Тёмный

TDA's Clarification Regards the Assist Provided to Chavakacheri Hospital | Tamils Help Line KIF 171 

Tamils Helpline
Подписаться 487
Просмотров 309
50% 1

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பில் தென்மராட்சி அபிவிருத்தி சங்கம் தெளிவுபடுத்தல் | Thenmaradchi Development Association's Clarrification Regarding the Assistance Provided to Chavakachcheri Hospital | Tamils Help Line KIF 171
#Thenmaradchi #Development #Association's #Clarrification #Regarding the #Assistance #Provided to #Chavakachcheri #Hospital #TamilsHelpLine #THL
இந்த அறிவியல் தகவல் அரங்கம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், காலத்திற்கு ஏற்ற தேவையான விடயங்களையும், அறிவூட்டல்களையும் பகிரும்.
இந்த அமர்வில், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பில் தென்மராட்சி அபிவிருத்தி சங்கம் தெளிவுபடுத்தல் * என்னும் தலைப்பில் * Dr Arumugam Puvinathan & Mr Sancheyan Nanthakumar * அவர்கள் கலந்துரையாடினார். அமர்வை * Mr S K Guna அவர்கள் நெறிப்படுத்தினார். இறுதியில் பார்வையாளருக்கான கேள்வி பதில் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்த அமர்வு 12/07/2024 அன்று வெள்ளிக்கிழமைபிரித்தானிய நேரப்படி மாலை 8:00 - 10:15 (UK Time) இல் நடைபெற்றது.
Topic discussion:
*-Thenmaradchi Development Association's Clarrification Regarding the Assistance Provided to Chavakachcheri Hospital
Moderator:
Mr S K Guna
Senior Broadcaster
Speakers:
Dr Arumugam Puvinathan
International Coordinator & UK President for
Thenmarachi Development Association (TDA)
&
Mr Sancheyan Nanthakumar
Secretary
Thenmarachchi Development Association (TDA) Chavakachcheri
Tamils Help Line Contact:
+44 2035 001573
+44 7525 050010
www.tamilshelpline.org
contact@tamilshelpline.org
coronatamilhelp@gmail.com
'Knowledge & Information Forum' contact Email: TamilsHelpLineWorld@gmail.com

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
Далее