Тёмный
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
Подписаться
PROFESSOR CHANNEL
BY PROF.S.S.KANDASAMY
MOBILE NUMBER : 9442323835
MADURAI VEERAN OLD  MGR  CLIMAX SCENE
14:41
5 лет назад
SAKKARATHAARI FILM TITLE
2:06
5 лет назад
Комментарии
@anselmwilliam3146
@anselmwilliam3146 17 часов назад
இப்போது நான் 20 வருடங்களாக தூக்கமில்லாமல் தூக்க மாத்திரையின் உதவியால் வாழ்ந்துவரும்.ஒர் ஈனப்பிறவி.வேலைப்பாழுவினால் முதலில் மாத்திரை போட்டேன் பின்னர் வேலையை விட்டுவிலகினேன்.அதன்பின்னர் இதய அறுவை சிகிச்சை.அதன்பின்னர் கொரொணா.இந்த நொயிலும் தப்பி பிழைத்தேன்.ஆனால் என் மகளின் கணவனை அந்த நொய் கொண்டுபொய்விட்டது.இப்போது தன் இரண்டு பிள்ளைகளுடன் அவளும் என்னுடன் வந்து வாழ்கின்றனர்.எனக்கு ஏற்கனவே 1985 ல் மனவளர்ச்சி குறைந்தவராக இப்போது 39 வயதை கடந்தவனாக என்னுடன் வாழ்ந்துவருகின்றான்.இப்போது நான் அதிகப்படியான தூக்க மாத்திரைகளை போட்டு இரவிலே தூங்கிவிட்டு பகலில் நடைப்பிணமாக நாட்களை கடத்திக்கொண்டிருக்கின்றேன்.😢😢😢.
@anselmwilliam3146
@anselmwilliam3146 18 часов назад
உனது கைபேசி நம்பர் கிடைத்தால்தான் நான் என் உண்மை நிலையை உனக்கு தெளிவாக கூறி உன் மன்னிப்பையையும் பெறமுடியும் நீ உன் அழுகையும் நிறுத்த முடியும்.அதையும் நான் இறப்பதற்கு முன் செய்ய முடியும்.😢😢😢.
@VincentJayapaul
@VincentJayapaul День назад
Thank you,in,a, single song,poet Mr kannadasan brings the entire plot of the,movie.visvanathan, Rama Murthy music,is unexplainable one.
@venivelu4547
@venivelu4547 День назад
🙏🙏👌👌🌼🌼
@mnisha7865
@mnisha7865 День назад
Good lyrics song and voice and music 8.9.2024
@murugesan.s8969
@murugesan.s8969 День назад
வானத்தில் தவழ்ந்து வரும் நிலவைப்போல, ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் தவழ்ந்து,மிதந்து வந்தபாடல்.
@subramaniants2286
@subramaniants2286 День назад
ஊழ்வினைப் பயன் ஒவ்வொரு மனிதனையும் தொடர்ந்து வருவதே இந்து சமயத்தில் உள்ள ஆணி வேராகும்.
@user-te1jx7lk9u
@user-te1jx7lk9u День назад
லோகநாதா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VenuGopalan-qo5cm
@VenuGopalan-qo5cm День назад
MN Rajam,unforgettable !
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 День назад
Beautiful
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 День назад
சாவித்திரியும் ஈ.வி.சரோஜா வும் அழகாக அபிநயம். சீரங்கத்தார்
@ShahulHameed-ht2st
@ShahulHameed-ht2st День назад
கருத்து மிக்க பாடல்
@user-te1jx7lk9u
@user-te1jx7lk9u День назад
இநத இசையும் நடனமும் மீணடும் கிடைக்குமா??? ❤❤❤❤❤
@user-fc7mx7wh9j
@user-fc7mx7wh9j День назад
Thalaivar walking style is valiant.
