Тёмный
Black Story - Tamil
Black Story - Tamil
Black Story - Tamil
Подписаться
Learn about the concepts and conspiracies revolving around the things you encounter in your day-to-day life. From seed to space and the big bang to the recent happenings of the world, we have covered it all.
Комментарии
@vijaykumarm9680
@vijaykumarm9680 4 дня назад
Fine..👌👌👌 Subscribed..👍👍👍
@aringarmalai5274
@aringarmalai5274 9 дней назад
பயனுள்ள தகவல் தெரிவித்ததற்கு மிக்க நன்றி
@muruganop1
@muruganop1 14 дней назад
podaaa onu tamil a sollu allhu englishla la pesu ethuku between language mutala nee nalla concept i purunchukoo ..arakuaai ularratha waste felllows.
@Mathesan-xp9wp
@Mathesan-xp9wp 17 дней назад
போதுமான விளக்கம் இல்லை
@trendingvideos5788
@trendingvideos5788 25 дней назад
*வரலாற்றை படிக்காத இனம் வாழாது* சேரர், சோழர், பாண்டியர்களில் #சோழர்கள் மட்டும்தான் பெரிய ஆட்சிப்பரப்பைக் கொண்டிருந்தனர். *தமிழகம் மட்டுமின்றி கங்கம்பாடி, மேலை சாளுக்கியம் (கர்நாடகா), கீழை சாளுக்கியம் (ஆந்திரம்) ஆகிய பகுதிகளும், இலங்கையும் **#ராஜராஜ** சோழனின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.* ஆனால், *#ராஜேந்திரசோழன்** மட்டும்தான் இந்தியா முழுமையும் வென்றிருந்தான்.* *வங்கம், மாலத்தீவு, தாய்லாந்து, ஜப்பான், இலங்கை, இந்தோனேஷியா, கம்போடியா என தெற்கு ஆசியா முழுவதுமே பிடித்துவிட்டான்.ராஜேந்திர சோழனுக்கு ‘கடாரம் கொண்டான்’ என்ற பட்டப்பெயர் உண்டு.* இன்றைய #மலேசியாதான் அன்றைய கடாரம். அதை வென்றதால் அந்தப்பெயர் வந்தது. *உலகில் முதன்முதலில் **#கப்பல்படை** வைத்திருந்தது ராஜேந்திர சோழன்தான்.* #மாவீரன் என்றால் நாம் அலெக்சாண்டரையும், நெப்போலியனையும்தான் சொல்கிறோம். அவர்கள் எல்லோருமே அவரவர் நாட்டுக்குள்ளேயே சண்டையிட்டவர்கள். *உண்மையில், ராஜேந்திர சோழன்தான் மிகப்பெரிய வீரன். ஆயிரம் கப்பல்கள், 60 ஆயிரம் யானைகள், 1.50 லட்சம் குதிரைகள், 9 லட்சம் சிப்பாய்களுடன் கடல் கடந்து சென்று தெற்கு ஆசியா முழுமையும் வென்றான்.* கிட்டத்தட்ட 11 லட்சம் வீரர்களை கடல் கடந்து கொண்டு சென்றிருப்பானேயானால் எத்தனை நாடுகளை வென்றிருக்க முடியும்? அத்தனை பேருக்கும் எப்படி சாப்பாடு போட்டிருப்பான்? இது மாதிரியான போர்களை உலகத்தில் இதுவரை யாருமே நிகழ்த்தியதே இல்லை. *இதற்கெல்லாமே போதிய கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.* *இன்றைய நிலையில் அமெரிக்கா, இந்தியா ராணுவத்தையும் சேர்த்தால்கூட 2 லட்சம் துருப்புகளைத் தாண்டாது.* ஏதோ ஒரு காரணத்தினால் ராஜேந்திர சோழன் தவறவிட்டதன் விளைவுதான் கஜினி முகமது இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டான். மாவீரன் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் விதமாக #இந்திய அரசு கடந்த 2015, மார்ச் 15ம் தேதி தபால் தலை வெளியிட்டுள்ளது. அந்த தபால்தலையில், *‘உலகில் கப்பலை முதன்முதலாக உருவாக்கியவனும், பயன்படுத்தியவனும் **#ராஜேந்திரசோழன்**’* என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு புதிய தகவல். நாம்தான் ராஜேந்திர சோழனைக் கொண்டாடுகிறோம். ஆனால் வட இந்தியாவில், இன்றைக்கும் கப்பலை கண்டுபிடித்தவன் சிவாஜிதான். அதே வட