ஒரு வாகனம் புதிதாக அறிமுகம் செய்யும் போது சில பேர் வாங்கி பயன்படுத்தி பார்த்து சொல்வதை வைத்து வாங்கலாம் என்று தான் நானும் நினைப்பேன். ஆனால் இப்படியே எல்லோரும் நினைத்தால் யார் தான் வண்டி வாங்குவது நண்பரே 🎉🎉🎉
2024 நியு டிவிஎஸ் ஐ கியுப் 1லட்சம் பேடட்டரி வண்டி VS நியு பாஜாஜ் 1லட்சம் பேட்டரி வண்டி வேறுபாடு போடுங்க. NEW 2024 BATTERY TVS I QUBE VS BAJAJ CHETAK COMPARISON PLEASE ❤❤❤