Тёмный
Sun Thanesh
Sun Thanesh
Sun Thanesh
Подписаться
👉🏻Contact Details

Contact Number-: +94772610583 (WhatsApp, Viber)


தமிழால் இணைந்த அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்🙏 நான் உங்கள் Sun Thanesh என்னுடைய பதிவில் இலங்கையில் உள்ள அழகான இடங்கள், உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றி எனது காணொளியில் நீங்கள் காணலாம்.
என்னுடைய Channel'க்கு Subscribe செய்து
உங்களுடைய ஆதரவை தாருங்கள் நன்றி.🙏💞
Комментарии
@SaralaJeyarathnam
@SaralaJeyarathnam 6 минут назад
உஉதவாத சாப்பாடு வடை உள்ளே வெந்திருக்காது
@JeyarajahVictor
@JeyarajahVictor 43 минуты назад
ஒருகாலத்தில் சாப்பிட்டு இருக்கிறேன்
@Kandasiva
@Kandasiva Час назад
🙋‍♂️கலோ தம்பி தனுஷ் நிங்கள் போட்ட விடியேக்களில் இது திறமை வாழ்த்துக்கள் 🎉
@vijayansingaraj2411
@vijayansingaraj2411 2 часа назад
Very good 😊
@yoggi9336
@yoggi9336 2 часа назад
Nice one, I would like to visit this
@bdaniel4775
@bdaniel4775 7 часов назад
You should not identify as a person by religion. Avoid calling Muslim.
@RemanNanthakumar
@RemanNanthakumar 8 часов назад
🎉ankada.....thalivan......pool ...yatum....Ellie....Ella.....???...mudiyathu...ok..
@cutebutpsycho447
@cutebutpsycho447 8 часов назад
Thank God
@roysam5716
@roysam5716 8 часов назад
Buddhism is supreme anura has accepted that
@Mashooranas-b5z
@Mashooranas-b5z 9 часов назад
my vote akd
@RyanRatnavadivel
@RyanRatnavadivel 12 часов назад
Nice food❤🎉❤❤❤
@jiffrysrilanka9783
@jiffrysrilanka9783 12 часов назад
Jayawewa AKD and NPP
@jiffrysrilanka9783
@jiffrysrilanka9783 12 часов назад
Jayawewa AKD and NPP
@nadarajarasasooriar5486
@nadarajarasasooriar5486 16 часов назад
இப்படியான காணொளி மக்கள் மத்தியில் றீச்சாகாது. அரசியல் வாதியின் கழிப்பறையை எடுத்துப் போட்டால் நல்லாக போகும். பிழைக்கத் தெரியா பிள்ளை.
@bettydaniel1462
@bettydaniel1462 16 часов назад
❤❤❤❤❤❤🎉🎉🇫🇷
@SujithSujith-p1h
@SujithSujith-p1h 16 часов назад
❤❤❤அண்ணா கொஞ்சமா சாபிடுங்க நாங்களும் இப்படிசுவையா சமைத்து சாப்பிடுவோம் ❤❤நன்றி
@RatnarahahNV
@RatnarahahNV 18 часов назад
Vote for ADK. He will do the best .Don't think I am Tamil , Sinhala or Muslim.
@JoelGustavo-b8n
@JoelGustavo-b8n 18 часов назад
நீ தமிழன் ஒரு வாரம் தினமாக திருந்தவே மாட்டான் சோறும் சாராயம் குடித்தால் முன்னுக்கு இருப்பான்
@JoelGustavo-b8n
@JoelGustavo-b8n 18 часов назад
தமிழன் எவ்வளவு அடிச்சாலும் திருந்தவே மாட்டீங்கடா
@JoelGustavo-b8n
@JoelGustavo-b8n 18 часов назад
பி தமிழன்களை திருந்தவே மாட்டீர்கள்
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 18 часов назад
எங்கட சனாதிபதி என்று எப்போது சொல்லலாம் என்றால் இனமுரண்பாட்டிற்கான தீர்வு சமஷ்டி வளங்கப்படும் பட்சத்தில் இனவாதக்கருத்துக்கள் மெல்ல ஆரம்பிக்கிறது உங்களுக்கு தெரியல இப்பவே ஒரவர் சொல்லுகிறார் தமிழருக்கு சமஷ்டிய வளங்க கூடாது என்று எமக்காக எம்மண்ணிற்காக போராடிய உயிர்க்கொடையாளிகளை மறந்து அதற்கு காரணமானவர்களை புகழாதீங்க
@nalininadesan
@nalininadesan 18 часов назад
😭😭😭இது எனது ஆனந்தக் கண்ணீர்
@nalininadesan
@nalininadesan 18 часов назад
Thank God
@nalininadesan
@nalininadesan 18 часов назад
Wow
@yogarasa2221
@yogarasa2221 18 часов назад
AKD❤❤❤❤❤❤
@Rany-uJesus
@Rany-uJesus 21 час назад
🎚🙌🎚
@Rany-uJesus
@Rany-uJesus 21 час назад
Praise the Lord Thank you .Bro. God bless you 🎚🕊🕊🕊
@Rany-uJesus
@Rany-uJesus 21 час назад
Akd🕊
@pushpapushpa5195
@pushpapushpa5195 22 часа назад
Punita antoniyar enu doctorlal mariyal ku give bless for baby they get married before 5years . please pray for son and daughterlal
@Niyas-s1f
@Niyas-s1f 23 часа назад
மக்களின் மனங்களை வெல்வதென்றால் இப்படியான கருத்துக்களை அதிகம் அதிகம் கொண்டு செல்ல வேண்டும்
@seliyananpu2549
@seliyananpu2549 23 часа назад
தேசியத் தலைவராக யாரும் வாரமுடியாது.....இனிமேல்.....
