பாடல் நல்லா இருக்கு 👍 அன்பே கடவுள். இறைவன் நமக்குள்ளே இருக்கிறார் அதுவும் கள்ளம் கபடமில்லாத அன்பு இருக்கும் இடத்தில் உற்ச்சாகமாக வாழ்கிறார். அன்பாக இருந்தால் இறைவன் நமக்குள் தான் இருப்பார் வெளியில் எங்கும் தேடத் தேவையில்லை.
The reason why still we dont have revival in our country is because the true worship has been replaced by dancing with fun and frolic .. emotive songs being played , trying to raise people s emotions instead of having real repentance !