Тёмный

BHAVANI/ten places to look around/veeraa 

Vidiyal Media Padaippaligal
Подписаться 855
Просмотров 67 тыс.
50% 1

we are enjoying 10 look around in erode bhavani
1. kooduthurai
2,kalingarayan dam
3.ooratchikottaimalai
4.kaveri bridge
5.kaveri berege
6.chinna hogenakkal
7.vattamalai
8.perumalmalai
9.nagaratchi park,kumarapalayam
10.pavis park

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 57   
@user-zo4td1de1i
@user-zo4td1de1i 3 года назад
நானும் பவானி ஏரியாதான் நீங்கள் படத்தில் காட்டும் அனைத்து இடங்களுக்கும் சிறுவயது முதலே சென்றிக்கிறேன் இப்போதும் சென்று வந்து கொண்டிருக்கிறேன் ஆனால் ரசித்ததில்லை எங்க ஊர் இவ்வளவு சிறப்பா என்று வியக்க தோன்றுகிறது எதுவும் அருகில் இருந்தால் அதன் சிறப்பு தெரியாது போல இருக்கு இனிமேல் எங்கள் ஊரை மிகவும் ரசிப்பேன்
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 3 года назад
மிக்க மகிழ்ச்சி நண்பரே... மேலும் இதுபோல சிறப்பான இடங்களை காட்டும் நிகழ்ச்சிகளை உருவாக்குவதே எனது லட்சியம்... தங்களது ரசனைக்கும் பாராட்டுக்கும் நன்றி
@rovingromeo
@rovingromeo Год назад
Ungalukku healer+astrologer AE rajamanickam patri theriyumaa..?... therinthal avar contact details sollunga plz.
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 Год назад
@@rovingromeo தெரியஅதுங்களே.. மன்னிக்கவும்
@homemekkerindia4985
@homemekkerindia4985 Год назад
மிக்க மகிழ்ச்சி ஆல மரத்தின் நிழலில் இருப்போர்க்கு அதன் நிழல் மட்டுமே பயன் என தெரியும் ஆழ்ந்து கவனித்தால்தான் அதன் பிரம்மாண்ட பயன்கள் வெளியே தெரியும்.. அதுபோலவே நமது பவானியும்.. அது நம் தேசத்தின் பொக்கிஷம்.
@sowmiyakitty5607
@sowmiyakitty5607 2 года назад
nan பிறந்த ஊர் பவானி நான் ரொம்ப மிஸ் பண்றேன் old memories very beautiful Kaveri ஆறு அம்மன் கோவில் திருவிழா ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் எல்லாமே எனக்கு பிடிக்கும் I love பவானி மறக்க முடியாது 👍👌💝🙏🤩
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 2 года назад
தாங்கள் பிறந்த ஊர்.. இப்போதும் நல்ல மனிதர்களோடு நல்ல விதமாக உயர்கிறது... நாங்கள் இருக்கிறோம் உங்கள் ஊரைக்காக்க... ஒரு நாள் வாருவ்கள்! உங்கள் ஊரை சுற்றிப்பாருங்கள் 👍👍👍
@homemekkerindia4985
@homemekkerindia4985 4 года назад
பவானியில் இத்தனை அற்புதமான இடங்களா? அருமை அருமை
@yellowshirt5403
@yellowshirt5403 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-5dTjJJyuNgk.html
@mahendiran1571
@mahendiran1571 10 месяцев назад
❤❤❤
@vasanthjackvlogs
@vasanthjackvlogs 2 года назад
9:06 sec இந்த வாய்க்கால் அமைந்த பகுதி எங்கள் வீட்டில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதற்கு பெயர் உப்புபள்ளம் வாய்க்கால் இது மேட்டூர் கிழக்கு வாய்க்கால். இந்த வாய்க்காலில் 6 மாதம் தண்ணீர் வரும் ஜீலை முதல் ஜனவரி முதல் வாரம் வரை.
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 Год назад
மிகவும் அருமையான தகவல்... மிக்க நன்றி நண்பரே
@SenthilKumar-hq2lw
@SenthilKumar-hq2lw 3 года назад
Super Brother. Nice collections. Thank you so much.
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 3 года назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே
@snehanila5761
@snehanila5761 3 года назад
Mikkavum arumai sago
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 3 года назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@LSSTVyoutubechannel
@LSSTVyoutubechannel 4 года назад
Good voice
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 4 года назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே
@kavibalamediapresent2317
@kavibalamediapresent2317 4 года назад
அண்ணா அருமை இருப்பின் கேமரா அதிகமாக ஆடிக்கொண்டிருக்கிறது இருந்தாலும் 👌 அருமை
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 4 года назад
ஆட்டுனதே நீதானப்பா😁😁😁😁😁😁😁😁
@shanmugasundaramsubramani5296
@shanmugasundaramsubramani5296 3 года назад
அருமை.
@priyaveera8996
@priyaveera8996 Год назад
S̤ṳp̤e̤r̤
@tamilselvij5582
@tamilselvij5582 2 года назад
அருமை அற்புதம்
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 Год назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள்
@user-rv8bf2wh8b
@user-rv8bf2wh8b Год назад
Yenga ooru🎉🎉
@bsathiyadevi5886
@bsathiyadevi5886 3 года назад
அருமை...
