Тёмный

மண வாழ்க்கையில் நெருக்கம் - Intimacy - மனசே மனசை கவனி - Mind Your Mental Health - Episode 123 

மனசே மனசை கவனி
Подписаться 2,3 тыс.
Просмотров 115
50% 1

மனசே மனசை கவனி - இந்த இணையவழி தொலைக்காட்சி மனநல மருத்துவர்களால், விழிப்புணர்விற்காக தொடங்கபட்டுள்ளது. இதில் மன நலம், மனநல மேம்பாடு, மனநோய்கள் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் பற்றிய விழிப்புணர்வு சொற்பொழிவுகளும், உரையாடல்களும் பதிவேற்றம் செய்யப்படும்.
பொறுப்புத்துறப்பு: இது விழிப்புணர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகள் ஆகும். இது மருத்துவ ஆலோசனைக்கோ, மன நல ஆலோசனைக்கோ மற்றும் சிகிச்சைக்கோ ஈடாகாது. நாங்கள் மனநோய் பற்றியோ மன பிரச்சினைகள் பற்றியோ தனிப்பட்ட ஆலோசனை வழங்க இயலாது. உங்களூக்கு மனநலம் பற்றி சந்தேகம் இருப்பின், உங்கள் குடும்ப மருத்துவரையோ அல்லது அருகில் உள்ள மன நல மருத்துவரை கலந்து அலோசிக்கவும்
Manase Manasai Kavani: This mental health awareness channel aims to create awareness about mind, mental health, mental illness and mental health wellbeing. This is an initiative of psychiatrists. We will upload discussions and talks on various topics in mental health.
Disclaimer: This is an awareness and educational channel. This is not equivalent to psychiatric consultation, counselling or treatment. We are not able to respond to specific questions or comments about personal situations, appropriate diagnosis or treatment, or otherwise provide any clinical opinions. If you think you need help or treatment regarding your mental health please consult your family doctor or psychiatrist in your area.

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@mohanakumar9858
@mohanakumar9858 4 месяца назад
Sir my son is schizophrenia patients he take medicine oleanz 15mg daily take past 8months when did he improvement he is 27years marriage is best no va Dr please tell me last schizophrenia video question for you please reply me sir
@SellaPapu
@SellaPapu 5 месяцев назад
ஐயா வணக்கம். கடந்த 2வருடமாக மனநல மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். நாங்கள் முதல்முதலில் நான் குடிபோதைக்கு அடிமையாகி இருந்தேன் அதற்காக De -addiction mental hospital சிகிச்சைக்கு போனோம் பிறகு மருத்துவர் உங்களுக்கு deppretion and anxity உங்களுக்கு இருக்கு என்று சொன்னார்கள் அதற்கு மருந்துகளும் சாப்பிட்டு வருகிறேன். இந்த 2வருடமாக மொத்தமாக 6 மனநல மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்றுறுக்கிரேன் ..( எனது கேள்வி ; புது புது மருத்துவரை நான் சந்தித்து சிகிச்சை பெற எண்ணம் மற்றும் பழக்கம் வந்துவிடுகிறது . ஐயா இது ஒரு நோயா? 2) ஒரு நாள் நான் மாத்திரை சாப்பிடவில்லையென்றால் ஒரு பதற்றம்,ஒரு மாதிரி ஆகிவிடுகிரேன் உடனே மாத்திரை எடுத்துக்கொள்கிறேன். இந்த 2வருடமாக குடிக்கவில்லை,எல்லாம் நாளும் சரியாக இதுவரை மாத்திரை எடுத்துகொள்கிகிரேன் . ஆனால் என்னால் எந்த வேலைக்கும் போகமுடியவில்லை. நான் மாத்திரைக்கு அடிமையாகி விட்டேனா என்று சரியாக தெரியவில்லை இதற்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும் ஐயா?
Далее
E366 Navigating the Bible: Revelation
43:52
Просмотров 91 тыс.