Тёмный

பத்திரப்பதிவு பதிவுத்துறை முக்கிய சுற்றறிக்கை 2024/ரத்து ஆவணம்/கிரைய பத்திரம் 

Paatti Village Tips
Подписаться 114 тыс.
Просмотров 66 тыс.
50% 1

பதிவுத்துறை சுற்றறிக்கை 👇👇
drive.google.c...
#போலி_பத்திரம்_ரத்து
#Patta_special_camp
#மக்களுடன்_முதல்வர்_முகாம்
#Makkaludan_muthalvar_scheme_ID
#Document _Writter
#பதிவுத்துறை_சுற்றறிக்கை
#Land_Registration_circular
#ரத்து_பத்திரம்
#வில்லங்கம்_சான்றிதழ்
#வில்லங்கம்_சான்றிதழ்_பிழை_திருத்தம்
#cancel_deed
#தான_செட்டில்மெண்ட்
#villangam_certificate
#land_சர்வே
#நத்தம்_பட்டா
கிராம வரைபடம் வட்ட வரைபடம் மாவட்ட வரைபடம் Thagaval ariyum vurimai sattam.
how to download village map with survey numbers online in tamilnadu 2023.
rti மனு மூலம் கிராம வரைபடம் வாங்குவது எப்படி தமிழ்நாடு.
village map in tamilnadu.கிராம நில வரைபடம் fmb online.பட்டா அளவு சரி செய்வது எப்படி.
நிலத்தை சர்வே செய்ய 5 நிமிடத்தில் விண்ணப்பம் செய்யலாம். Land survey online Application. நிலம் அளந்து சர்வே செய்ய ஆன்லைன் விண்ணப்பம்.
Land_Survey நிலம்_அளப்பது நிலஅளவை சர்வே_எண் பட்டா_மாற்றம் patta_ரத்து பட்டா_போலி சர்வே_ஆன்லைன்_விண்ணப்பம் சொத்து_சிக்கல் தாசில்தார் vao கூட்டு_பட்டா அடங்கல் பத்திரம் பதிவுத்துறை.
Free patta transfer procedure in tamil 2023.
free natham patta problem Natham patta vanguvathu yeppadi Natham patta peyar மாற்றம்.
patta sirappu mugam Patta chitta ec tamil fmb download online mobile Fmb map vs patta value comparison FMB map.
Fmb sketch Fmb value gift deedthana settlement Pathiram vs patta.
How to write Rti for free natham patta petition cm cell for natham patta district collector for natham free patta Tashildar patta petition RDO பட்டா.
தான செட்டில்மெண்ட் பத்திரம் மற்றும் உயில் பத்திரம்.
மோசடி பத்திரம் போலி பத்திரம் பரிவர்த்தனை பத்திரம் பவர் பத்திரம் பாக பிரிவினை பத்திரம்.
சொத்து பத்திரம் கூட்டு பட்டா தனி பட்டா பூர்வீக சொத்து பட்டா பட்டா பிழை பட்டா பிழை திருத்தம் மோசடி பட்டா போலி பட்டா பட்டா பெயர் தவறு.
கூட்டு பட்டாவை தனி பட்டாவாக பிரிப்பது எப்படி Joint patta to individual patta online Joint patta to single patta சொத்து மூலபத்திரம்.
கிராம நத்தம் பட்டா கிராம வரைபடம் நத்தம் பட்டா வாங்க தாசில்தார் மனு எழுதுவது எப்படி.
நத்தம் இலவச பட்டா வாங்க கோட்டச்சியார் மற்றும் மாவட்ட ஆட்சியர் மனு கொடுப்பது எப்படி vao பட்டா வேண்டி மனு கொடுப்பது
அடங்கல் பதிவிறக்கம் அ பதிவேடு download வருவாய் அலுவலகம்.
பத்திரப் பதிவு அலுவலகம் பதிவு நடைமுறை
முத்திரைத்தால் கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் சொத்து பத்திரப்பதிவு.
