Тёмный
R NEWS
R NEWS
R NEWS
Подписаться
Upload the video to all such as political news,useful information,beauty tips,health tips,medicinal tips,entertainment news, children story, review,Medical Reference, extra
நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகும் தகவல்களின் விபரம் அரசியல், பொழுதுபோக்கு, பயனுள்ள தகவல்கள், உடல் ஆரோக்கியம், மருத்துவ தகவல்கள், அவசர தகவல்கள், வானிலை அறிக்கைகள், சிறுவர்களுக்கான அறிவுப்பூர்வ மற்றும் நீதிக் கதைகள், மற்றும் நேரலை தகவல்கள், மற்றும் பல உண்மை தகவல்கள், உங்களுக்காக..
மற்றும் உங்களுடைய மேலான நல்ல ஆலோசனைகளின் தகவல்களை பகிர்வதிலும் மகிழ்ச்சி மற்றும் என்னுடைய தவறுகளை மன்னித்து ஆதரவு தரும் நண்பர்களுக்கும் நன்றி மற்றும் எச்சரிக்கை செய்யும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி வணக்கம்.....
Комментарии
@lokeshreddy2052
@lokeshreddy2052 5 дней назад
U Contact number ji
@lokeshreddy2052
@lokeshreddy2052 5 дней назад
Hi
@dashingstar8841
@dashingstar8841 2 месяца назад
****** its wrong , i never eat at night , i am healthy
@sakthichelvam6491
@sakthichelvam6491 2 месяца назад
இரவு உணவு தேவையே இல்லை... தவரான செய்தியை சொல்ல வேண்டாம்.. சிறு பிள்ளைகள் மற்றும் முதியவர்கள் மட்டுமே இரவு உணவை எடுத்து கொள்ள வேண்டும்
@It_job-easy
@It_job-easy 2 месяца назад
நல்ல விளக்கம்.. ஆனால் இது ஏன் வருகிறது என்று சொல்லுங்கள் சார்
@rayadurai2423
@rayadurai2423 3 месяца назад
களிமண் நிலங்களில் மட்டுமே காணப்படும்
@Mani-fd4uk
@Mani-fd4uk 3 месяца назад
தவறான பதிவு.... 😂
@lakshmisrijailingesh5376
@lakshmisrijailingesh5376 4 месяца назад
ஐயா வணக்கம் வாயு என்பது சிறிய வெங்காயத்தினால் அல்ல அது பல்லாரி வெங்காயத்தால் மட்டுமே காரணம் என் மகனுக்கு பெல்லாரி சமையலில் அதிகம் சேர்த்தாலே விரைவீக்கம் வந்துவிடுகிறது இதனை சற்றுநாட்களுக்கு முன் தான் கவனித்தேன் இருப்பினும் தங்களது தகவலுக்கு மிக்க நன்றி
@rdsisterslove
@rdsisterslove 4 месяца назад
Sir useful tips.... Heavy pain enku 2monthsa iruku sir.... Today I am searching in RU-vid I saw this video.... Really useful sir
@kapildevan1714
@kapildevan1714 4 месяца назад
Bro
@nirmalkesavan7920
@nirmalkesavan7920 5 месяцев назад
Ada kabodhi yenda ipdi fake information parappura
@aarthiraja3480
@aarthiraja3480 5 месяцев назад
Thank u for this video
@kandasamymuthusamy7768
@kandasamymuthusamy7768 5 месяцев назад
சார் நூத்துக்கு நூறு உண்மை கீரையை சாப்பிட்டு பிராந்தி குடிச்சேன் எனக்கு மாரடைப்பு வந்துருச்சு
@srinithiyanjd3144
@srinithiyanjd3144 6 месяцев назад
🎉🎉🎉🎉🎉
@josephsuren3841
@josephsuren3841 6 месяцев назад
டேய் மரியாதையா விடியோவே டெலிட் பன்னுடா....பொய்யான தகவலே சொல்லாதே
@balachandaranbalu4087
@balachandaranbalu4087 6 месяцев назад
இதை பில்டர் பண்ணி குடிக்க முடியுமா?
