Тёмный
மனசே மனசை கவனி
மனசே மனசை கவனி
மனசே மனசை கவனி
Подписаться 2,2 тыс.
மனசே மனசை கவனி - இந்த இணையவழி தொலைக்காட்சி மனநல மருத்துவர்களால், விழிப்புணர்விற்காக தொடங்கபட்டுள்ளது.
இதில் மன நலம், மனநல மேம்பாடு, மனநோய்கள் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் பற்றிய விழிப்புணர்வு சொற்பொழிவுகளும், உரையாடல்களும் பதிவேற்றம் செய்யப்படும்.
பொறுப்புத்துறப்பு:
இது விழிப்புணர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகள் ஆகும். இது மருத்துவ ஆலோசனைக்கோ, மன நல ஆலோசனைக்கோ மற்றும் சிகிச்சைக்கோ ஈடாகாது.
Manase Manasai Kavani - This mental health awareness channel aims to create awareness about mind, mental health, mental illness and mental health wellbeing. This is an initiative of psychiatrists. We will upload discussions and talks on various topics in mental health.
Disclaimer:
This is an awareness and educational channel. This is not equivalent to psychiatric consultation, counselling or treatment.
Комментарии
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 8 дней назад
மனச்சிதைவு நோய்க்கு மாத்திரைகள் தேவையில்லை ஒரு வாரத்தில் எத்தனை வருட பாதிப்பாக இருந்தாலும். எளிமையாக மாத்திரைகள் இன்றி குணப்படுத்த முடியும்
@sangeethan7008
@sangeethan7008 9 дней назад
Sir please suggest me a good psychiatrist in pondicherry.
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 дня назад
மன நோய்க்கு சிகிச்சை வேண்டுமா மனநோய் குணப்படுத்த வேண்டுமா ஒரு வாரத்தில். மாத்திரைகள் இல்லாமல் 100% குணம்
@yash_usain
@yash_usain 24 дня назад
Rmba nandri mam
@user-cn1eb8pd4p
@user-cn1eb8pd4p 25 дней назад
U super nice sir
@manis100
@manis100 28 дней назад
சிந்தனைக்கு மட்டுமே!!!!!! ""மருத்துவமே மருத்துவத்தின்"" ‌ விலை எவ்வளவு?????? U.K. - வெளிநாடுகளில் வாழும் ஓய்வு பெற்ற // சந்ததியினர் மருத்துவர்கள் எந்த நாட்டில்?/நீட்--NEET தேர்வு--வினாதாட்கள்--விடையுடன் ஏஜென்சி---லட்சம்/கோடிகள்// இலவச மருத்துவம் தவிர எட்டா கனி-- கார்ப்பரேட் ----பணம் படைத்தவர்களின் மருத்துவ துறை///விழிப்புணர்வு & சிந்தனை துளிகள்!!!??? (பொருளாதரத்தில் நலிவுற்றவரின் அனுபவங்கள்-----சம்பந்தபட்ட மாத்திரைகளும் அவர்களிடம் மட்டுமே கிடைக்கும்//வெளியே கிடைக்காது----- மருத்துவ துறை கொள்ளை??)----பதிவுகள் பொழுதுபோக்கு?????????
@jayasudha7776
@jayasudha7776 29 дней назад
🎉🎉🎉🎉🎉❤❤
@jayasudha7776
@jayasudha7776 29 дней назад
Excellent doctor
@jayanthisrinivasan7100
@jayanthisrinivasan7100 Месяц назад
நல்லா இருக்கும் பொண்ணுன்னு நெனச்சி குடும்ப ரகசியங்கள பேசனது இப்பொ பெரிய தப்பா போச்சி டாக்டர்..இப்ப டிப்ரஷன் வந்து யார் கிட்ட எதெல்லாம் சொல்லக்கூடாதோ அத அத்தனையும் அவங்க கிட்ட போன் போட்டு சொல்லிட்டா..அதோட முழுவதும் கெட்டவார்த்தைகள் கூட பேசி..இப்படிலாம் கூட பண்ணுவாங்களா..
