Тёмный
Vidiyal Media Padaippaligal
Vidiyal Media Padaippaligal
Vidiyal Media Padaippaligal
Подписаться
Vidiyal media padaippaaligal - Tamil shortfilms, Kavithai videos, pop songs videos, and etc

Please subscribe vidiyal media padaippaaligal channel for latest updates
MUGAM/Tamil kavithai/Veeraa
5:15
6 лет назад
Комментарии
@mahendiran1571
@mahendiran1571 10 месяцев назад
❤❤❤
@savithirisathya5163
@savithirisathya5163 Год назад
Wovvvv அருமையாக எடுத்துக் காட்டி உள்ளீர்கள் ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக இருக்கணும். என்று தமிழன் தமிழன் தான், 👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️❤️❤️கன்னடம், மலையாளம், யாராக இருந்தாலும் மனிதனுக்கு மனிதன் தேவை படும் நேரத்தில் உதவ வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக இருக்கணும். 💐💐வாழ்த்துக்கள் வீரா தம்பி 🤝🤝🤝🤝வாழ்க வளமுடன்
@savithirisathya5163
@savithirisathya5163 Год назад
செம்ம்ம செம்ம்ம போங்க அய்யோ நான் சிரிச்சிட்டே இருந்தேன் பார்த்துட்டு எவ்வளவு அழகா ஒரு குறும்படம் எடுத்து உணர்த்தி irukkingka👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐சூப்பருங்கோ 👌🏻👌🏻👌🏻வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝🌹🌹🌹🌹🌹
@savithirisathya5163
@savithirisathya5163 Год назад
பழைய சோறு சாப்பிடுவது இப்பவும் மறக்க முடியாது எல்லோருக்கும். அதுவும் நீங்கள் அதை சொல்லும் விதம் அருமை 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻இவ்வளவு அழகாக வர்ணிக்க உங்களுக்கு எப்படி தோன்றியது. வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐வீரா அவர்களே 🔥🔥🔥🔥🔥
@savithirisathya5163
@savithirisathya5163 Год назад
அருமையாக விளக்கம் சொல்லி கதையை சொல்லும் விதம் அருமை 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻அந்த இடங்களை சுற்றி பார்த்தது போல் இருக்குங்க. இந்த இடத்துக்கு ஒரு முறை போய் பார்க்கும் எண்ணம் எல்லோருக்கும் இருக்கும் நிச்சயமாக
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 Год назад
தங்களது ஆர்வத்துக்கும் கருத்துகுகும் மனமார்ந்த நன்றிகள்
@user-rv8bf2wh8b
@user-rv8bf2wh8b Год назад
Yenga ooru🎉🎉
@priyaveera8996
@priyaveera8996 Год назад
S̤ṳp̤e̤r̤
@nilachannel3364
@nilachannel3364 Год назад
Puthiya muyarchi valthugal 👌👌👌
@srivedhasankaran
@srivedhasankaran 2 года назад
Adhu metur dam Ela puliampati barrage
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 Год назад
ஆமாம்.. 👍👍👍
@dhanushk5211
@dhanushk5211 2 года назад
anna neenga renduperum sema acting nalla siruchu enjoy pannen
@dhanushk5211
@dhanushk5211 2 года назад
Nalla message
@dhanushk5211
@dhanushk5211 2 года назад
Sema acting Anna
@dhanushk5211
@dhanushk5211 2 года назад
story super வினுவர்ஷினி all the best
@dhanushk5211
@dhanushk5211 2 года назад
wow
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 Год назад
நன்றி தனுஷ்
@dhanushk5211
@dhanushk5211 2 года назад
vera level feel anna
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 Год назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏
@dhanushk5211
@dhanushk5211 2 года назад
ayyo ethu satharana visiyame illa evlo azaga panirukinga
@homemekkerindia4985
@homemekkerindia4985 Год назад
மிக்க நன்றி தனுஷ்👍👍👍👍👍👍
@dhanushk5211
@dhanushk5211 2 года назад
Anna Sema messages
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 Год назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் தனுஷ்
@dhanushk5211
@dhanushk5211 2 года назад
Super Anna
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 Год назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் தனுஷ்
@Pannakottai
@Pannakottai 2 года назад
ஒரு நல்ல டீம் வச்சுக்கிட்டு நல்ல கருத்தை வச்சுக்கிட்டு ஏன் மூணு வருஷமா சும்மா இருக்க எந்த டீம் தயவு செஞ்சு இது மாதிரி எண்ணற்ற வீடியோவில் போடுங்க அப்பதான் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை கிடைக்கும் தயவு செஞ்சு போடுங்க நல்ல கருத்துள்ள சாட் பண்ணலாமா தயவு செஞ்சு போடுங்க போடுங்க இந்த மாதிரி நடித்தவர் அருமை டைரக்ஷன் பண்ண வர அருமை பசங்களுக்கு நன்றி
@tamilselvij5582
@tamilselvij5582 2 года назад
அருமை அற்புதம்
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 Год назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள்
@falconsfs7086
@falconsfs7086 2 года назад
சிறப்பு
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 Год назад
மிக்க நன்றி
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 Год назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே
@vasanthjackvlogs
@vasanthjackvlogs 2 года назад
9:06 sec இந்த வாய்க்கால் அமைந்த பகுதி எங்கள் வீட்டில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதற்கு பெயர் உப்புபள்ளம் வாய்க்கால் இது மேட்டூர் கிழக்கு வாய்க்கால். இந்த வாய்க்காலில் 6 மாதம் தண்ணீர் வரும் ஜீலை முதல் ஜனவரி முதல் வாரம் வரை.