பட்டா வாங்க தேவையான ஆவணம் என்னென்ன மற்றும் பட்டா வாங்க ஆகும் செலவு?
லஞ்சம் இல்லாமல் பட்டா வாங்குவது எப்படி?
How to download extract patta chitta fmb adangal a-register copy download.
நிலத்தை சர்வே செய்ய மனு எழுதுவது எப்படி?
land survey cost in tamilnadu.
அடுக்குமாடி குடியிருப்பு பத்திரப்பதிவு புதிய நடைமுறை அறிவிப்பு.
அபார்ட்மெண்ட் பதிவு கட்டணம்.
Apartment Flat Registration 2023.
நிலத்தை அளக்க எத்தனை நாட்கள் ஆகும்?
சர்வே மனு ற்ட்
News Link 👇👇
www.dailythant...

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@subramanians8199
@subramanians8199 4 месяца назад
முக்கிய தகவல்கள் தெரியப்படுத்தியதற்கு! நன்றி ஐயா வணக்கம்
@kavsat23hgas29
@kavsat23hgas29 4 месяца назад
தகவலுக்கு நன்றி
@sundharasamypalanisamy7146
@sundharasamypalanisamy7146 4 месяца назад
மொத்தம் 6செண்ட் இடம்.அதில் தந்தைக்கு 5 செண்ட்.மகனுக்கு 1செண்ட.மகன் 6செண்ட் முழுவதும் தந்தை கையெழுத்து இல்லாமல் விற்றுவிட்டார்.அந்த 5செண்ட் இடத்திற்கு தந்தை சம்மதம் பத்திரம் எழுதி பதிவு செய்து கொடுத்து விட்டார்.இந்த சரியான முறை தானா.தற்போதைய பதிவு கட்டணம், முத்திரை தாள் கட்டணம் செலுத்தப்பட்டது.
@villageonlooker226
@villageonlooker226 4 месяца назад
Good
@manisekar8457
@manisekar8457 4 месяца назад
Thanks AYTA🙏
@Sankar-dl1bq
@Sankar-dl1bq 4 месяца назад
எங்க தாத்தா சொத்து எங்க அப்பாவை திட்டார் வித்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது ஆனால் பட்டா நான் மாறவில்லை அந்த பாட்டை அப்படியே பத்திரம் அவருக்கு செய்யலாமா விளக்கம்
@garudaftr5016
@garudaftr5016 4 месяца назад
நீங்கள் சொல்லும் வார்த்தை புரியவே இல்லை.... தெளிவாக கூறினால் விளக்கம் கிடைக்கும்
@ammaenterprises664
@ammaenterprises664 4 месяца назад
Thanks iyya
@PradeepKumar-yi4qe
@PradeepKumar-yi4qe 4 месяца назад
Thanks 👍 PV
@PaattiVillageTips
@PaattiVillageTips 4 месяца назад
Welcome
@chellappaveerasekaran8546
@chellappaveerasekaran8546 4 месяца назад
பயனுள்ள தகவல்கள் தந்ததற்கு நன்றி. தான பத்திரத்தையும் இவ்வாறு இரண்டு பேரும் சேர்ந்து ரத்து ஆவணம் எழுதி ரத்து செய்து கொள்ள முடியுமா? அல்லது இது விற்பனை ஆவணத்திற்கு மட்டும் தான் பொருந்துமா? நன்றி.
@wearehuman4350
@wearehuman4350 4 месяца назад
எனக்கு இதே கேள்வி உள்ளது அய்யா
@rejithareji7477
@rejithareji7477 4 месяца назад
Pathirathil vilai peyar illai. Athu kandipa thevaiya and epadi vilai peyar therinthu kolvathu
@Sankar-dl1bq
@Sankar-dl1bq 4 месяца назад
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா கிராமத்தில் வசித்து வரும்
@sivanupillai5503
@sivanupillai5503 3 месяца назад
செட்டில்மென்ட் டீடு ரத்து செய்ய தேவையான நடைமுறை பற்றி விளக்குவீர்களா?