இந்தியன்தான் ராஜேந்திர சோழனுக்கு தபால்தலை வெளியிட்டிருக்கிறான். எனில், நான் ஏன் அவுரங்கசீப்பை படிக்கணும்? நான் ஏன் அக்பரை படிக்கணும்? நான் ஏன் அசோகரைப் படிக்கணும்? தமிழ் அரசர்கள் மட்டுமின்றி தென்னிந்திய மன்னர்கள் பற்றிய பாடங்கள் எதுவுமே வடஇந்திய பாடப்புத்தகங்களில் இல்லை. *இந்தியாவின் 60 சதவீத பகுதிகளை ஆட்சி செய்தவன் அசோகன். காஞ்சியில் உள்ள அசோகர் ஸ்தூபி கல்வெட்டில், ‘என்னால் தெற்கு பகுதியில் மட்டும் நுழைய முடியவில்லை. காரணம், சோழர்கள்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.* அப்படி இருக்கும்போது *நாம் மட்டும் ஏன் இன்னும் அக்பரையும், அசோகனையும், ஷாஜகானையும் படிக்க வேண்டும்?* அவர்களைப் பற்றி நம் பாடத்திட்டத்தில் ஏன் வைக்கிறார்கள்? பெரிய கேள்வி எழவில்லையா? முதன்முதலாக *இப்போதுதான் ஒரு தமிழ் புத்தகத்தில் பென்னி குயிக் ஃபோட்டோ போட்டுள்ளனர்.* *வள்ளுவனையே நம்மால் அட்டையில் வைத்துக்கொள்ள முடியவில்லை.* அப்புறம் எப்படி வரலாறை சொல்லிக்கொடுக்க முடியும்? *உலகையே ஆண்ட ராஜேந்திர சோழனுக்கு இதுவரை அரசு சார்பில் விழாக்கள் நடத்தப்படவில்லை.* இப்படி எவ்வளவோ சொல்ல முடியாத ஆதங்கங்கள் இருக்கின்றன. இதை அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள். அவர்களாவது, உண்மையான வரலாற்றை படிக்கட்டும், வரலாற்றை படைக்கட்டும், வரலாற்றில் வாழட்டும்.
@jayaseelan3766
@jayaseelan3766 27 дней назад
சிறந்த விளக்கம். ஆர்க்கிமிடீஸ் தத்துவம் பற்றிய கருத்துக்கள் அருமை.
@sbmkanchithalaivan9200
@sbmkanchithalaivan9200 Месяц назад
அரை குறை அரவட்டுத் தனமா இருக்கு
@Rk-cricketedits2010
@Rk-cricketedits2010 Месяц назад
I am class 9 this video is very helpful for my studies. You deserve more subscribers 🎉
@imranics1142
@imranics1142 Месяц назад
Sir you did not tell the exact point why the ship floats ? Or we can't understand what you are saying 😢 , plz tell clearly why ships do not sink exactly?
@Doraemon-sk007
@Doraemon-sk007 Месяц назад
Good video 👌💐💐
@venkatkudil3361
@venkatkudil3361 Месяц назад
bro 20வதாம் நூற்றாண்டு. 2024/100=20.24. 2000 த்துல 20 நூறு தான் இருக்கு.
@ahpstudiostamil
@ahpstudiostamil 2 месяца назад
The force inside a black hole is not a gravity as it is believed to be in existing studies. The line of gravitation terminates at the edge of black hole. Means gravitation is distributed like channels at quantum level like minute tubes that conducts the energy flow in a cyclic manner. Space-time medium has surface and depth (dimensionally) to work this as a fountain mechanism through driving and suction forces possible with impeller action at the depth of the Sp-ti medium. Gravitation emerges from singularity like a thread and grows into a rope towards the surface. This thickness of the rope is actually interpreted as Sp-ti fabric by Sir Einstein. I have published the complete new study of space-time. Book title: "Fundamental Theory of Singularity (FTS)" available in Amazon online stores...or browse the title for your reference...thanks.