@seliyananpu2549
@seliyananpu2549 23 часа назад
பாதர் நீங்கள் கோயில்ல பூசையை மட்டும் வையுங்கோ....
@seliyananpu2549
@seliyananpu2549 23 часа назад
மடயா....பேயா,...
@seliyananpu2549
@seliyananpu2549 23 часа назад
அர்ரா சொண்ணது நீராற்றா இதச்சொல்ல....
@learningenglishsrikanthaja858
@learningenglishsrikanthaja858 День назад
ජයවේවා ජයවේවා ජයවේවා ඉතාම ප්රශංසනීයයි නිවැරදියි
@mrShihamDiamond
@mrShihamDiamond День назад
❤✝️☪️🕉☸️❤🇱🇰 AKD❤❤
@GracerajamRajam
@GracerajamRajam День назад
வாழ்த்துக்கள் வடமராட்சி மக்களே எமது தேசிய தலைவரை இப்படி வரவேற்க முடியவில்லையே என மனவேதனனை அடைகிறேன் தலைவருக்கு பிறகு நாம் சந்திக்கும் ஒரு புதிய தலைவரை வாழ்த்துகிறேன்
@GnanatheepannGnanapragasam
@GnanatheepannGnanapragasam День назад
Neenga Ellorum nalla oru manidhanai nirakarika sonna vadakku Arasiyal Thalaivargalai Purakkanikkavendum
@inthinathan
@inthinathan День назад
திரளுங்கள் மக்களே அனுராவின் பின். அவர் தமிழ் மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்வார். இனி தமிழ் அரசியல் வாதிகளை நம்பாதீர்கள்.
@paramanathananandarajah1235
@paramanathananandarajah1235 День назад
தமிழ் அரசியல் வாதிகள் செய்த துரோகத்தனத்திற்கு AKD விற்குபந்தைகொடுத்து விளையாடground கொடுத்துஉள்ளார்கள்
@Rany-uJesus
@Rany-uJesus День назад
♥️✋
@NimalKarunathilaka-n2g
@NimalKarunathilaka-n2g День назад
வாழ்துகள் சகோதரா❤❤❤
@madhumithas7873
@madhumithas7873 День назад
4:34 ❤❤❤
@nathangowri9927
@nathangowri9927 День назад
Great
@JeyarajahVictor
@JeyarajahVictor День назад
Npp
@MohammedSadath-l3g
@MohammedSadath-l3g День назад
Jaffna vote pannade sajithku thane
@nirmalpeiris1320
@nirmalpeiris1320 День назад
I’m a Sri Lankan❤💪
@dhamik7822
@dhamik7822 День назад
கொள்ளையர்களின் ஆணிவேரை பிடுங்கி எடுக்க அனுர வுடன் கைகோர்க்க வேண்டும்..
@sooriyakumarvallipuram2586
@sooriyakumarvallipuram2586 День назад
தமிழ் கைதிகள் வெளியே எப்போ?
@manjulaniranjan
@manjulaniranjan День назад
இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் புதிய ஜனாதிபதி அனுரவிற்கு வழக்கும் ஆதரவுக்கூட்டம் மக்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. எனினும் இப்படியான செய்திகளை தமிழ் ஊடகங்கள் இருப்படிப்பு செய்துள்ளது கவலையளிக்கிறது. அனுரவுடன் இணைந்து பயணிப்பதே எமக்குள்ள ஒரே தெரிவு. வெள்ளை வேட்டிகளை நிராகரிப்போம்.