நேசகானம் வலை தள வானொலி உலகத்தமிழர்களின் கலை மேடை www.nesaganam.com
எங்களைப் பற்றி
நேசகானத்தின் நேற்று இன்று நாளை நேசகானத்தின் நேற்று:
நேசச்சோலையில் நீங்களும் எங்களோடு கைக்கோர்த்து பயணிக்க நாங்கள் வழிகாட்டும் நேசப்பாதை இதோ உங்களுக்காக. தமிழர்களின் கலைமேடையாக அடையாளம் காணப்பட்டுள்ள நேசகானத்தின் நேற்று: 2015 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப், பேஸ்புக், யூ டியூப், போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக உலகத்தமிழ் நெஞ்சங்களை நேசத்தால் ஒருங்கிணைத்தது நேசகானம். நேசகானம் எனும் ஒரே கூரையின் கீழ் ஒரே குடும்பமாக நேசம் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி பல ஆக்கப்பணிகளை செய்திருக்கிறது. 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வாட்ஸ்அப் குழுவில் கொண்டு அவர்களால் அவர்களை கொண்டு நேசகானம் பல்வேறு நிகழ்ச்சிகளை சுவைப்பட தொகுத்து நேசகானம் வாட்ஸ்அப் ரேடியோ என்ற பெயர் பெற்றது. காலையில் பக்தி மாலையில் ஆரம்பித்து இரவில் இரவின் மடியில் வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நேசகான வாட்ஸ்அப் ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. திரைப்பட பாடல்களோடு கூடவே பல்வேறு நாடுகளில் இருக்கும் உலகத்தமிழர்களின் ஒத்துழைப்போடும், பங்களிப்போடும் நேசகானம்