Тёмный
No video :(

எட்டில் நின்ற கிரகங்கள் ரகசியம் 

saravanapeedam muruganadimai
Подписаться 163 тыс.
Просмотров 28 тыс.
50% 1

ஒரு ஜாதகத்தில் எட்டாம் பாவம் என்று சொல்லக்கூடிய எட்டில் நின்ற கிரகங்கள் செய்யும் நன்மை தீமைகள்
ஜோதிட ஆலோசனைக்கு
For Appointment
For WhatsApp
+91 94428 86076

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@SarojaAstro
@SarojaAstro 3 месяца назад
நாற்பத்தைந்து வயதை தாண்டிய வயதில் சுக்கிர தசா வந்தாலும் பிரச்சினையாக தான் உள்ளன இதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை (உச்ச சுக்கிர ன்)
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 3 месяца назад
சுக்ரதசைநன்றாக இருப்பதை அனுபவிக்க நான் 95 வரை வாழ வேண்டும்! 95 வயதில் ராஜயோகம் வந்துதான் என்ன பயன்?
@karthigeyansivanathan2452
@karthigeyansivanathan2452 3 месяца назад
எனக்கு மேஷ லக்னம், எட்டில் சூரியன், புதன், குரு மற்றும் சுக்கிரன் இருக்கிறது
@1982ashokk
@1982ashokk 3 месяца назад
வாழ்க்கை எப்படி போகுது சகோ
@mevithabiku9203
@mevithabiku9203 3 месяца назад
Same but meena lagnam
@mevithabiku9203
@mevithabiku9203 3 месяца назад
How's is life going
@mevithabiku9203
@mevithabiku9203 3 месяца назад
Same.. But meena lagnam
@mohammedyousuff4850
@mohammedyousuff4850 3 месяца назад
இதெல்லாம் பொய்
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 3 месяца назад
8இல் சுபன், வக்கிர சனி சம்பந்தம் , நீங்கள் சொல்வது, என் அனுபவ உண்மை.😊
@balamuruganthiru5695
@balamuruganthiru5695 3 месяца назад
நன்றி ஐயா 🙏
@kalaivananvasanthikalaivan8999
@kalaivananvasanthikalaivan8999 3 месяца назад
நன்றிகள் ஐயா 🙏🙏
@user-zq2so7om9u
@user-zq2so7om9u 3 месяца назад
நல்ல விளக்கம்.
@user-kk5zp8ej9e
@user-kk5zp8ej9e 3 месяца назад
3:39
@chandrasekar.schandrasekar1285
@chandrasekar.schandrasekar1285 3 месяца назад
அய்யா மேஷம் லக்கினம் கடக ராசி 4 இல் சந்திரன் 8இல் சூரியன் 12இல் குரு குரு 5ம் பார்வையாக சந்திரணையும் 9ம் பார்வையாக சூரியனையும் பார்வை செய்கிறார். எப்படி இருக்கும் அய்யா 🙏🏻
@meenakshiprabhakar3298
@meenakshiprabhakar3298 3 месяца назад
14.6.1962. 8.15pm coimbatore Sukra dasa...Ayul gandam unnda Ayya
@1982ashokk
@1982ashokk 3 месяца назад
மீனலக்கினம் கடக ராசி , 8ம் வீட்டில் குரு, சுக்கிரன், சனி, சூரியன் மற்றும் புதன்.5 கிரகம் 8ம் வீட்டில். படாத கஷ்டம் இல்லை, இது வரை சந்தோசம் என்று பெரிதாக எதுவும் இல்லை அய்யா. சூரிய திசை அடிச்சிகிட்டு இருக்கு...
@rajendranlakshmikaantham8282
@rajendranlakshmikaantham8282 3 месяца назад
நன்றிங்க ஐயா
@arunkumarkrishnamoorthy88
@arunkumarkrishnamoorthy88 3 месяца назад
எனக்கு ரிஷப லக்னம் 2ல்(குரு) 8ல் (தனுசு) சூரி, சுக்,புதன்,சந்திரன்
@sritharani3803
@sritharani3803 3 месяца назад
Rishaba lagnam.....8 il guru,budhan,sevvai,suriyan
@ramanselvam9566
@ramanselvam9566 3 месяца назад
அருமை ஐயா...