@KaavithaC
@KaavithaC Месяц назад
Vvvvv good ❤🎉🎉🎉🎉
@KaavithaC
@KaavithaC Месяц назад
Vvvv good ❤🎉🎉🎉🎉
@KaavithaC
@KaavithaC Месяц назад
Vvvvv good ❤🎉
@elangovan7717
@elangovan7717 2 месяца назад
மிகுந்த நன்றி ஸார்.
@mohanakumar9858
@mohanakumar9858 2 месяца назад
Sir my son is schizophrenia patients he take medicine oleanz 15mg daily take past 8months when did he improvement he is 27years marriage is best no va Dr please tell me last schizophrenia video question for you please reply me sir
@SellaPapu
@SellaPapu 4 месяца назад
ஐயா வணக்கம். கடந்த 2வருடமாக மனநல மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். நாங்கள் முதல்முதலில் நான் குடிபோதைக்கு அடிமையாகி இருந்தேன் அதற்காக De -addiction mental hospital சிகிச்சைக்கு போனோம் பிறகு மருத்துவர் உங்களுக்கு deppretion and anxity உங்களுக்கு இருக்கு என்று சொன்னார்கள் அதற்கு மருந்துகளும் சாப்பிட்டு வருகிறேன். இந்த 2வருடமாக மொத்தமாக 6 மனநல மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்றுறுக்கிரேன் ..( எனது கேள்வி ; புது புது மருத்துவரை நான் சந்தித்து சிகிச்சை பெற எண்ணம் மற்றும் பழக்கம் வந்துவிடுகிறது . ஐயா இது ஒரு நோயா? 2) ஒரு நாள் நான் மாத்திரை சாப்பிடவில்லையென்றால் ஒரு பதற்றம்,ஒரு மாதிரி ஆகிவிடுகிரேன் உடனே மாத்திரை எடுத்துக்கொள்கிறேன். இந்த 2வருடமாக குடிக்கவில்லை,எல்லாம் நாளும் சரியாக இதுவரை மாத்திரை எடுத்துகொள்கிகிரேன் . ஆனால் என்னால் எந்த வேலைக்கும் போகமுடியவில்லை. நான் மாத்திரைக்கு அடிமையாகி விட்டேனா என்று சரியாக தெரியவில்லை இதற்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும் ஐயா?
@SellaPapu
@SellaPapu 4 месяца назад
ஐயா வணக்கம். கடந்த 2வருடமாக மனநல மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். நாங்கள் முதல்முதலில் நான் குடிபோதைக்கு அடிமையாகி இருந்தேன் அதற்காக De -addiction mental hospital சிகிச்சைக்கு போனோம் பிறகு மருத்துவர் உங்களுக்கு deppretion and anxity உங்களுக்கு இருக்கு என்று சொன்னார்கள் அதற்கு மருந்துகளும் சாப்பிட்டு வருகிறேன். இந்த 2வருடமாக மொத்தமாக 6 மனநல மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்றுறுக்கிரேன் ..( எனது கேள்வி ; புது புது மருத்துவரை நான் சந்தித்து சிகிச்சை பெற எண்ணம் மற்றும் பழக்கம் வந்துவிடுகிறது . ஐயா இது ஒரு நோயா? 2) ஒரு நாள் நான் மாத்திரை சாப்பிடவில்லையென்றால் ஒரு பதற்றம்,ஒரு மாதிரி ஆகிவிடுகிரேன் உடனே மாத்திரை எடுத்துக்கொள்கிறேன். இந்த 2வருடமாக குடிக்கவில்லை,எல்லாம் நாளும் சரியாக இதுவரை மாத்திரை எடுத்துகொள்கிகிரேன் . ஆனால் என்னால் எந்த வேலைக்கும் போகமுடியவில்லை. நான் மாத்திரைக்கு அடிமையாகி விட்டேனா என்று சரியாக தெரியவில்லை இதற்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும் ஐயா? / இப்போது நான் சாப்பிடும் மாத்திரைகள் ;( lorazepam 1mg, valprox sodium 250, imipramine 25, propranolol 20, etizolam 0.25, sertraline 50 ) நான் மாத்திரைக்கு அடிமையாகி இருக்குறேனா என்று எனக்கு பயமாக இருக்கிறது..நீங்கள் எனக்கு தெளிவான விளக்கம் தரவேண்டும் ஐயா . உங்கள் மருதுதுவமனை எங்கு அமைந்துள்ளது ஐயா? உங்களிடம் சிகிச்சை பெற நினைக்குறேன்.
