Yes, My LORD JESUS u not have ask either gold or diamond, u have asked us to give our heart..,, our heart's are definitely yours my lords of lord and kings of king.., we love u father and almighty jesus
தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னை வெறுத்தாலும் அவர் உன்னை மறக்க மாட்டார்.. கரம் பிடித்து நடத்திடுவார் கண்மலைமேல் நிறுத்திடுவார்... எந்தன் இயேசுவே.... எந்தன் இயேசுவே....
CSI HOLY REDEEMER CHURCH Haiiiiii I am Jacob am from Chennai..... +965 65168458 This is my Kuwait number please send me Jesus songs.... & Pray for me......
LYRICS WITH CHORDS D G D A பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே D G D G பூலோகம் வந்தாரைய்யா மனிதனை மீட்கவே D A D G D பரலோகம் திறக்கவே சிலுவையை சுமந்தாரைய்யா - 2 D7 G F#m Bm கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா D7 G D கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா D A Bm எந்தன் இயேசுவே G A D எந்தன் இயேசுவே D A Bm எந்தன் இயேசுவே A7 D எந்தன் இயேசுவே . தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா ஆஸ்தியை கேட்கவில்லை அந்தஸ்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா நான் தேடி போகவில்லை என்னைத் தேடி வந்தாரைய்யா -2 எந்தன் இயேசுவே - 4 . தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார் நண்பர் உன்னை மறந்தாலும் உற்றார் உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார் கரம் பிடித்து நடத்திடுவார் கன்மலை மேல் நிறுத்திடுவார் - 2 எந்தன் இயேசுவே - 4
my dad...thank you for loving me and thank you for saving me...i never feel about my past things...this only credits goes to my dad jesus....i realized in my future...love you dad..