@patelprabupatelprabu4486
@patelprabupatelprabu4486 6 месяцев назад
Nenchu paguthila punnupondru pain edukuthu saptta erichal edukukuthu enna karanam solunga sir maruthuvam sollunga
@sakthinarayanan3397
@sakthinarayanan3397 6 месяцев назад
காதில் பூ வைப்பது இதுதான்.
@mukilanmukilan9277
@mukilanmukilan9277 7 месяцев назад
Maira erpaduthum
@mariyappan-qf4ox
@mariyappan-qf4ox 7 месяцев назад
Ammaeppityeranthangansasisollamaerukkangaeppty
@MAK.M
@MAK.M 7 месяцев назад
Odisa style fish curry with mullangi...spl.there
@anusuyasuresh3491
@anusuyasuresh3491 7 месяцев назад
Itha v2la vaikalama intha vagai sedi
@banuraj304
@banuraj304 7 месяцев назад
Useful video super TQ
@aka-30
@aka-30 7 месяцев назад
தேன் என்பது மருந்து வேகமாக வேலை செய்ய வைத்தல் மட்டுமே . திப்பிலி என்பது மருந்து இதை தேன் உடன் சேர்க்கும் போது அந்த மருந்து தேன் உடன் இரத்த நாளங்களில் சீக்கிரமாக வேலை செய்ய மட்டுமே . திப்பிலி தேன் சித்தா வில் கொடுக்கின்றார்கள்.
@aka-30
@aka-30 7 месяцев назад
Curd la fry பன்ன மீன்ன தயிர் la ஊற வச்சு சாபிடுறாங்க பெங்காலி மக்கள் காலம் காலமாக
@jeyaseelan9603
@jeyaseelan9603 8 месяцев назад
Good .. No one suppress the truth... It will breakthrough
@Pichaiaiymmal
@Pichaiaiymmal 8 месяцев назад
🥰🥰🥰🥰🥰
@masterff9997
@masterff9997 8 месяцев назад
📽️
@kalaigethseyal8599
@kalaigethseyal8599 9 месяцев назад
சூப்பர் டிப்ஸ் bro
@arjunm363
@arjunm363 9 месяцев назад
இது தவறானது. பண்டைய தமிழர்கள் மாலை 6 மணிக்கு மேல் யாரும் உணவு சாப்பிடமாட்டார்கள்.
@SevanArujordi-hz6ib
@SevanArujordi-hz6ib 9 месяцев назад
Parukkaluku nallama
@suresh.asuresh7043
@suresh.asuresh7043 9 месяцев назад
Payanulla thagaval thanks bro
@jaganathan8678
@jaganathan8678 10 месяцев назад
இவர்கலுக்குஇப்பவேசம்மபளம்அதிகம்இவர்கலுக்குசம்பளமம்அதிகம்கொடுப்பதால்விலைவாசிஏறுகறதுஅரசில்இருப்பவர்கள்அவங்க்ப்பனுட்டகாசகொடுக்கறஙகமக்கள்வரிபணத்தில்தானேஃதொழிளிர்கலுக்குயார்கோடுக்றங்க
@rckstr6027
@rckstr6027 10 месяцев назад
Bro mambhazam milk shake pandrangale bro🙄
@muthubanu-dk1oz
@muthubanu-dk1oz 10 месяцев назад
Thol noi ulla vanga Aguthu keerai saptalama
@Bennett_077
@Bennett_077 10 месяцев назад
Translate very nice.😄😂😆🤣
@நடுவன்
@நடுவன் 10 месяцев назад
கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நான் இரவு உணவு எடுப்பதை நிறுத்தி இப்போது மிகவும் அருமையாக தூங்கி அதிகாலையில் எழுந்தவுடன் காலை கடனை முடித்து விட்டு காலை எட்டு மணிக்கு தான் முதல் உணவு எனக்கு இப்போது வரை நன்றாகவே இருக்கிறது என் உடல் முழுவதும் நீ சொல்வது தவறு தேரைய சித்தர் தொடங்கி அனைத்து நம் சித்தர்களும் முற்றிலும் இரவு உணவு எடுப்பதை நிறுத்தி விடுவது என்பது மிகவும் நன்மையே என்று தான் கூறியுள்ளார்கள் ஆகையால் சும்மா நீங்க வாய்க்கு வந்ததை எல்லாம் பேசாமல் இருப்பது நல்லது...
