 5 дней назад
Ungalitam sell velakkam vendum pls
@user-oo3oq1bj3g
@user-oo3oq1bj3g 5 дней назад
Pls
@user-oo3oq1bj3g
@user-oo3oq1bj3g 5 дней назад
Anna ung cell number pls
@fandhMK
@fandhMK 5 дней назад
ஒரு விசயத்தை எவ்வளவு நேரம் இழுக்குறான்
@jpagri-jb9eg
@jpagri-jb9eg 5 дней назад
Iyya enathu thathavidam thanama oru acres petren avarathu pillaigal urimaikora mudiyuma.
@Thelionking15
@Thelionking15 5 дней назад
Thankyou sir ungakitta na pesa mudiuma
@perumalj1978
@perumalj1978 5 дней назад
நாங்கள் மனு கொடுத்து ஒரு வருஷம் நான்கு மாதம் ஆகுது இன்னும் பட்டா கொடுக்க வில்லை
@gobikrishnan8746
@gobikrishnan8746 5 дней назад
Not available varthu enna pndruthu
@user-oo3oq1bj3g
@user-oo3oq1bj3g 5 дней назад
Pls
@user-oo3oq1bj3g
@user-oo3oq1bj3g 5 дней назад
Sri ung number vendume
@gomathiravichadran2983
@gomathiravichadran2983 5 дней назад
Sir yen appa sambarithu vankiya veettil appa amma annankudumbathinar vasithu vanthanar 2007 varudam appa maranamadaithargal athey veetil amma thaniyaga sayal seithu thaniyaga vasithu vanthaga annan family yum athey vetil erunthanar annan 2021 varudam kalamanar amma vudalnilai sariellathathanal yennudan erukirar annan manaivi ammavai kavanikkavillai athanpin annan manaivi amma vasithu vantha pakuthiyai ammavin anumathienri vadakaikku vittu vadagai panam vankikolkirar nangal 3 pillaigal varishu tharar 1annan 2 penpillaiga 2 penpillaigalukku pagam tharamal annan manaivi mattum anupavithuvarukirar annan nu 2 magalgal thirumanamanavargal nangal pagam ketkum murai yena sir yarikku notice kuduppathu ammavukka annan manaivikka vurimai yaridam vullathu pls sir sollungasir
@r.dharaneeswaranr.dharanee7419
@r.dharaneeswaranr.dharanee7419 5 дней назад
எங்களுக்கு இந்த பிரச்சனை எங்களிடம் பத்திரம் இருக்கிறது. ஆனால் பட்டா வேற ஒருவர் பெயரில் இருக்கிறது அதை எங்களால் மாற்ற முடியுமா
@SenthilKumar-vy7mc
@SenthilKumar-vy7mc 6 дней назад
சொத்து சொத்து என்று சொல்கிறீர்கள் நில உச்சவரம்பு சட்டம் என்று ஒன்று உள்ளது அதைத் தெரியாமல் பாமர மக்கள் என்று கூற வேண்டாம் படித்த அறிவாளிகள் படிக்காத புரோக்கர்கள் கேன கூமுட்டைகள் புரோக்கர் வேலை பார்த்து நம் வீட்டில் நம்பிக்கையாக உள்ளவர்கள் நில உச்சவரம்பில் உள்ள இடத்தை புரோக்கர் வேலை பார்த்து நம்மிடம் கொடுத்து விட்டார்கள் ஆனால் நீங்கள் பேசுவது வைத்து சொல்கிறேன் இந்தியாவில் நில உச்சவரம்பு எப்போது தடை செய்யப்பட்டது தமிழில் நீங்கள் பேசும் இந்த வீடியோ அருமையாக உள்ளது 2008 க்கு பிறகு நில உச்சவரம்பு சட்டம் எப்படி உள்ளது அதை வைத்துப் பார்த்தால் நீங்க சொல்லுவது உண்மை என்று நான் நம்புகிறேன் அப்படி இல்லை என்றால் நீங்கள் பேசுவது வேஸ்ட்
@Mohamed12309
@Mohamed12309 6 дней назад
Bro payment complete but not received document in gmail?
@Mohamed12309
@Mohamed12309 6 дней назад
Bro payment complete but not received document in gmail?