@SellaPapu
@SellaPapu 4 месяца назад
ஐயா, உங்களது மருத்துவமனை எங்கு உள்ளது. உங்களிடம் சிகிச்சை பெற நினைக்குறேன்.
@karthiwel3656
@karthiwel3656 5 месяцев назад
சார் வணக்கம் எனக்கு நெஞ்சில் திடீரென ஒரு வித அதிர்வு ஏற்படுகிறது .சுருக்கு சுருக்கு என்று குத்து கிறது மன நல மருத்துவரிடம் சென்று விபரத்தையும் சொன்னேன் தற்போது மாத்திரை சாப்பிட்டு வருகிறேன்.இன்னும் முழுவதும் குணமாக வில்லை.எப்போது முழுவதும் சரி ஆகும்
@sridharbabu7857
@sridharbabu7857 5 месяцев назад
Nice explanation sir
@letchamankabilashani9904
@letchamankabilashani9904 5 месяцев назад
Thank you so much sir
@ariva669
@ariva669 7 месяцев назад
Thanks for explanation
@shashee2841
@shashee2841 7 месяцев назад
Sir where is your clinic....
@shashee2841
@shashee2841 7 месяцев назад
Thank you sir..... Sir where s your clinic... Ple inform panunga
@yarudani8875
@yarudani8875 8 месяцев назад
Enaku udambula problem ila mindlaum entha problem ila aana enaku one hour mela aahuthu sir
@yarudani8875
@yarudani8875 8 месяцев назад
Sir enaku one hour aprm than sir varuthu
@yarudani8875
@yarudani8875 8 месяцев назад
Sir enaku entha problem iruku sir
@sanjayprakash1144
@sanjayprakash1144 8 месяцев назад
social anxiety explain
@jaffarhamdhan
@jaffarhamdhan 9 месяцев назад
Madam ennaku rendum irukku plus dissociative disorderrum irukku rendu varusham adhulaiye irukken eppudi veliya varadhu madam pls edhachum sollunga😢
@jaffarhamdhan
@jaffarhamdhan 2 месяца назад
@@NavinRaj.S edho poitu irukku palagirichu paa🥲maarum nu namburen
@-PREMKUMARB
@-PREMKUMARB 9 месяцев назад
Sir enakku hug pannale vanthuruthu sir..🥹...itha solve pannamudiyum aa sir
@karthikeyankarthikeyan210
@karthikeyankarthikeyan210 9 месяцев назад
Very nice speech doctor sir
@adampro7338
@adampro7338 9 месяцев назад
Sir my son faced same problem he take oleanz 10mg tablet take 45days how long periods take treatment dir pls inform me same RU-vid channel
@Prabhuksp1
@Prabhuksp1 2 месяца назад
Sir, please consult doctor. Don't stop ur own it will worse. My personal experience
@1sabarivasan10
@1sabarivasan10 9 месяцев назад
Awesome sir.. very needed videos you are posting.. I request you to post more videos
@mohamedrazeenmohamedrazeek1050
@mohamedrazeenmohamedrazeek1050 9 месяцев назад
ஈடுபாடு-commitment
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 9 месяцев назад
Ssir enaku biopolar iruku sari aguma sir, oru china visiyama kuda thanga mutirathu ila
@skinfo9779
@skinfo9779 9 месяцев назад
Helo sir... Halperidol tablet eduthutu apro stop panna koodaathaa sir
@AshtonG-ef1lv
@AshtonG-ef1lv 9 месяцев назад
Simply genius! And yes, I tried what I read the other day and it was mind blowing to see her writhing with pleasure and ready for anything. It started when I learned to last at least 30 minutes go’ogling the latest by Greyzar Drinbo and now she keeps dragging me back lol
