Тёмный
Tamils Helpline
Tamils Helpline
Tamils Helpline
Подписаться
தமிழர் உதவிச் சேவை, பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கும் தமிழர்களுக்கான ஒரு உதவி அமைப்பு. குறிப்பாக Covid-19 காலத்தில் எமது உறவுகள் படும் இன்னல்களை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கபட்டது. இந்த தொண்டு அமைப்பில் பல்துறை வல்லுனர்கள் தமது சேவைகளை மக்களுக்கு அளித்துவருகின்றார்கள். அளிக்கப்படும் சேவைகள் யாவும் இலவசமாகவே மக்களுக்கு வழங்கப்படுகின்றது.

தொடர்பு:
www.tamilshelpline.org
0203 500 1573 & 07525 050010
coronatamilhelp@gmail.com
Empowering Tamil Youth|Tamils Help Line KIF 176
1:28:28
2 месяца назад
THL Session 165
1:06:11
4 месяца назад
Комментарии
@herbalifeshyamala3871
@herbalifeshyamala3871 2 месяца назад
Wow super ❤🎉
@vigneswaranvijeyaratnam1317
@vigneswaranvijeyaratnam1317 2 месяца назад
I’m more happy ❤🎉
@ganesana2105
@ganesana2105 2 месяца назад
stockmarket pathi tamil la book irukka sir particularly fundamental analysis pathi tamil book irukka sir reply senja nalla irukkum sir
@MichealJoyel
@MichealJoyel 3 месяца назад
விக்டர் ஐயாவின் குமரிக்கண்டம் புத்தகம் எங்கே கிடைக்கும்?
@lovefornature2374
@lovefornature2374 4 месяца назад
மகிழ்ச்சி, இது போன்ற நிறைய தொடர்பாடல்கள் நம்மவரிடையே நடை பெற வேண்டும். தமிழர் என்ற ரீதியில் உலகில் இன்று எமது நிலை பற்றிய தெளிவு எம்மவரிடையே முதலில் உருவாக வேண்டும். கடந்த இரு தசாப்தங்களில் எமது வரலாறு பற்றிய அறிவு எம்மிடையே விரிவடைந்து வருகின்றது ( நன்றி யூ டியூப்! ). ஒரு இனம் எவ்வளவு பலமானது என்பது அவ்வினத்தை சேர்ந்தவர்கள் தம்மிடையே எவ்வளவு தொடர்புகளையும் உறவுகளையும் பேணுகின்றனர் என்பதிலேயே முக்கியமாக தங்கியுள்ளது என நான் எண்ணுகின்றேன். நன்றி !
@tsiam9509
@tsiam9509 5 месяцев назад
காணொளி ஊடாக எமது தமிழர்களது எமது பிள்ளைகளினது Activities அனைத்தையும் தெரிவிப்பதன் மூலம் எமது அடுத்த பரிணாத்தை தொடுவதும் ஊக்குவிப்பதற்குமாக அமைந்த எமது கழகத்தினரையும் உங்கள் உழைப்புக்களால் ஒன்று சேர்க்கும் அருமையான முயற்சிக்கு வாழ்த்துகள் ! 🤝
@nathanbab9447
@nathanbab9447 6 месяцев назад
Great people I ever met in my life, from doctor Puvi to each of the parents and volunteers ❤
@ghandhimathysooriyakumar7226
@ghandhimathysooriyakumar7226 6 месяцев назад
நன்றி
@FootballGoat525
@FootballGoat525 10 месяцев назад
Tamil politicians are all looking for what is for me only not the Tamil Nation
@rkt441
@rkt441 Год назад
அருமை
@nandeswarynandeswary5692
@nandeswarynandeswary5692 Год назад
கட்டாய கருதடைக்கு ஆறுமுகம்தொண்டமான் உதவினார் . தோட்ட லொறிகளில் பெண்களை கூட்டிச்செல்ல அனுமதி கொடுத்தார் .ஒபரேசன் முடிய பெண்கள் உதிர போக்குடன் நடந்து சென்றார்கள் .ஆறுமுகம் தொண்டமான் உறுதுணையாகவிருந்தார் .
@nandeswarynandeswary5692
@nandeswarynandeswary5692 Год назад
கல்வியில் ஒரளவு நல்ல பெறுபேறு வந்துள்ளது .அவர்களையும் , இன்னும் பரீட்சை எழுத இருக்கும் பிள்ளைகளையும் ஊக்குவிக்க ஆவணம் செய்யுங்கள் .
@Tomas-vy5xg
@Tomas-vy5xg Год назад
🎉 promo sm
@subramaniamarumugam4434
@subramaniamarumugam4434 Год назад
Very useful discussion. We expect more discussions like which will enlighten the present days hill country youth to enable them to take forward this noble struggle.
@thayalinieratnakanthan2427
@thayalinieratnakanthan2427 Год назад
👍🙏
@ghandhimathysooriyakumar7226
பலதையும் பத்தையும் பகிர்ந்ததற்கு நன்றி
@ghandhimathysooriyakumar7226
அருமை
@MrPrabosh
@MrPrabosh 2 года назад
Really it is a good panel 👌. Russian and Ukrainian are the same mentality folk. Root of them is same race from very old history like Kievan Rus and Byzantine orthodoxy . I prefer that the analitic should be in mentality of modern war-free thinking generation. Russian invasion made changes in the neutralize mentality of Finnish and Swedish people. The full-scale of invasion over a country is very old pattern. It will create a big negative impact on war-free mentality folk. That is what happened to Russia. I think you may not consider the Russian invasion of Finnland, Georgia and Chechnya. These invasions did by Russia in our time.