@Nilani143
@Nilani143 3 месяца назад
ஐயா என் ராசி விருச்சகம் அனுஷம் 1ம்பாதம்.. லக்னம் துலாம்... 8ல் ரிஷபத்தில் குரு+சுக்கிரன் சேர்க்கை இந்த வருடமாது நல்லா இருக்குமா... கேது திசை நடப்பு
@soundararajan8169
@soundararajan8169 3 месяца назад
8 il sani kumba vedu kadaga lakkanam thulam rasi chandran ragu innaivu palan solavum
@rajamraja7635
@rajamraja7635 3 месяца назад
Very good information❤
@user-mk8ck5yl4u
@user-mk8ck5yl4u 3 месяца назад
Sir vannakam 🙏🙏🙏.nan menna lagnam .mesha rasi . lagnathil Ragu guru.7il kethu (8il sevvai)10il suriyan, puthan, sanni,11ilsukirran .2026il sevvai thissai nattaga irrukirathu.sevvai thissai eppti ayya irrukum.
@a.kolappan703
@a.kolappan703 3 месяца назад
8il sooriyan. Sukran. Sani. Kedhu yenna Palani iya
@usharamanathan5526
@usharamanathan5526 3 месяца назад
8il chevvai + raghu ulathu. Eppadi iruukkum. Rishbha rasi. Mirgasheerisham
@bamashankar1347
@bamashankar1347 3 месяца назад
Kanni lagnathil Sani 8il sukran barani natchathirathil eppadi irukkum sir.
@raviprakash2843
@raviprakash2843 3 месяца назад
எனக்கு மேஷ லக்னம் செவ்வாய் 8ல் வக்ரம் அய்யா சனி சுக்கிரன் 2ல இருந்து பார்க்கிறது அய்யா
@meenakshiprabhakar3298
@meenakshiprabhakar3298 3 месяца назад
Ayya ennaku 8il sukran ragu thulathil chandran parivarthanai....tharpodhu sukra dasa..eppadi ayya .Thaangal parivarthanai patri kooravillai ayya. Please answer
@Gamingtamilan99
@Gamingtamilan99 3 месяца назад
8 la ragu kuda chandhiran irundhal, enna palan ...sollunga ayya..
@dongeo625
@dongeo625 2 месяца назад
8 சுக்கரன் ராகு செவ்வாய் 5 பார்வையாக குரு (வ) என்ன பலன் ஐயா
@Gopalreddy30924
@Gopalreddy30924 Месяц назад
Danasu rasi Mithuna langam pooradam natchatram 4th padam lagnathil Shani kathu 7house chandran shukran raghu 8guru age 50agriculture suffer from black magic eleventh house angarakan please call
@thilagavathibalasubramania7045
@thilagavathibalasubramania7045 3 месяца назад
Ayya vanakkam kumba laginam 8 idathil guru thirumanam nadakkuma please
@panditevi.m3110
@panditevi.m3110 3 месяца назад
வணக்கம் ஐயா தனுசு லக்னத்துக்கு 8 ல் குரு ஐயா வழி சொல்லுங்க ஐயா நன்றிங்க
@MuthuChamy-ly5os
@MuthuChamy-ly5os 3 месяца назад
ஐயா கும்ப லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் குரு உடன் கேது உள்ளது.இதன் பலன் என்னங்க ஐயா
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA 3 месяца назад
ஐயா, லக்னத்தில் இருந்து 8ஆமிடம் சுத்தமாக இருந்து, யாருடைய பார்வையும் இல்லை என்றால், அவர்கள் கதி என்ன? அந்த சுத்தமான 8ஆமிடத்துக்குரிய சந்திரன் தனக்கு 10ல் மேஷத்தில்(5ம் பாவத்தில் ) இருந்தால் சாதக-பாதகங்கள் என்னென்ன?
@ExcitedCakeSlice-kl1rl
@ExcitedCakeSlice-kl1rl 3 месяца назад
ஐயா வணக்கம் ஐயா எனக்கு 8ல் குரு அமர்ந்துள்ள து மகரலக்கணம்
@umavathir6806
@umavathir6806 3 месяца назад
ennaku 8il sani..rishaba rasi rishaba laknam ..
