Тёмный

புதுக்குடியிருப்பு மக்கள் ஜனாதிபதிக்கு வைத்த கோரிக்கைகள் 

Sun Thanesh
Подписаться 23 тыс.
Просмотров 12 тыс.
50% 1

தமிழால் இணைந்த அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்🙏 நான் உங்கள் Sun Thanesh என்னுடைய பதிவில் இலங்கையில் உள்ள அழகான இடங்கள், உணவுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் பற்றி எனது பதிவில் நீங்கள் காணலாம்.
என்னுடைய Channel'க்கு Subscribe செய்து உங்களுடைய ஆதரவை தாருங்கள் நன்றி.🙏💞
*********************************************
My Contact Details-:
WhatsApp, Viber- +94772610583
Facebook- www.facebook.c...
Facebook Page- www.facebook.c...
TikTok- www.tiktok.com...
Instagram- ...
#srilanka
#president
#akd
#jaffna

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 37   
@rajasathiya1370
@rajasathiya1370 4 дня назад
மக்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள்
@sundarapathma6954
@sundarapathma6954 4 дня назад
, தயவு செய்து ஒருவரும் தமிழ் கட்சிகளுக்கு வாக்கு போடவேண்டாம் ADK யின் கட்சிக்கு வாக்களியுங்கள். ❤
@RatnavelRajavel
@RatnavelRajavel 4 дня назад
14:03 மிக்க மகிழ்ச்சியாக இருக்கு இந்த விடியோவை பார்க்கும் பொது . நாங்கள் இலங்கையர்கள் என்று சொல்லி ஒன்றுபட்டு எமது மேம்பாட்டை நோக்கி நாங்கள் எமது வாழ்க்கையை அமைக்க வேண்டும். அதற்க்கு யார் உறுதுணையாய் வந்தாலும் அவர்களை இன மத வேறுபாடின்றி வரவேற்று எமது வருங்கால சந்ததியினருக்கு நல்ல ஒரு நாட்டை விட்டுச்செல்வோம்.
@balasubramaniyamsesrithibe2760
தமிழ் தேசிய மக்கள் சக்தி உருவாகிறது அனுர ஐயா சுப்பர்
@sivapalansreekanthan2827
@sivapalansreekanthan2827 4 дня назад
OMG யாழ்ப்பாண மக்களிடம் இதை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை அவர்கள் தங்கள் பார்வையில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள் AKD ❤
@BhavanyAnthony
@BhavanyAnthony 4 дня назад
Everyone talking very clear about the current situation.
@rajasathiya1370
@rajasathiya1370 4 дня назад
peoples are very smart
@sivapalansreekanthan2827
@sivapalansreekanthan2827 4 дня назад
❤❤❤
@BhavanyAnthony
@BhavanyAnthony 4 дня назад
This is very important content for the community and the people opinions. Then people can decide right decision.
@cricketmoments1565
@cricketmoments1565 3 дня назад
தமிழ் பேசும் ஒருவனாக அனுரவின் கட்சிக்கு எமது வாக்கு 🧭❌ திசைகாட்டி
@swissnathar1082
@swissnathar1082 4 дня назад
உங்கள் பணி தொடரட்டும்
@mohamedHamdhan-w8b
@mohamedHamdhan-w8b 4 дня назад
Tamil sinhala Muslim chistin now are sri lankan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sivapalansreekanthan2827
@sivapalansreekanthan2827 4 дня назад
16:02. பழைய ஆட்கள் வந்தால் நாங்கள் செருப்ப எடுத்து அடிப்போம் Vera level யா நீ 👌😂
@Rany-uJesus
@Rany-uJesus 22 часа назад
Praise the Lord Thank you .Bro. God bless you 🎚🕊🕊🕊
@SureshSuresh-gm1ph
@SureshSuresh-gm1ph 4 дня назад
Akd. கட்சியை பலப்படுத்துவோம்
@Socialman7991
@Socialman7991 4 дня назад
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்து அதன் அனுமதி கிடைத்தால் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாகப் பேசலாம் என பிரதமர் கூறியிருக்கிறார் பொதுவாக அநுரவின் செயற்பாட்டை நேசிக்கின்றேன்
@thanushapiratheepan6591
@thanushapiratheepan6591 4 дня назад
All true.AKD ❤❤❤🎉🎉🎉
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 4 дня назад
பொறுத்திருங்க அவசரப்படாதீங்க அவர்களும் ஆயுதம்தூக்கிபோராடிய இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கம் பின்னர் தடையை நீக்கினார்கள் அதே போல புலிகளின் தடையை நீக்குவார்களா
@SMat-tc4hr
@SMat-tc4hr 4 дня назад
பொறுமை அவசியம் 😊
@cutebutpsycho447
@cutebutpsycho447 9 часов назад
Thank God
@jiffrysrilanka9783
@jiffrysrilanka9783 14 часов назад
Jayawewa AKD and NPP
@vijayansingaraj2411
@vijayansingaraj2411 3 часа назад
Very good 😊
@lesoiseauxouvertsdesailes6455
@lesoiseauxouvertsdesailes6455 4 дня назад
தழிழ் தேசியம் என்று எவன் வந்தாலும் செருப்பால் ஈழத்தமிழர் அடியுங்கள் தலைவர் இல்லை வார் கஞ்சா திறப்பு தழிழ் அரசியல் வாதிகள் அடிவாங்கிய சிங்கம் அண்ணன் அனுரா இப்படியே வாக்கு பாரளுமன்றத்தில் செலுத்துங்கள் தலைவன் என்பவன் மக்களுடன் தன்னடக்கம் எளிய மகன் தலைவரை கைவிட்டுவிட்டோம் மக்கள் தலைவன் அனுராவை கைவிடாதீர்கள் இலங்கை புனித பூமியாகும் இளம் தலமுறை கைகளில் வாக்கு
@selvavelautham6262
@selvavelautham6262 4 дня назад
செருப்படி அல்ல பீ தோய்த்து அடிக்கவேண்டும்.
@selvavelautham6262
@selvavelautham6262 4 дня назад
செருப்படி அல்ல பீ தோய்த்து அடிக்கவேண்டும்.
@YogenthirakumarNallamuththu
@YogenthirakumarNallamuththu 4 дня назад
vote poda matanugha pessuvanugha
@Rany-uJesus
@Rany-uJesus 22 часа назад
Akd🕊
@anjalikuw
@anjalikuw 4 дня назад
❤❤❤❤🎉🎉🎉
@manivannan5747
@manivannan5747 4 дня назад
அதாவதூதமிழ்சாராயபார்தலைவர்கலைகண்டூபிடித்த்தூவிட்டார்..அதூதான்கவலை
@Rany-uJesus
@Rany-uJesus 22 часа назад
🎚🙌🎚
@YogenthirakumarNallamuththu
@YogenthirakumarNallamuththu 4 дня назад
Akd
@bettydaniel1462
@bettydaniel1462 3 дня назад
👨‍👩‍👦‍👦🏕👌🏻👌🏻💚💚💚📚🇫🇷
@manivannan5747
@manivannan5747 4 дня назад
விக்கினேஸ்வரன்ஜயாவைபோன்றூயாரூம்வரமாட்டார்கள்
Далее
Китайка стучится Домой😂😆
00:18
Китайка стучится Домой😂😆
00:18