@ghandhimathysooriyakumar7226
@ghandhimathysooriyakumar7226 3 года назад
நன்றி
@fzchennel9378
@fzchennel9378 3 года назад
Best explanation...
@thangamalarsomasundaram3764
@thangamalarsomasundaram3764 3 года назад
Yes தடுப்பூசிகளை நாங்கள் எடுத்துக்கொள்ளதான் வேண்டும். மாறாக இந்த தடுப்பூசியை கட்டாயப்படுத்தி ஒ௫வரை எடுக்கச் செய்வது மிகவும் தவறான ஒன்று என்பதை யா௫ம் மறந்துவிடக்கூடாது.
@thangamalarsomasundaram3764
@thangamalarsomasundaram3764 3 года назад
Yes, it is a good thing we are getting this vaccine. But it is important to remember that forcing people to take this vaccine is a very wrong thing to do. The virus will not leave us completely, except to get rid of the virus a little by getting this vaccine.
@gowrypara3184
@gowrypara3184 3 года назад
👌❤️
@kumaryratnam2271
@kumaryratnam2271 3 года назад
40 kilamai kudikavenumaam
@kumaryratnam2271
@kumaryratnam2271 3 года назад
Naan germanyil irukiran enakku doctor thanthavar 1 kilamaikku 1
@kumaryratnam2271
@kumaryratnam2271 3 года назад
40,000 oh
@jeyasiva17
@jeyasiva17 4 года назад
Tamils Help Line சேவை தொடர வாழ்த்துக்கள்-நன்றி
@sarostamilpositivity7036
@sarostamilpositivity7036 4 года назад
இலகுவாக எல்லோரும் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணங்களை கொண்டு இயங்கி வரும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். நன்றி 🙏👏
@sarostamilpositivity7036
@sarostamilpositivity7036 4 года назад
வாழ்த்துக்கள். ஆழமான விடையத்தை இலகுவாக எல்லோருக்கும் விளங்கும் விதமாக கூறி உள்ளீர்கள் .நன்றி வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@sarostamilpositivity7036
@sarostamilpositivity7036 4 года назад
வாழ்த்துக்கள் பல விடையங்களை அழகாகவும்,அன்பாகவும் தெரிவித்தீர்கள் .நன்றி உங்கள் எல்லோருடைய சேவைகள் பலரின் வாழ்க்கைக்கு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.தெடர வாழ்த்துக்கள். 🙏👏
@sarostamilpositivity7036
@sarostamilpositivity7036 4 года назад
உங்கள் சேவையால் பலரின் வாழ்க்கை சந்தோஷமாக மாறப் போகிறது வாழ்த்துக்கள்🙏👏. நன்றி
@lafirshaika3260
@lafirshaika3260 4 года назад
Mam empathy meaning in tamil ஒத்துனர்வு
@jeyasiva17
@jeyasiva17 4 года назад
Thanks THL
@oviya22
@oviya22 4 года назад
Really good work
@rajiithayan5980
@rajiithayan5980 4 года назад
திரு ரவி இன் கருத்து மிகவும் சிறப்பாகவும் பயனானதாகவும் இருந்தது. தமிழ் சமூகத்தில் பொதுவா ஆண்கள் மதுவிற்கு அடிமை ஆகின்றார்கள், இதன் காரணம் என்ன? எனது பார்வையி அவர்கள் சுயநலம் கொண்ட , பொறுப்பு அற்ற கடமை தவறிய மனிதர்களாகத் தெரிகின்றது,
@oviya22
@oviya22 4 года назад
மிகவும் சரி
@lafirshaika3260
@lafirshaika3260 4 года назад
வரவேற்கிறோம் உங்கள் சேவைகளை
@londontamilsisters3679
@londontamilsisters3679 4 года назад
Great Video
@tsiam6184
@tsiam6184 4 года назад
எங்கள் சமுதாயத்தை வேனுமென்றே திசைதிருப்பி தங்கள் நலன்களை பேனுபவர்களையே பார்க்கக்கூடியதாக உள்ள இக் காலகட்டத்தில் , உங்கள் இருவரினதும் தெளிவடையும் சமூக நலன் சார்ந்த அற்புதமான செயற்பாடுகளும் அதற்காகப் பாடுபடும் மனிதர்கள் நம் இனத்தின் அவதார புருஷர்களே ! நன்றி வாழ்த்துகள் ! வாழ்கவளமுடன் 💐
@TamilsHelpline
@TamilsHelpline 4 года назад
உங்கள் கருத்திற்கு நன்றி, நீங்களும் இணைந்து இந்த விழிப்புணர்வை மக்களுக்கு பகிர்வீர்கள் என நம்புகிறோம்.
@gowrypara3184
@gowrypara3184 4 года назад
Great session
@MeetMenaca
@MeetMenaca 4 года назад
Thank you for sharing this. Hope it will be helpful for others.
@sureshiniselvaratnam8341
@sureshiniselvaratnam8341 4 года назад
நல்ல விளக்கம் தமிழில் மிகவும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள் . விற்றமின் D இன் தேவைபற்றியும் சொன்னது மிகவும் சிறப்பு . உங்கள் சேவை மேன்பட வாழ்த்துக்கள் .. கொரோனாவிற்குப் பின்பும் இந்த RU-vid Channel தமிழ் சேவை செய்ய வாழ்த்துக்கள் . வாழ்க வழமுடன் 🙏😍💐
@sureshiniselvaratnam8341
@sureshiniselvaratnam8341 4 года назад
தமிழ் helpline 👍👍 Good one
@ashakumar7955
@ashakumar7955 4 года назад
I like this video.it is giving us good information in a simple use of language. 👍