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 3 года назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள்
@tamilmani9119
@tamilmani9119 4 года назад
Super Anna ....
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 4 года назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே
@falconsfs7086
@falconsfs7086 2 года назад
சிறப்பு
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 Год назад
மிக்க நன்றி
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 Год назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே
@chandrubanu2500
@chandrubanu2500 4 года назад
9 இடங்களுக்கும் நான் சென்றுள்ளேன் சிக்கனமான உள்ளூர் சுற்றுலாவுக்கு சிறந்த இடம். மற்றபடி பெரிதாய் கற்பனை செய்து போக வேண்டாம்
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 4 года назад
நிச்சயமாக உண்மைதான் நண்பரே பெரிய கற்பணைகள் வேண்டியதில்லைதான். ஆனால் சின்னச்சின்ன ஆசைகள் சுவையானதுதானே... 9 இடம் பார்த்ததாக கூறினீர்கள்... 10 வது பார்காத இடம் எதுவென்று கூறுங்கள். அதையும் சென்று பாருங்கள்👍👍👍👍
@vijayavijaya4684
@vijayavijaya4684 2 года назад
မ. ငငငငငလ.. ငှက်
@vijayavijaya4684
@vijayavijaya4684 2 года назад
@abipriyacostumedesigner4833
@abipriyacostumedesigner4833 2 года назад
எங்கள் ஊரின் பெருமை தங்களுக்கு தெரியுமா ஊராட்சி கோட்டை மலையில்யிருந்து கூடுதுறை வரை பூமிக்கடியில் சிவலிங்கங்கள் உள்ளது அதனால் ஆடி 1அன்று தேங்காய் சுடுவதுயில்லை & திருச்செங்கோடு மலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் பாதத்தில் சுறக்கும் ஊற்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் சுரக்கும் அமிர்த நதியுடன் சங்கமிக்கின்றது பெரும் சிறப்பு
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 Год назад
அறியாத பல தகவலெகளை மேலும் வழங்கியதற்க்கு நன்றி
@Unknown-y3o
@Unknown-y3o 3 года назад
Varnanai arumail👍👍
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 3 года назад
மனம்திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🙏🙏🙏🙏
@channel-fd4xo
@channel-fd4xo 2 года назад
எங்க ஊரு பவானி என்ன பாலோ பண்ணுங்க பண்ணுங்க ஊர் சுத்தி பாக்கலாம்
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 2 года назад
அடடா மிக்க மகிழ்ச்சி நண்பரே.. அப்படி பார்க்க வருவோரை தங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்
@rovingromeo
@rovingromeo Год назад
Healer AE rajamanickam address therinthal sollungal brother..phone number too..plz.
@malathilathi4586
@malathilathi4586 3 года назад
Enga ooru..😍
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 3 года назад
👍👍👍👍👍👍😆😆😆😆
@likekrish
@likekrish 3 года назад
Wer s this temple back water stream base ?
@srivedhasankaran
@srivedhasankaran 2 года назад
Adhu metur dam Ela puliampati barrage
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 Год назад
ஆமாம்.. 👍👍👍
@cheli1999
@cheli1999 3 года назад
Veera bro unga ooruku slurengalaa# vesti unathunu eduthukitiyane katikone🤣
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 3 года назад
பவானி,, காளிங்கராயன் பாளையம் எங்க ஊர்
@priyankaASMRloves
@priyankaASMRloves 3 года назад
Iam bavani
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 2 года назад
மிக்க மகிழ்ச்சி... நமது ஊர் நமக்கு கோயில்
@priyankaASMRloves
@priyankaASMRloves 2 года назад
@@telentthamizhanveeraa6555 நீங்க பவானியா
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 2 года назад
@@priyankaASMRloves ஆமாங்க காளிங்கராயன் பாளையம்
@priyankaASMRloves
@priyankaASMRloves 2 года назад
@@telentthamizhanveeraa6555 நானும் காலிங்க ராயன்பாளை யம்
@simplytravelertamil.8527
@simplytravelertamil.8527 3 года назад
NAA Inga Ella poyirukke
@telentthamizhanveeraa6555
@telentthamizhanveeraa6555 3 года назад
மிக மிக மிக மகிழ்ச்சி நண்பரே 🙏🙏🙏🙏🙏
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 346 тыс.
Как вам наши образы?🥰🥰🤍🤍
00:10
Прохожу маску ЭМОЦИИ🙀 #юмор
00:59
Самый БОЛЬШОЙ iPhone в МИРЕ!
00:52
Просмотров 549 тыс.
ANNAPOORNA THE PRIDE OF COIMBATORE
16:00
Просмотров 3,8 млн
Bhavani river starting point to endpoint
2:47
Просмотров 10 тыс.
Erode to Kalingarayan Dam Watter Falls
7:40
Просмотров 65 тыс.
Как вам наши образы?🥰🥰🤍🤍
00:10