Тёмный
village thamizha village - வில்லேஜ் தமிழா வில்லேஜ்
village thamizha village - வில்லேஜ் தமிழா வில்லேஜ்
village thamizha village - வில்லேஜ் தமிழா வில்லேஜ்
Подписаться
வணக்கம் நண்பர்களே!🙏 நான் உங்கள் Arul, நமது village thamizha village RU-vid channel மூலமாக விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் வீடியோக்கள் தொகுத்து பதிவிடப்படுகின்றது,
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெருகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள்அவர்களது லாபம் நஷ்டம் என்ன அவர்களின் விவசாய அனுபவங்கள், ஆடு,மாடு, முயல்,கோழி,புறா வளர்ப்பு, இயற்கை விவசாயம்,சந்தை விலை நிலவரம்,சிறந்த பயிர் சாகுபடி முறைகள் கிராமத்து மண்வாசனையை அப்படியே village thamizha village RU-vid channel லில் காணலாம்.

இந்த சேனலை பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் உறவினர்களுக்கும் மறக்காமல் பகிர்ந்துக்கொள்ளுங்கள், கிராமத்து விவசாய வாழ்க்கையை பார்த்து ரசிக்க எங்கள் village thamizha village youtube channel - க்கு subscriber செய்ய மறக்காதீர்கள்... நன்றி🙏

உங்கள் விவசாயம் சார்ந்த வீடியோக்கள் பதிவிட நீங்கள் தொடர்புக்கொள்ளவேண்டிய போன் நம்பர் youtube channel number:9952835052