@ANIMEFANCLUB-xg4my
@ANIMEFANCLUB-xg4my 2 месяца назад
Dinosaurs
@dhayamahadhaya9433
@dhayamahadhaya9433 2 месяца назад
எனக்கு ஒன்னும் புரியலகொஞ்சம் விளக்கி கூறவும்
@nelakandannelakandan1506
@nelakandannelakandan1506 3 месяца назад
Dinosaur
@Globalmaster007
@Globalmaster007 5 месяцев назад
Video nalla thaanya irukku view mattu varala
@kannanskannan2870
@kannanskannan2870 6 месяцев назад
🎉🎉🎉🎉
@arulprakasan1697
@arulprakasan1697 6 месяцев назад
Great info
@DanielN717
@DanielN717 8 месяцев назад
Wonderful explain
@SVenkatesan-yr3in
@SVenkatesan-yr3in 11 месяцев назад
All human immigration histories birth on africaaas and regulations for registration purpose 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😮😮😮😮😢😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂🎉🎉😂😂🎉🎉😂😂🎉🎉😂😂🎉🎉😂🎉🎉😂😂🎉🎉😂😂🎉🎉😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ganeshankrishnamurthy6317
@ganeshankrishnamurthy6317 Год назад
Eppadiyo bagawan arulal midakkiradu
@pah0178
@pah0178 Год назад
Pls stop this bg music
@nishanthakularathna866
@nishanthakularathna866 Год назад
Really amazing
@nagasrijananipradeepraj6450
Instead of saying F= ma , we should understand it as Fnet= ma . It’s more understandable…
@ibrahimmoosa2127
@ibrahimmoosa2127 Год назад
RU-vid fulla nalla thedi pathachi oru video kooda illa
@ibrahimmoosa2127
@ibrahimmoosa2127 Год назад
Bro plzzz 2 nd crusade pathi podunga
@Sundar-cp8lf
@Sundar-cp8lf Год назад
இன்னும் கொஞ்சம் தெழிவா பொருமையா தமிழில் விளக்கியிருக்கலாம்.. அல் ஜெசிரா நியுஸ் கேக்றது மாதிரி இருந்திச்சி. எதுவும் புரியல்ல
@woowwow2834
@woowwow2834 Год назад
center of buoyancy by archemedies principle
@Varahiarulvarahiarul-mf5ju
@Varahiarulvarahiarul-mf5ju Год назад
இரும்புவடைசட்டிய நிமித்திபோட்டா மிதக்கும் கவுத்திபோட்டா மூழ்கும் இதசொல்லிகுடுக்க பல லட்சம் பீஸ்
@nageshmahadevan
@nageshmahadevan Год назад
Archimedes principle is the basis for floating
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 Год назад
இன்னும் தெளிவான வீடியோ போடலாம்,எடுத்துக்காட்டும் சொன்னால்,நன்றாக இருக்கும்,அறிவியல் மட்டும் இல்லாமல்,நிகழ்கால சம்பவத் சேர்த்து கொடுக்கவும்.
@arumugamarumugam-bj4nu
@arumugamarumugam-bj4nu Год назад
Shape thana mukiyam1st
@Rajkumar_MV
@Rajkumar_MV Год назад
Okay good news. But innam konjam methuva clear ah lecture edutha nalla irukum nama purinjikalam apdinu ninaikura time Kula video mudinji pochu. Innam brief ah explain panni methuva extra examples podunga kindly advice as a friend.
@pandiank14
@pandiank14 Год назад
Excellent 🎉
@thothathiri.vkaviyapriya.t4865
Thank you sir good 💯❤❤❤❤❤
@manisp8558
@manisp8558 Год назад
Innum thrlivaga explain pannuga bro
@iniyanajithkumar3796
@iniyanajithkumar3796 Год назад
🎉
@arunprasath5818
@arunprasath5818 Год назад
Very informative
@yogiyogi2265
@yogiyogi2265 Год назад
Thanks brother useful information
@alagarg91
@alagarg91 Год назад
1:48 naples city 😂
@alagarg91
@alagarg91 Год назад
rome la irrunthu etha videos paka nalla irruke
@prapra3076
@prapra3076 Год назад
Nice bro
@dharmaraja8052
@dharmaraja8052 Год назад
Bro uraka means i have found it
@yogalakshmis591
@yogalakshmis591 Год назад
I understood your concept Anna Nice explanation 😊
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Год назад
THANKS EDUCATION VIDEO
@SSJ_Sorcerer
@SSJ_Sorcerer 2 года назад
அருமையான பதிவு👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@UMATmohammad
@UMATmohammad 2 года назад
You know yarmuk war
@singlegirl6319
@singlegirl6319 2 года назад
Anna my father's name Roman He is a doctor
@bobssb3165
@bobssb3165 2 года назад
Videos really interesting but not understandable. புரியும்படி விளக்குங்கள். எதோ ரேடியோ ல நியூஸ் வாசிப்பது போல் உள்ளது நீங்க சொல்வது.