@padmanabanvittaldass2263
@padmanabanvittaldass2263 День назад
Am a staunch fan of AM Raja. Tamil film word didn’t treat him well as he was reportedly a straight forward man. No one can come anywhere near him Awesome voice!
@nayan35
@nayan35 День назад
இன்றும் அதே நிலை, நம்முடைய மக்களின் மேல் நாட்டு மோகத்தை கண்டு. கண்ணீரை வரவைக்கும் பாடல்.
@endeegeear3131
@endeegeear3131 2 дня назад
ஜிக்கியின் சொக்வைக்கும குரல்
@endeegeear3131
@endeegeear3131 2 дня назад
கண்டசாலாவின் அற்புதமான குரல்வளம்்
@endeegeear3131
@endeegeear3131 2 дня назад
G ராமநாதன் இசையமைப்பாளர் இருந்வவரை வேறு யாரும் ஜொலிக்கமுடியவில்லை
@sangeethababu4582
@sangeethababu4582 2 дня назад
Dr kandharaj interview pathuttu vandhu intha pattu pathan 🤨
@KiddiecastleTVSnagar
@KiddiecastleTVSnagar 2 дня назад
Supers song
@VincentJayapaul
@VincentJayapaul 2 дня назад
Thank you, Google 😢swolloved old Tamil movies dheivathai deivapiravy black and white Tamil movies., We should do, something to,solve this;;but,the only option is to pray to, God almighty, because the other side is very powerful ,my, REGARDS to you and your family sir,,i, don't have Tamil font.
@lakshmimurali8064
@lakshmimurali8064 2 дня назад
சிந்தித்து சிரிக்க வேண்டிய பாடல்.
@lakshmimurali8064
@lakshmimurali8064 2 дня назад
பாடலை விட காட்சி படுத்த பட்டது அற்புதம்,நாகேஸ்வரராவ்,சாவித்திரி அம்மா சூப்பர் ஜோடி.ஜெமினி கணேசனுக்கு அடுத்த படியாக இவருடன் தான் அதிக படங்களில் ஜோடி சேர்ந்துள்ளார் சாவித்திரி அம்மா
@lakshmimurali8064
@lakshmimurali8064 2 дня назад
பத்மினி அம்மாவின் ஆட்டித்திக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்
@lakshmimurali8064
@lakshmimurali8064 2 дня назад
இதே மெட்டில் தான் உயிரா மாணமா படத்தில் சவாலே சமாளி என்ற பாடல்.good song.
@girijasivaraman6513
@girijasivaraman6513 2 дня назад
Susilamma voice. Ayaayyoo incomparable
@anselmwilliam3146
@anselmwilliam3146 2 дня назад
என் வாழ்க்கையில் நீயும் உன் வாழ்க்கையில் நானும் ஒருவருக்கொருவர் இடறலாக இருந்திருக்கின்றொம் இனிமேலாவது ஒருவரை ஒருவர் மன்னித்து அவரவர் வாழ்க்கையை வாழப்பழகிக்கொள்ளுவொம்.கடவுள் நம்மை ஆசிர்வதிப்பாராக ஆமேன்.❤❤❤.
@stalinrevathi6593
@stalinrevathi6593 2 дня назад
மிகவும் பிடித்த பாடல்
@user-vc3dd1pe6m
@user-vc3dd1pe6m 2 дня назад
Ramachandran rajasekeran koundar you know everyone not satisfied with what they get Free loaders they want penthouse free give them that also not enough free for themselves only. All free loaders got. So give to Philip pillai one executive apartment. Daughter Shalini pillay magindren and Polish guy one and the gay couples give one EA that's all. Thst is what susheela Pillai wants too all these are leaches money leaches. This lady got India all not doing anything else nothing else got to do. See how running for EA. Don't want lah Sheila Pillai dream about super penthouse ok go away
@RamzanRainudeen
@RamzanRainudeen 3 дня назад
Nirmala Angela Swakeen Where are you dear?