@balakrishnan1343
@balakrishnan1343 3 месяца назад
Super
@gururajaedp7503
@gururajaedp7503 3 месяца назад
ஐயா எனக்கு கும்ப ராசி அவிட்டம் 3 8 இல் குரு கேது சேர்ந்து குரு வைக்கரம் என்ன செய்வது. முடியல உயிர் மட்டும் மீதி முடியல சாமி. கடன் நோய் அச்சிடேன்ட் இப்போ சர்ஜ்ரி பன்ற நிலைமை முடியல ஐயா
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 3 месяца назад
முதலில் இப்படி மொட்டை யாக கேள்வி கேட்டால் யாரும் பதில் சொல்ல முடியாது
@RSarmathi
@RSarmathi 3 месяца назад
7.12.86,8.39pm,Vellore, marriage delay
@heinebursch8940
@heinebursch8940 3 месяца назад
8 L kadakaththil Guru 2 L surejan puthan perethaga onrum perithaga ilai sir
@thangamagency5903
@thangamagency5903 3 месяца назад
எனக்கு 8ல் கேது குரு உள்ளது
@tamilamuthu5570
@tamilamuthu5570 3 месяца назад
ஐயா போதும் 🎉🎉🎉🎉
@skylabr5769
@skylabr5769 3 месяца назад
8 ல் நின்ற கிரகமே சுப கிரகமாக இருந்தால் என்ன நடக்கும் என்று அதையும் சொல்லிருக்கலாம்
@waterdivinermaruthu2893
@waterdivinermaruthu2893 3 месяца назад
ராசிக்கு எட்டாம் இடமா..லக்கினத்திற்கு எட்டாம் இடமா..
@lakshmanv1
@lakshmanv1 3 месяца назад
Lagnam only
@SimmaJothidalayam
@SimmaJothidalayam 3 месяца назад
super
@YenYes-cy3qn
@YenYes-cy3qn 3 месяца назад
நன்றி அய்யா❤
@MaheshMahesh-ym6qx
@MaheshMahesh-ym6qx 3 месяца назад
ஜயாஎனக்குமகரலக்னம்8ம்இடத்தில்சனி. ராகு உள்ளது
@saravanapeedammuruganadimai
@saravanapeedammuruganadimai 3 месяца назад
தொழில் தடைவருமானத்தடை
@MS-oh9eg
@MS-oh9eg 3 месяца назад
Ayya enaku 8 il ragu 😢
@r.habeebmohamedbbamba7290
@r.habeebmohamedbbamba7290 3 месяца назад
10.00
@coolmusik2760
@coolmusik2760 3 месяца назад
மிதுன லக்ன்ம் 8ல் குரு வக்ரம். எனக்கு மகன் இருக்கான். பித்ர தோசம் னா என்ன அர்த்தம்?
@saravanapeedammuruganadimai
@saravanapeedammuruganadimai 3 месяца назад
முன்னோர்கள் சாபம்
@user-yq5nk1rk3u
@user-yq5nk1rk3u 3 месяца назад
​@@saravanapeedammuruganadimaiவணக்கம் என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்
@MugilMugil-zk6gi
@MugilMugil-zk6gi 3 месяца назад
We don't care wher planets running or jumping, what will do for me, story's boring, need more meditation, ❤
@gskumar8556
@gskumar8556 3 месяца назад
எட்டில் சனிஸ்வர் குருபார்வையில் 8 ஆம் அதிபதி சுக்ரன் கும்பத்தில் குருபார்வையில் . ஏன் பாதங்கள் பற்றி எரிகின்றன ...
@sreesankara
@sreesankara 3 месяца назад
சுகர் இருக்கு செக் பண்ணி மாத்திரை சாப்பிடுங்க சரியாகி விடும்
@SriMahakaali-ft9hh
@SriMahakaali-ft9hh 3 месяца назад
😅😅​@@sreesankara
@thenralarasan
@thenralarasan 3 месяца назад
Diabetes
@gskumar8556
@gskumar8556 3 месяца назад
@@sreesankara ஐயா Diabetes க்கெல்லாம் மருந்து சாப்பிடறேன். Diabetes 5 வருஷமா தான். பாத எரிச்சல் இருபது வருஷமா ...
@arulmozhinaren3574
@arulmozhinaren3574 3 месяца назад
எனக்கு மேஷ லக்னம் 8ல் விருச்சிகத்தில் சூரியன்+சந்திரன்+சனி+புதன்+சுக்கிரன் ஐந்து கிரகங்கள் சேர்க்கை!😂....என் வாழ்க்கை ஐயா சொன்னது போல் பயங்கர மாதான் இருக்கு.😊. எங்க போய் முடியுதுன்னு பார்க்கலாம்...
Далее
ОБЗОР ПОДАРКОВ 🎁 | WICSUR #shorts
00:55