Тёмный
saravanapeedam muruganadimai
saravanapeedam muruganadimai
saravanapeedam muruganadimai
Подписаться
சரவண பீடம், ஆண்மீக ஜோதிட ஆராய்ச்சி மையம் ஜோதிடம்ஆண்மீகம் சம்பந்தமான அனைத்து தீர்வுக்கும், பிறந்த ஜாதகத்தை யோகமாக மாற்றும் கலை / வாக்கு சித்தர் கோவை பிரம்மஸ்ரீ முருகனடிமை சுவாமிகள் அலை பேசி 9442886076
Комментарии
@arts927
@arts927 8 часов назад
20 5 1979 கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் கடக லக்கனம் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் ஐயா
@PriyaDharshini-eu9hk
@PriyaDharshini-eu9hk 3 дня назад
நன்றி அண்ணா என் கணவருக்கு குரு சனி ராகு சேர்க்கை இருக்கு அண்ணா பிரிந்து உள்ளோம் அண்ணா
@MariappanG-yv1yo
@MariappanG-yv1yo 6 дней назад
M.ponesakki.meenam.rasi.utjhirattathi.natchram
@MariappanG-yv1yo
@MariappanG-yv1yo 6 дней назад
G.mariappan.simmam.rasi.punarpusamnatchitram
@SathiyamoorthiMoorthi-t9i
@SathiyamoorthiMoorthi-t9i 8 дней назад
New more videos bro 🙏
@navamanidevi2877
@navamanidevi2877 10 дней назад
🌷
@PradeepGowry-m2z
@PradeepGowry-m2z 11 дней назад
1:27 1:28 1:29 1:30
@rajaramn9974
@rajaramn9974 13 дней назад
மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏 நல்ல தகவல்கள் நன்றி 🙏🙏🙏
@rajumauma6790
@rajumauma6790 15 дней назад
UMARAJMALLIGAI 👌
@srinivasand4730
@srinivasand4730 15 дней назад
Blade
@KannanKannan-yp8jf
@KannanKannan-yp8jf 19 дней назад
Thanks Now 77 counting my days
@arasumohanan2790
@arasumohanan2790 19 дней назад
ரிஷப ராசி, கன்னி லக்னம், துலாம் இல், செவ்வாய் கேது இணிவு உள்ளது. மோசமான இளைய சகோதரி சொத்து விவகாரத்தில் என் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். சில சொத்துகளில் வில்லங்கம் ஏற்படுகிறது... உத்தியோகத்தின் காரணமாக மனைவியை பிரிந்து 21 வருடங்கள் தூரத்தில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.Army. என் தாய் தந்தையுடன் என் மனைவி குழந்தைகள் இருந்தனர். என் தாய் தந்தையை அவர்களுடைய கடைசி காலம் வரை அருமையாக பார்த்து கொண்டார். என்னுடைய மனைவி அற்புதம் ஆனவள் இறைவன் கொடுத்த வரம் எனக்கு. நான் தற்போது வேலையை எழுதி கொடுத்துவிட்டு ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் எங்களுடைய உறவுகள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எங்களுக்கு விரோதி போல செயல்படுகிறார்கள். இதை நான் தெரியப்படுத்துவதற்கு முக்கிய காரணம் நீங்கள் ஜாதகத்தில் இன்னனும் துல்லியமாக அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக. நன்றி குருவே🙏🙏🙏
@arumugam66666
@arumugam66666 22 дня назад
Thank you sir
@kushi4130
@kushi4130 23 дня назад
Not only in avittam all are having tgese type of characters. Just using kolgal for their stupidity
@kushi4130
@kushi4130 23 дня назад
Before predicting avittam,if you trigger or ignore anybody you will see the same characters in whole people around the world. So stop predicting others.always blabbering
@selvamuthukumars.k505
@selvamuthukumars.k505 25 дней назад
இந்த மாதிரியான தகவலை தெரிவிக்கும்போது நல்ல ஆராய்ந்த பிறகே பதிவிடணும் ஸ்தானபலன் பார்வைபலன் சாரபலன் மற்றும் நட்சத்திராதிபதிகளின் கூட்டுபலன் இதையெல்லாம் கணக்கிட்டே பதிவிடணும் மொட்டையால்லாம் சொல்லி குழப்பகூடாது
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 27 дней назад
அனைத்தும் உண்மை ஐயா இராஜக்ஷ கணம் மனைவி பிரிந்து சென்று விட்டாள்
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 27 дней назад
தற்கொலை உண்மை ஐயா
@RAJA_EEE
@RAJA_EEE 29 дней назад
மிக்க நன்றி ஐயா🙏🏻
@amsaachu1408
@amsaachu1408 Месяц назад
Na kiruthigai rishabamy boy friend thiruvonan makara rraasi . Nalla poruthama irukuma sir
@vijayanand8542
@vijayanand8542 Месяц назад
Dei kudui neethanda mosama soliruka...nee savuda
@user-cq9in1vi3w
@user-cq9in1vi3w Месяц назад
iyya yanaku sevvai kedhu serkei 3ill eruku.first life divorce.2nd marraiage kadeimeikaga valradhu
@suriyanarayananb7078
@suriyanarayananb7078 Месяц назад
90% false statement, i am very poor, after 30 yrs of my age, i had lost everything, car, jewellery, now i am working for low salary, not only that, i am very lean, .