@RamzanRainudeen
@RamzanRainudeen 3 дня назад
Nirmala Angela Swakeen Where are you dear?
@ramusomasundaram4725
@ramusomasundaram4725 3 дня назад
God has gifted this acting legend to this earth which is eternal
@lakshmimurali8064
@lakshmimurali8064 3 дня назад
AM. ராஜா அவர்கள் brindhaavantthirke நம்மை அழைத்துச் சென்று விட்டார்.
@lakshmimurali8064
@lakshmimurali8064 3 дня назад
MGR kku முன்பே பல படங்களில் கதாநாயகனாக நடித்த TR.ராமச்சந்திரன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்,MGR,சிவாஜியுடன் நடிக்க தயங்கிய அந்த கால கதாநாயகிகள் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.vaijayanthimaalaa,அஞ்சலிதேவி,சாவித்திரி போன்ற நடிகைகள் அவர்கள்.
@dhanyakumardhanya7105
@dhanyakumardhanya7105 3 дня назад
Legato என்பது படலின் வரிகள் முழுவதும். பின்னல் பாடல் முழுவதும் இசையுடன் வருவது.
@sumathialwar
@sumathialwar 3 дня назад
Migavum arumai enkanavarukku pidiththa paadal
@veeranveera414
@veeranveera414 3 дня назад
❤❤❤❤❤
@BabuRamPascaranPKAppa22051927
@BabuRamPascaranPKAppa22051927 3 дня назад
Brilliant song by Seergali GovindaRajan & Jikki Amma Well done ❤🙏
@lakshmimurali8064
@lakshmimurali8064 3 дня назад
Pattukorraiyaarin வரிகள் இன்றைய காலத்துக்கும் பொருத்தமாக உள்ளது.TMS,jikki yin குரல்கள் அருமை.
@natananrajan3682
@natananrajan3682 3 дня назад
சொக்கவைக்கும் பாடல்..அழகாய்..என்ன மாலியின் குரல் தேனில் ஊறிய பலா...கண்ணீர்
@anselmwilliam3146
@anselmwilliam3146 3 дня назад
நானும் இப்பிறவி முடிவதற்குள் என்கணக்கை முடித்துவிடு என்றுதான் வேண்டிவருகின்றேன்,நம்பிக்கையுடன்.😢😢😢.
@mindnsoul7666
@mindnsoul7666 3 дня назад
Super songs
@Kannankannan-nt5pd
@Kannankannan-nt5pd 4 дня назад
கண்ணன் ஓம் சக்தி ஓம் 🙏❤️அம்மா ஓம் ஒலக்கூர்
@BSKAuto
@BSKAuto 4 дня назад
நம் திலகத்தின் சிறப்பான இளமை நிரம்பிய டாப் கேரக்ட்டர் ரோல்.. ரசிக்க மனம் வேண்டும் படம் முழுதும் பார்க்க.
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 4 дня назад
My 16th year age song. That time Kamsl fan. At that tender age i couldn't accept hero love lost. In this 63rd age i can understand that most of the love are lost. Sweet song. 6-9-24.
@natchander4488
@natchander4488 4 дня назад
A beautifull duet ! Marvellous ! Classic ! Sweet ! Singing by P A Perianayaki ! A m Rajaa ! Thought provoking lyrics ! Superb music ... NATRAJ CHANDER !
@ri296
@ri296 4 дня назад
மிகவும் அரிதான பாடல் ...முருகா
@ganesand7664
@ganesand7664 4 дня назад
Serial no.5, Deuveega uravu song originally as started " Muthu nagai pettagamo munnazhagu rathinamo, due to censor board's objection Kavignar altered as 'mun kathavu rathinamo' . As per old record players munazhagu rathinamo but in movie libs movements as it is, vedio song as mun kathavu rathinamo...
@shripanjamideviarul6317
@shripanjamideviarul6317 4 дня назад
அருமையான குரலில் இனிமையான பக்திப் பாடல்!