@balasubramanian5848
@balasubramanian5848 3 месяца назад
77A court status potonga broo order enna achinu
@KodhandaRaman-io2nz
@KodhandaRaman-io2nz 3 месяца назад
Sir pathera pathevil sarvy nomber maariullathu yenna seyyavendum help please
@sonnakrishna2859
@sonnakrishna2859 3 месяца назад
Forgery document cancellation eppo varum sir
@kalaimagalfoods7084
@kalaimagalfoods7084 4 месяца назад
ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு பத்திரப்பதிவு செய்ய தடங்கல் மனு போட்டிருக்கிறார்கள் அதை நீக்க என்ன செய்ய வேண்டும் நண்பரே
@PaattiVillageTips
@PaattiVillageTips 4 месяца назад
சார் பதிவாளர் அலுவலகம் சென்று விவரம் கேட்டு தேவையான சரியான ஆவணம் கொடுத்து சரி செய்யலாம்.
@KovaiEugene24
@KovaiEugene24 3 месяца назад
சார் 25 சென்ட் பண்ணை நிலம் விற்பனை செய்ய முடியாத
@dhinakaran2315
@dhinakaran2315 4 месяца назад
Hello sir Natham patta ennodathu online la update aagala aathu eppadi pandrathu
@PaattiVillageTips
@PaattiVillageTips 4 месяца назад
உங்கள் பகுதியில் உள்ள வருவாய் துறை அலுவலகம் சென்று விவரம் கேட்டு மனு கொடுக்கவும்.
@Sankar-dl1bq
@Sankar-dl1bq 4 месяца назад
எங்க தாத்தா சொத்து எங்க அப்பா வித்திட்டார் அந்த பத்திரம் ரத்து செய்யலாமா ஆனா பட்டா இன்னும் மாறவே இல்ல அதுக்கு என்ன வழி
@garudaftr5016
@garudaftr5016 4 месяца назад
உங்க தாத்தா சம்பாத்தியத்தில் அந்த சொத்தை வாங்கி இருந்து, அச்சொத்தை உங்க அப்பா பெயருக்கு மாற்றி கொடுத்திருந்தால், அந்த சொத்தை விற்றால் செல்லும், அச்சொத்தானது பூர்வீக சொத்தாக இருந்து விற்பனை செய்திருந்தால் அது சட்டப்படி செல்லாது ரத்து செய்வதற்கு முழு அதிகாரம் உள்ளது
@Sankar-dl1bq
@Sankar-dl1bq 4 месяца назад
எங்க தாத்தா சொத்து பூர்விகம் சொத்து எங்க அப்பா பேர்ல பட்டா இருக்கு ஆனா எங்க தாத்தா எழுதி கொடுக்கவில்லை வாரிசு அடிப்படையில் பட்டா கொடுத்துட்டாங்க ஆனா எங்க அப்பா அந்த இடத்தை விட்டுட்டாரு பத்திரம் ரத்து செய்யலாமா புரியல சத்து எங்க தாத்தா என்ன எழுதியே கொடுக்கல செட்டில்மெண்ட் காப்பி எல்லாம் எங்க தாத்தா பேரு இருக்கு ஆனா எங்க அப்பா பேரு இல்ல எங்க தாத்தா எழுதி குடுக்கல பத்தரை ரத்து செய்யலாமா
@garudaftr5016
@garudaftr5016 4 месяца назад
@@Sankar-dl1bq கண்டிப்பா ரத்து செய்யலாம்.
@garudaftr5016
@garudaftr5016 4 месяца назад
அந்த கிரய பத்திரம் செல்லாது.
@garudaftr5016
@garudaftr5016 4 месяца назад
நீங்கள் எந்த மாவட்டம்
@Channel-nu8lq
@Channel-nu8lq 4 месяца назад
Contact me sir
@PaattiVillageTips
@PaattiVillageTips 4 месяца назад
Hai sir
Далее
This mother's baby is too unreliable.
00:13
Просмотров 16 млн
இந்த பேச்சை கேளுங்க
10:00