@MuruganKokila-kq6cq
@MuruganKokila-kq6cq Месяц назад
❤❤❤❤❤👌👌👌👌
@yogarasayotheeswaran6608
@yogarasayotheeswaran6608 Месяц назад
Mithunam lakkinam enral
@ramachandranddurairaj3271
@ramachandranddurairaj3271 Месяц назад
Excellent
@senthilkumar-js4xl
@senthilkumar-js4xl Месяц назад
@kesavanvenkkanna2558
@kesavanvenkkanna2558 Месяц назад
அடியேன் கருத்து ஆண் பெண் ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் ஆறு எட்டு இல்லாமல் இருப்பது அதுபோல் சுக்கிரன் குரு 6 8 இல்லாமல் இருப்பது பெண் ஜாதகத்தில் ஏழாமிடம் எட்டாமிடம் சுத்தமாக இருந்தால் நன்மை அதுபோல் ராகுவும் கேட்கும் 2/7 / 12 இடங்களில் எதையோ தொடர்பு இல்லாமல் இருந்தால் நன்மை இப்படி இருந்தால் நன்மை என் கருத்து ஓம் முருகா
@user-ti6ym9if5b
@user-ti6ym9if5b Месяц назад
இது எல்லாம் என்ன பரிகாரம் செய்யலாம் காளசர்ப்தோம் 33/திருமணம் வந்து வந்து போகுது 3/மக்கள் பீலீஸ். ஜயா சொல்லுங்க நன்றி
@MT-fl5ef
@MT-fl5ef Месяц назад
மூல நட்சத்திரம் 43 வஸ்யசில் வருது
@kamalaacharya4542
@kamalaacharya4542 Месяц назад
பெண் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கு இவர் வேர்ர வயத்து எரிச்சலை கிளம்புகிறார்
@lakshmibaskaran8800
@lakshmibaskaran8800 Месяц назад
ஒரு பிராடு எட்டு ஆறு கட்டக்கூடாது னு சொல் றிங்க இவர் துலாம் ராசி கும்பம் ஐந்து இடம் கட்டக்கூடாது னு சொல் றிங்க எதுதான் கட்டுறது
@lakshmibaskaran8800
@lakshmibaskaran8800 Месяц назад
இந்த பிராடு இன்றைய நிலையில் இது போன்ற தேவையற்ற செய்தி பாதிப்பேர் லவ் மேரேஜ் அவர்கள் எந்த பொருத்தம் பார்க்கிறார்கள்
@saravanapeedammuruganadimai
@saravanapeedammuruganadimai Месяц назад
லவ் மேரேஜ் எத்துனை பேருக்கு வெற்றி
@kalai-ut8ti
@kalai-ut8ti Месяц назад
Vakkara sani peryarchi magara rasi avittam natchathiram kku vedio podunga iyaa
@CATLOVERS-km6ls
@CATLOVERS-km6ls Месяц назад
Unmai sir
@ksrikant5418
@ksrikant5418 Месяц назад
அய்யா பெரியவரே உளவியல் ரீதியாக தடை தடங்கல் தாமதம் ஒரு மனிதனை எப்பொழுதும் பின் தொடர்ந்தால் ஒரு தவிப்பும் வேகமும் வரத்தானே செய்யும்.. அப்படித்தான் அவிட்ட நட்சத்திரகாரர்கள் அவஸ்தை படுகிறார்கள்.. அதை அவசரபுத்தி என தவறான வார்த்தையில் கூறுகிறீர்களே அய்யா உங்கள் புரிதல் சரியா? ஜோதிடத்துடன் நீங்கள் உளவியலும் பயில்வது நன்று..