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 Год назад
மிகவும் அருமையான தகவல்... மிக்க நன்றி நண்பரே
@durgakannan1864
@durgakannan1864 2 года назад
Super sir,..unga voice,.. editing,.. locations,....Wow' wow,... super sir....
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 Год назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 Год назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏
@sowmiyakitty5607
@sowmiyakitty5607 2 года назад
nan பிறந்த ஊர் பவானி நான் ரொம்ப மிஸ் பண்றேன் old memories very beautiful Kaveri ஆறு அம்மன் கோவில் திருவிழா ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் எல்லாமே எனக்கு பிடிக்கும் I love பவானி மறக்க முடியாது 👍👌💝🙏🤩
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 2 года назад
தாங்கள் பிறந்த ஊர்.. இப்போதும் நல்ல மனிதர்களோடு நல்ல விதமாக உயர்கிறது... நாங்கள் இருக்கிறோம் உங்கள் ஊரைக்காக்க... ஒரு நாள் வாருவ்கள்! உங்கள் ஊரை சுற்றிப்பாருங்கள் 👍👍👍
@channel-fd4xo
@channel-fd4xo 2 года назад
எங்க ஊரு பவானி என்ன பாலோ பண்ணுங்க பண்ணுங்க ஊர் சுத்தி பாக்கலாம்
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 2 года назад
அடடா மிக்க மகிழ்ச்சி நண்பரே.. அப்படி பார்க்க வருவோரை தங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்
@rovingromeo
@rovingromeo 2 года назад
Healer AE rajamanickam address therinthal sollungal brother..phone number too..plz.
@santhisankari1184
@santhisankari1184 2 года назад
மிகச் சிறப்பு வாழ்த்துகள்... 👑👏👌👍🙏🌹
@mupparimanamtv6754
@mupparimanamtv6754 2 года назад
சிறப்பு வாழ்த்துக்கள்
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 2 года назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🙏🙏🙏🙏🙏
@tamilmanimani4251
@tamilmanimani4251 2 года назад
Supar. Anna
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 2 года назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள்
@bnirmaladevi1023
@bnirmaladevi1023 2 года назад
பிற உயிரினங்களின் உயிரையும் மதிக்க வேண்டும்
@homemekkerindia4985
@homemekkerindia4985 Год назад
நல்ல கருத்து.. உயர்ந்த எண்ணம், மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
@vijayanp5364
@vijayanp5364 2 года назад
Awesome ...👌👌👌
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 2 года назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🙏🙏🙏🙏🙏
@PadithathuPidithathuRasithathu
@PadithathuPidithathuRasithathu 2 года назад
மற்ற ஜீவன்களுக்கும் உணர்வு உண்டு தன் இனத்தை அழிப்பவர்களை பழி வாங்கும் குணம் ரொம்ப அருமையான படைப்பு
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 2 года назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🙏🙏🙏🙏🙏🙏
@PadithathuPidithathuRasithathu
@PadithathuPidithathuRasithathu 2 года назад
Super sir
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 2 года назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏
@priyankaASMRloves
@priyankaASMRloves 3 года назад
Iam bavani
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 2 года назад
மிக்க மகிழ்ச்சி... நமது ஊர் நமக்கு கோயில்
@priyankaASMRloves
@priyankaASMRloves 2 года назад
@@telentthamizhanveeraa6555 நீங்க பவானியா
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 2 года назад
@@priyankaASMRloves ஆமாங்க காளிங்கராயன் பாளையம்
@priyankaASMRloves
@priyankaASMRloves 2 года назад
@@telentthamizhanveeraa6555 நானும் காலிங்க ராயன்பாளை யம்
@lakshmilingam8586
@lakshmilingam8586 3 года назад
அருமை 😍அருமை 👏👏
@santhisankari1184
@santhisankari1184 3 года назад
தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா... மிக அருமை வாழ்த்துகள்... சிறப்பான படைப்பு... 👑👌👍🌹
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 Год назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@santhisankari1184
@santhisankari1184 3 года назад
மிக அருமை வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.👏👌👍🌹
@user-zo4td1de1i
@user-zo4td1de1i 3 года назад
நானும் பவானி ஏரியாதான் நீங்கள் படத்தில் காட்டும் அனைத்து இடங்களுக்கும் சிறுவயது முதலே சென்றிக்கிறேன் இப்போதும் சென்று வந்து கொண்டிருக்கிறேன் ஆனால் ரசித்ததில்லை எங்க ஊர் இவ்வளவு சிறப்பா என்று வியக்க தோன்றுகிறது எதுவும் அருகில் இருந்தால் அதன் சிறப்பு தெரியாது போல இருக்கு இனிமேல் எங்கள் ஊரை மிகவும் ரசிப்பேன்
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 3 года назад
மிக்க மகிழ்ச்சி நண்பரே... மேலும் இதுபோல சிறப்பான இடங்களை காட்டும் நிகழ்ச்சிகளை உருவாக்குவதே எனது லட்சியம்... தங்களது ரசனைக்கும் பாராட்டுக்கும் நன்றி
@rovingromeo
@rovingromeo 2 года назад
Ungalukku healer+astrologer AE rajamanickam patri theriyumaa..?... therinthal avar contact details sollunga plz.