@decentinvestor7932
@decentinvestor7932 9 месяцев назад
Nice sir
@AlTamam-nw9mp
@AlTamam-nw9mp 10 месяцев назад
Dr good video👍👍👍
@user-cg1mm6xx7i
@user-cg1mm6xx7i 10 месяцев назад
My son have same problem sir
@gubangopi3766
@gubangopi3766 10 месяцев назад
அம்மா தயவுகூர்ந்து இந்த நோயாளியிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கொஞ்சம் கூறுங்கள்
@VIJAYAKUMAR-rs6zm
@VIJAYAKUMAR-rs6zm 11 месяцев назад
உண்மை கண் ஒளி மூலமும் கதிர் வீச்சு மூலமும் செயற்கையாக ஏற்படுத்துகிறார்கள் எல்லாம் அரசியல்
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 11 месяцев назад
இதற்குசாப்பிடும்.மாத்திரைகளால்.பாதிப்புஅதிகமாக.உள்ளது.சாதாரண.அஸ்வகந்தாநல்லபலன்அளிக்கின்றதூ...சரியாணமாத்திரைகள்கண்டுபிடிக்கபடவில்லையா
@ashikregins
@ashikregins 11 месяцев назад
Indhe schizopernia ku russia la medicine kandu pidicha irukange ...Ana india ku vara veinga. Cure pandra marundhu
@vijayyuvi8709
@vijayyuvi8709 Год назад
Sir unga adress plz
@mind-ur-mental-health
@mind-ur-mental-health 11 месяцев назад
Dear Vijayyuvi, Thank you for for watching our channel. We live at UK. We do not have private practice. Regards, Soundararajan
@ravindarravindar7823
@ravindarravindar7823 Год назад
சிறந்த பதிவு நன்றி
@chinnapparaj5009
@chinnapparaj5009 Год назад
❤️ true 🙏🙏
@mind-ur-mental-health
@mind-ur-mental-health 11 месяцев назад
மிக்க நன்றி சௌந்தரராஜன்
@malathiranjan5792
@malathiranjan5792 Год назад
Sir naan ipothan intha video paarthen.en kanavaruku neenga sonna yellamum irunthathu kathil yaro peruratha adikadi sonnar.naangathan kudichitu pesurarnu ninachom.athu rompa thappunu nu ipo feel pandren sir.avar ipo uriroda ila. Suside panikitaru 16 days than aguthu.naan treatmentku kutitu poiruntha avaru irunthiruparu.avara vituten sir.
@aravinthselvaraj7340
@aravinthselvaraj7340 Год назад
Enakku ithu irukku.. nan English la neraya content pathuten.. tamil la summa search pannen en parents ku kaata.. madam ur great I don't know why u have less views.. my hypochondria is about becoming psychotic.. i m worried about going crazy
@thelogesha
@thelogesha Год назад
Cure aiduma mam permenent ah athuva?
@thelogesha
@thelogesha 9 месяцев назад
​@sudeep.d2236 Ama bro
@srivatsanrangarajan4610
@srivatsanrangarajan4610 Год назад
My brother keeps on taking loans and get into debt. 3 times it happened. Wen we asked y u had taken too much loans, he told he has mana noi and "enna kadan vaanga solli edho thooduthunnu solraaru..." He has previously affected by OCD. It is because of compulsive buying, he gets into debt, I think.. Enna panradhu doctor, any suggestions..
@disney_world5806
@disney_world5806 Год назад
மனச்சிதைவு இருமுனை பிரல்வு என்ன வேறுபாடு