@vinnoo5
@vinnoo5 Месяц назад
Arumai ayya
@apjsindia3309
@apjsindia3309 Месяц назад
மிகவும் அருமையான தெளிவான பதிவு உஙங்களின் பல பதிவுகளை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்
@divyaraman26
@divyaraman26 Месяц назад
Ayya sikran + ketu vouples 2 perukum lagnathula ieunthu 4 vathu veetula iruku...ithuku ena palan ayya.....konja sollunga pls...
@megalakamal9599
@megalakamal9599 Месяц назад
வணக்கம் ஐயா...
@megalakamal9599
@megalakamal9599 Месяц назад
வணக்கம் ஐயா🙏🙏🙏
@treanding_navin
@treanding_navin Месяц назад
🙏🏻🙌🏻💯🐓🦚
@coolmusik2760
@coolmusik2760 Месяц назад
பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ண விடுமா?
@s.dhanalakshmi7813
@s.dhanalakshmi7813 Месяц назад
ஐயா எனக்கு படகாக காளசர்ப்ப தோசம் .எனக்கு திருமண வயது எப்போது? இப்போது எனக்கு வயது 25
@Gopalreddy30924
@Gopalreddy30924 Месяц назад
Danasu rasi Mithuna langam pooradam natchatram 4th padam lagnathil Shani kathu 7house chandran shukran raghu 8guru age 50agriculture suffer from black magic eleventh house angarakan please call
@udayaarjhonpraphucbe
@udayaarjhonpraphucbe Месяц назад
எனக்கு கேது சனி துலாமில் இப்போதான் சனி திசை.. குரு திசையை விட நல்லாத்தான் ஆரம்பிச்சு நடந்துக்கிட்டு இருக்கு.
@sinnasamymurugaiyan1537
@sinnasamymurugaiyan1537 Месяц назад
Very super
@VGRagni
@VGRagni Месяц назад
🙏🏼பெண்.ரிஷபம் ராசி. ரோகிணி.. லக்கினத்தில் சனி பகவான். 6இல் ராகு 12இல் கேது... தாமத திருமணம்... பெற்றோருக்கு வீடு கட்டி கொடுக்கணும்னு பல வருட கனவு.... 14 வருடமாக அரசு தேர்வுக்கு படிக்கிறேன். கைக்கு எட்டியும் கிடைக்கல..தேர்வு நேரத்தில் தடங்கல்... உடல் நிலை பாதித்து படிப்பில் தடங்கல்...12வருடமாக குழந்தைக்கு தவம்....நினைவு தெரிந்த நாள் முதல் நிக்காத தலைவலி..எந்நேரமும் மணக்குழப்பம்.. தூக்கமிண்மை ..என்ன விதி ஐயா 😭😭😭😭😭😭...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@VGRagni
@VGRagni Месяц назад
🙏🏼பெண்.ரிஷபம் ராசி. ரோகிணி.. லக்கினத்தில் சனி பகவான். 6இல் ராகு 12இல் கேது... தாமத திருமணம்... பெற்றோருக்கு வீடு கட்டி கொடுக்கணும்னு பல வருட கனவு.... 14 வருடமாக அரசு தேர்வுக்கு படிக்கிறேன். கைக்கு எட்டியும் கிடைக்கல..தேர்வு நேரத்தில் தடங்கல்... உடல் நிலை பாதித்து படிப்பில் தடங்கல்...12வருடமாக குழந்தைக்கு தவம்....நினைவு தெரிந்த நாள் முதல் நிக்காத தலைவலி..எந்நேரமும் மணக்குழப்பம்.. தூக்கமிண்மை ..என்ன விதி ஐயா 😭😭😭😭😭😭...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@VGRagni
@VGRagni Месяц назад
🙏🏼பெண்.ரிஷபம் ராசி. ரோகிணி.. லக்கினத்தில் சனி பகவான். 6இல் ராகு 12இல் கேது... தாமத திருமணம்... பெற்றோருக்கு வீடு கட்டி கொடுக்கணும்னு பல வருட கனவு.... 14 வருடமாக அரசு தேர்வுக்கு படிக்கிறேன். கைக்கு எட்டியும் கிடைக்கல..தேர்வு நேரத்தில் தடங்கல்... உடல் நிலை பாதித்து படிப்பில் தடங்கல்...12வருடமாக குழந்தைக்கு தவம்....நினைவு தெரிந்த நாள் முதல் நிக்காத தலைவலி....என்ன விதி ஐயா 😭😭😭😭😭😭...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@saravanapeedammuruganadimai
@saravanapeedammuruganadimai Месяц назад
பூர்வ ஜென்ம கர்மா