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 Год назад
@@rovingromeo தெரியஅதுங்களே.. மன்னிக்கவும்
@homemekkerindia4985
@homemekkerindia4985 Год назад
மிக்க மகிழ்ச்சி ஆல மரத்தின் நிழலில் இருப்போர்க்கு அதன் நிழல் மட்டுமே பயன் என தெரியும் ஆழ்ந்து கவனித்தால்தான் அதன் பிரம்மாண்ட பயன்கள் வெளியே தெரியும்.. அதுபோலவே நமது பவானியும்.. அது நம் தேசத்தின் பொக்கிஷம்.
@mixermama1759
@mixermama1759 3 года назад
மிகவும் சிறப்பு சகோ வாழ்த்துக்கள்
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 3 года назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 Год назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே
@mupparimanamtv6754
@mupparimanamtv6754 3 года назад
நன்றி நண்பரே. இந்த அருவியை திரைப்படங்களில் நானும் அது எங்கே இருக்கிறது. அது எங்கு இருக்கிறது எப்படி என்று விவரித்த தங்களுக்கு. நன்றி நன்றி தொடரட்டும் உமது பணி.
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 3 года назад
மிக மிக மிக மகிழ்ச்சி நண்பரே... ஒருநாள் நாம் இணைந்து இந்த இடத்தை சுற்றிப்பார்க்க செல்லவேண்டும்
@cheli1999
@cheli1999 3 года назад
Veera bro unga ooruku slurengalaa# vesti unathunu eduthukitiyane katikone🤣
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 3 года назад
பவானி,, காளிங்கராயன் பாளையம் எங்க ஊர்
@subhathrasrinivasan3058
@subhathrasrinivasan3058 3 года назад
மிகவும் அருமை! அருவியைப்பாரத்ததுடன் உங்கள் வர்ணனை அத்துடன் சேர்ந்து இனிமையாக இருந்தது
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 3 года назад
அந்த இனிமையோடு உங்கள் பாராட்டும் சேர தித்திக்கிறது உள்ளத்தில்🙏🙏🙏🙏
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 Год назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏
@muralishankar7785
@muralishankar7785 3 года назад
சூப்பர் நண்பா 👍
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 3 года назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பா🙏🙏🙏🙏🙏
@indianbirdsakthi6908
@indianbirdsakthi6908 3 года назад
வெகு சிறப்புங்க சார் ரொம்ப அருமையா இருக்கு பல சுவாரஸ்யமான தகவல்களோட கண்களுக்கு ரொம்ப குளிர்ச்சியான இடங்கள் இந்த சிவசமுத்திரத்தை காணும் அழகே தனி அழகு அதற்கு தகுந்தாற்ப்போல் தங்களது குரலில் நல்ல வர்ணனை மீண்டும் போக தூண்டுகிறது இந்த இடங்கள் மொத்தத்தில் சூப்பரான சிவசமுத்திரத்தை அறியவைத்த விடியல் மீடியா நண்பர்களுக்கும் அதனை இவ்வளவு சிரத்தையோடு உருவாக்கி ப்ரசன்ட் பண்ணிய தங்களுக்கும் மிக்க நன்றி
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 3 года назад
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சார்.. திரும்பவும் போவோம் குடும்பத்தோட.. உங்களுக்கும் நன்றி சொல்லனும்... சிறுவர் பூங்காவுல நீங்க அடிச்ச கொட்டம் மறக்கமுடியாத நகைச்சுவை.. சீரியசான இந்த படைப்புல நடுவுல சிரிக்க வைக்க முடிஞ்சது! 🙏🙏🙏🙏🙏
@தமிழ்மொழி-ன7ன
👌👌👌
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 3 года назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@bhuvaneshkr2131
@bhuvaneshkr2131 3 года назад
🙀💯💥
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 3 года назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் புவனேஷ்
@Manjula-xw5mq
@Manjula-xw5mq 3 года назад
மிகவும் அருமை வாழ்த்துக்கள் மஞ்சுளாரவிக்குமார்
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 3 года назад
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 3 года назад
👍👍👍👍👍👍
@asrarahamed6209
@asrarahamed6209 3 года назад
Palaya sooru puluthi
@asrarahamed6209
@asrarahamed6209 3 года назад
Puluthi
@asrarahamed6209
@asrarahamed6209 3 года назад
Enna kilichha