Hey Guys I'm Sathyamathan Murugaraj from [POLLACHI\u003c\u003eCOIMBATORE],,, I am working in a private sector and also RU-vid is my passion... I Love to Travel, So I will post travel related videos on this channel as you like... I will post two videos a week on this channel...
@@justatastetamil7102 ஏங்க ரிசர்வேஷன் பெட்டியில அன் ரிசர்வேஷன் டிக்கெட்டை எடுத்துக்கிட்டு எவ்வளவு அட்டூழியம் பண்றாங்க எவ்வளவு புகார்கள் ரயில்வே ஏதாவது நடவடிக்கை எடுத்து இருக்கா
Now a Days, 20635/6 Anantapuri SF is better than Nellai in Both Direction. 20635 Anantapuri SF la Chennai To Tirunelveli poitu irukrapo indha Video pakren
@@mathansjourney the station called coimbatore. I have seen other Indian railway stations on YT and this one looks small with only 5 platforms. Perhaps it is a small city with not much importance. I saw a station in Bhopal - seems to have much better facilities and infrastructure around the station including Metro etc.
RAC na seat thaan confirm keezha side lower la rendu pera side seat la ukkara vechutu . confirm aana ticket master side upper la paduthupaaru ya😅 vivaram puriyatha sala irukiye pa. Antha RAC ticket la poi iruntha window seat la ukkanthutu vanthirukalam😅
ப்ரோ சின்ன ஹெல்ப் இந்த டிக்கெட் வந்து ரிசர்வேஷன் வந்து பொள்ளாச்சியில் கிடைக்கவே மாட்டேங்குது என்ன பண்றது அதுக்காக ஏதாவது ஸ்பெஷலா ஆப் ஏதோ இருக்கா இருந்தா சொல்லுங்க ப்ரோ, நான் சென்னைக்கும் பெங்களூருக்கும் அடிக்கடி போறேன் பட் ரிசர்வ் பண்ண முடிய மாட்டேங்குது