Gmail : Villagethamizhavillage@gmail.com

Комментарии
@tharmarajanPriya
@tharmarajanPriya 4 дня назад
V. Good
@TheComrade006
@TheComrade006 5 дней назад
Naan intha vellari company employee. Thagavalukku thidarbu kollavum.
@TheComrade006
@TheComrade006 5 дней назад
I have details and contacts to cultivate gherkins.
@SelvarajM-m5n
@SelvarajM-m5n 5 дней назад
இதுவரைக்கும் இந்த மரத்தை வித்து இருக்கீங்களா இதை வைக்கலாமா
@flowerdrops4356
@flowerdrops4356 7 дней назад
அருமை
@muthukrishnanv1084
@muthukrishnanv1084 8 дней назад
Useless interviewer
@panduranga9429
@panduranga9429 11 дней назад
15. 15 🌲 👌👌
@dhiyamani6262
@dhiyamani6262 12 дней назад
Rettanai thana bro intha ooru name😊❤
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu 13 дней назад
பல அத்திசெடிகள் பற்றிய விளக்கம் அருமை. பூனே செடியின் பயன்கள் பற்றிய விளக்கம் மிகவும் அருமை. நன்றி.
@sureshkumar-fo3ng
@sureshkumar-fo3ng 16 дней назад
தேவை இல்லாம பண்ணை வைக்கிறேன்னு சொல்லி லட்ச லட்சமா பணம் போட்டு ரொம்ப பதட்டமாகி கடனாகி மன உளைச்சளுக்காகி தான் மட்டும் அல்லாது தன் குடும்பத்தையும் கஷ்டப்படுத்துபர்கள் இதை பார்க்க வேண்டும்
@sureshkumar-fo3ng
@sureshkumar-fo3ng 16 дней назад
ஐஞ்சு பொண்ணுங்களை பெத்தா அரசனும் ஆண்டியாவான் என்று சொல்வாங்க. மாடுகள் தான் குடும்பத்தையே காப்பாற்றுகிறது. தர்சார்பு வாழ்க்கையே நிரந்தரம்
@LokeshwariK-qt4xs
@LokeshwariK-qt4xs 18 дней назад
Intha palam neraya irukku yanga orula ana sapta kudathunu solluraga anna
@rameshs9942
@rameshs9942 25 дней назад
விதை ஏக்கருக்கு எத்தனை கிலோ தேவைபடும்
@karuppukaruppu-zl1js
@karuppukaruppu-zl1js 25 дней назад
நல்ல தகவல் .நன்றி
@keshavaktm4434
@keshavaktm4434 26 дней назад
Anna agalakotta Tamil Nadu dhaaaa❤
@shanmugasundaramc7329
@shanmugasundaramc7329 26 дней назад
ஒளிக ஒளிக 100 நாள் வேலை ஒளிக விவசாயிவாழ 100 நாள் வேலை நிறுத்தப்படவேண்டும் விவசாயிகள் வாழ்க
@SivaKumar-ys6qf
@SivaKumar-ys6qf 26 дней назад
Hi
@mohan.nk.nagamuthu8879
@mohan.nk.nagamuthu8879 26 дней назад
Taste is very nice ❤
@govindmaint555
@govindmaint555 28 дней назад
Waste pieces
@pandip8830
@pandip8830 28 дней назад
What is the yielding cycle of Dracon fruit
@pandip8830
@pandip8830 28 дней назад
Bro You need to explain the medical benefits of Draconian fruit
@SannasiSithar
@SannasiSithar 29 дней назад
I have 16 actors no use 10 years 😢😢😢😢 tamil Nadu people no work because of all tamil Nadu people free rice 100 days free salary 😢😢😢😢
@karthikm-je3xz
@karthikm-je3xz 29 дней назад
Sir திருநெல்வேலி மண்டி இருக்க sir
@govindarajank92
@govindarajank92 Месяц назад
போன்நெம்பர்
@Villagethamizhavillage
@Villagethamizhavillage Месяц назад
Phone number video Descriptionlla iruggu sir thank you
@pnagaraj3128
@pnagaraj3128 Месяц назад
எந்த.மாதம்விதைக்கலாம்
@PERIYAR5310
@PERIYAR5310 Месяц назад
இந்த இரண்டு மருந்தும் புளு மற்றும் பூச்சி மருந்து
@Manju-dw1uj
@Manju-dw1uj Месяц назад
Ennaku atthi sedi venum
@harishaharisha721
@harishaharisha721 Месяц назад
Wou🥰
@selvakumarm8922
@selvakumarm8922 Месяц назад
வணக்கம்.... விவசாயி தன்னுடைய அனுபவங்களை சிறப்பாக எடுத்து கூறினார்... ஆனால் பேட்டி எடுத்தவர் முழுமையான விபரங்களை கேட்டு பெறவில்லை.... உதாரணத்திற்கு செடிகள் நடவிற்கு தேவையான நீள அகலம் மற்றும் மகசூல் வருமானம் செடிகளின் வயது போன்ற விவரங்கள் இல்லை.... இந்த பேட்டி ஒரு நல்ல முயற்சி ஆனால் முழுமையானதாக இல்லை... அடுத்தடுத்த பேட்டிகளில் முழுமையான தகவல்களை கேட்டு பெற்று வெளியிடவும்.... நன்றி...
@SenthilKumar-pf8jl
@SenthilKumar-pf8jl Месяц назад
சூப்பர்
@mrv5475
@mrv5475 Месяц назад
Hi brother, Rat and snake problem irrukuma. Pls clarify.
@soheng9131
@soheng9131 Месяц назад
Super sir
@praburai5000
@praburai5000 Месяц назад
போன் நம்பர் கொடுங்கள் சார்
@Villagethamizhavillage
@Villagethamizhavillage Месяц назад
Video Descriptionlla phone number iruggu sir thank you
@ganesanveeraiah5288
@ganesanveeraiah5288 Месяц назад
Kilangu kuchi purchase address and phone No. Pl.
@Villagethamizhavillage
@Villagethamizhavillage Месяц назад
Video Descriptionlla phone number iruggu sir thank you
@user-vc3zf3zu9u
@user-vc3zf3zu9u Месяц назад
கொடைக்கானல் வளர்க்க முடியுமா
@RevathiSivakumar-mn5he
@RevathiSivakumar-mn5he Месяц назад
Super
@karthikeyanmuthiah8615
@karthikeyanmuthiah8615 Месяц назад
Sir can you help us... How we know about market price daily.. I am Karthikeyan from Madurai Please if u know any group support me to add.. Thanks
@saravanant63
@saravanant63 Месяц назад
Ithula enna enna problem varum atha eppadi solve pannanum nu sollunga utharanam ver cell adichu periya sedi kooda irranthu poiduthu athuku enna pannalam
@user-dk6qu2yd3p
@user-dk6qu2yd3p 2 месяца назад
🎉🎉🎉🎉
@mohammadfarook8865
@mohammadfarook8865 2 месяца назад
number plz.. watching frome kerala..
@Villagethamizhavillage
@Villagethamizhavillage 2 месяца назад
Video Descriptionlla phone number iruggu sir thank you
@SubramnaianV
@SubramnaianV 2 месяца назад
விவசாயி போன் நம்பர் கிடைத்தால் விபரம் கேட்க ஏதுவாக இருக்கும்
@Villagethamizhavillage
@Villagethamizhavillage 2 месяца назад
Video Descriptionlla phone number iruggu sir thank you
@user-rr2xl8si2f
@user-rr2xl8si2f 2 месяца назад
Anna Yann kilamai
@Villagethamizhavillage
@Villagethamizhavillage 2 месяца назад
புதன் கிழமை
@mangalaraja6810
@mangalaraja6810 2 месяца назад
However you are testing our patience.
@venkattaknev4376
@venkattaknev4376 2 месяца назад
Itha Vida athigama kidaikkum
@chandrasekarrengaraj1001
@chandrasekarrengaraj1001 2 месяца назад
Good
@SRMCESEENUVASANB
@SRMCESEENUVASANB 2 месяца назад
Neenga innum madu rate kettu athaum sollunga innum nalla irukum appram madu nalla kattunga madu santhai but pesuravangle kattuna eppadi parpanga❤
@rgopalakavitha
@rgopalakavitha 2 месяца назад
Fake
@sankarpharish1120
@sankarpharish1120 2 месяца назад
Pesa viduga bro avara
@NareshKumar-nr6br
@NareshKumar-nr6br 2 месяца назад
கடந்த வாரம் இதே கருவேப்பிலை தான் நானும் திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு சந்தையில் கொண்டு கொடுத்தேன் ஒரு கிலோ 6 ரூபாய் விலைக்கு தான் போனது 100 கிலோ கொண்டு கொடுத்தேன் கையில் கிடைத்தது 500 ரூபாய் இதில் வெட்டு கூலி 350 வேறு கொடுக்கவேண்டும் மீதி 150ருபாய் இதுதான் இன்றைய விவசாயிகளின் நிலைமை விவசாயம் செய்வது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு இந்த காலத்தில் விவசாயம் செய்து ஒரு குடும்பம் வாழமுடியாது
@Gurunathan-ql5mq
@Gurunathan-ql5mq 2 месяца назад
Maddu rate soluga vangigalam contact number soluga