Тёмный

30 சென்டில் ரோஜா தோட்டம் வேர்க்கடலை சாகுபடி | multi vivasayam cultivation | village thamizha village 

village thamizha village - வில்லேஜ் தமிழா வில்லேஜ்
Просмотров 808
50% 1

வணக்கம் நண்பர்களே!
ஒரு விவசாயி தான் நிலத்தில் 30 சென்டு பன்னீ ரோஸ் சாகுபடி செய்துவருகின்றார் அதன் மத்தியில் உள்ள 8அடி இடைவெளியில் வேர்க்கடலை சாகுபடி செய்து வருகின்றார் இப்படியாக இரட்டிப்பு வருமானம் எடுத்து வருகின்றார் இந்த வீடியோவை முழுமையாக பார்த்து பயனடையுங்கள் நன்றி.
‪@Villagethamizhavillage‬
#roseformings
#verkadalaisagupadi
#villagethamizhavillage
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெருகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள்அவர்களது லாபம் நஷ்டம் என்ன அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றி முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது வில்லேஜ் தமிழா வில்லேஜ் youtube channel லில் வெளியிடப்படும், கிராமத்து மண்வாசனையை அப்படியே village thamizha village RU-vid channel லில் காணலாம்.
Channel name : VILLEGE THAMIZHA VILLAGE
உங்கள் விவசாயம் சார்ந்த வீடியோக்கள் பதிவிட நீங்கள் தொடர்புக்கொள்ளவேண்டிய போன் நம்பர்: 9952835052 என்ற நம்பருக்கு தொடர்புக்கொள்ளுங்கள்.
Gmail:villagethamizhavillage@gmail.com

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1   
@ramachandranram5216
@ramachandranram5216 Год назад
Super bro kugnsam itathaikuta vinakama
Далее