Sir very good vehicle and smart, if it available with small petrol+electric version at range 200km will be a good option. This vehicle can run by womans and Elders easily. Really useful vehicle, Amazing. I liked it.
டிசைன் சூப்பர் ரேன்ஞ் தான் கம்மி பெட்ரோல் வண்டிக்கு குறைந்தது 5 லிட்டர் டேங்க் இருக்கும். குறைந்தது லிட்டருக்கு 40 கிலோமீட்டர் மைலேஸ் என்று வைத்துக்கொண்டாலும் 5 லிட்டருக்கு 200 கிலோமீட்டர் வரும். 150000 விலை வரும் போது அதில் வேகமாக சார்ஜர் தர வேண்டும். இந்த வண்டி அவ்வளவு வொர்த் இல்லை . முக்கியமாக மார்கெட்டிங் க்கு செட் ஆகாது BNC சேலஞ்சர் பைக் போகலாம்