@Sakthiseelan953
@Sakthiseelan953 9 месяцев назад
நண்பா இதை பற்றிய விளக்கம் தரமுடியுமா 👍🏻
@நடுவன்
@நடுவன் 8 месяцев назад
​@@Sakthiseelan953நிச்சயமாக உங்கள் தொலைபேசி எண்ணை பகிருங்கள் நண்பரே மிக தெளிவான பதிலை தருகிறேன் உங்களுக்கு..
@ponnusamyr3467
@ponnusamyr3467 5 месяцев назад
@நடுவன்
@நடுவன் 5 месяцев назад
@@Sakthiseelan953 என்ன விளக்கம் தேவை அது தான் அனைத்தும் கூறி விட்டேனே..?
@rjeditz6995
@rjeditz6995 4 месяца назад
​@@நடுவன்காலை மதியம் மட்டும் உண்டால் போதுமா சகோ இரவில் பால் மட்டும் குடிக்கலாமா
@RanaganthanNathan
@RanaganthanNathan 10 месяцев назад
பல்லு வலி ஒரே நாளில்
@mthkumar84
@mthkumar84 11 месяцев назад
Vengayatha pachayaga saapidakudathu..vaitripun...ulsere,,,thondaipun varum..so1 or 1/2 vengayathai apadye fry panni saapidalam..
@msmalik367
@msmalik367 11 месяцев назад
ஹலோ நான் இரவு சாப்பாடு சாப்பிட்டு 1 வருடம் ஆகிவிட்டது ஆரோக்கியமா இருக்கேன் எந்த நோயும் இல்லை கதை விடுவதை நிறுத்து
@Sakthiseelan953
@Sakthiseelan953 9 месяцев назад
Bro இதை பற்றிய விளக்கம் தரமுடியுமா
@hishamcader4809
@hishamcader4809 9 месяцев назад
Msm malik உங்கட phone number தரலாமா?
@nabdhullahabdhullah9455
@nabdhullahabdhullah9455 Год назад
Yes
@Amudha85
@Amudha85 Год назад
Thotta siniki poov pink color irugum
@anusuyasuresh3491
@anusuyasuresh3491 7 месяцев назад
Intha poo different a irukku
@v.narayanasamyvlr4098
@v.narayanasamyvlr4098 Год назад
Sir super welcomed
@meganathans937
@meganathans937 Год назад
Thanks a lot.
@rajasekarank689
@rajasekarank689 Год назад
நான் தொடர்ந்து மூன்று நான்கு நாட்கள் சாப்பிட்டேன் பெரிய வெங்காயம் மட்டுமே காலை உணவு இல்லை. என் உடல் இளைத்து விட்டது .அதோடு மூச்சி திணறல் ஏற்பட்டது.இன்னும் எனக்கு உடல் நிலை சரியில்லை.நான் என்ன செய்ய வேண்டும். சொறு சாப்பிடவில்லை . வெங்காயம் மட்டுமே சாப்பிட்டேன். வெறும் வெறும் வயிற்றில் அன்றில் இருந்து என் உடல் வேதனையாக உள்ளது.சரியாக வழி சொல்லுங்கள்🙏🙏🙏
@noorjahans2580
@noorjahans2580 Год назад
For curd rice fish fry is usually consumed with out any side effects.
@noorjahans2580
@noorjahans2580 Год назад
In stomach itself hydrochloride acid is secreted. If so when mango is eaten or milk taken the acid and these foods will be precipitated.????😮
@selvia1565
@selvia1565 Год назад
yes i am also
@user-ev5
@user-ev5 Год назад
முதல்ல அரசு ஊழியர்களுக்கு இலவசம் கொடுக்கக்கூடாது.
@santhanakumarv1314
@santhanakumarv1314 Год назад
T.Nadu Govt. & Police, please take action on this channel. Arrest the person and ban the channel