Тёмный
No video :(

MADURAI VEERAN OLD MGR CLIMAX SCENE 

Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
Подписаться 300 тыс.
Просмотров 121 тыс.
50% 1

1956 ம் ஆண்டு வெளியாகி இசை மேதை G.ராமநாத அய்யரின் இசை அமைப்பில் சிறந்து விளங்கிய மதுரை வீரன் படத்தில் மாறுகால் மாறுகை வாங்கப்பட்ட வீரனின் மனைவியர் இருவரும் அழுது அரட்டும் அவலக் காட்சிகளை செங்கழுநீர்ப்பட்டு நகரில் குழந்தைகள் நல மருத்துவ மனை ஒன்றை நிறுவித் தொண்டாற்றும் எனது அன்புத் தம்பி மருத்துவர் DR.R.K.சேகர் அவர்களின் நேயர் விருப்பமாக இன்று மேலேற்றுகிறேன் !

Опубликовано:

 

15 янв 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 59   
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
பதிவுக்கு நன்றி.மதுரை மறக்க முடியாத ஒரு நினைவு.
@MRAMA-rb2wt
@MRAMA-rb2wt 2 года назад
தமிழ்நாட்டு நாட்டுபுற கதை. இதை உலகம் முழுக்க கொண்டு சென்ற பெருமை திரு MGR அவர்களையே சாரும். வாழ்க மதுரை வீரன் புகழ்.
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 5 лет назад
இந்த இறுதி கட்ட காட்சியில் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர் நன்றி அண்ணா
@ascok889
@ascok889 2 года назад
இந்த படத்தை நான் குழந்தையா இருக்கும் போது பார்க்க ஆசைப்பட்டு முடியல இப்போது நான் RU-vidl பார்த்தேன் ஆனால் கடைசி காட்சி பிடிக்காது என் தலைவர் எம்ஜியார் சாவது எனக்கு பிடிக்காது இறுதியில் நான் குழந்தையா இருக்கும் போது மறைந்த அந்த உத்தமரை மதுரை வீரனாக பார்க்க ஆசைப்பட்டு தினமும் பார்க்கிறேன் ஆனால் நம் தலைவரை நேரில் பார்க்க முடியாம போச்சு நம் சீக்கிரம் பிறந்து வர வேண்டும்
@VathisivaJogaraja
@VathisivaJogaraja 3 месяца назад
0:03 0:03 0:03 😅😅😅 by
@user-cv2rx5gb1l
@user-cv2rx5gb1l 5 лет назад
கவியரசரின் உரையாடல் அருமை. அதை பேசியவர்களும் சிறப்பாக பேசியுள்ளார்கள் புரபசர் அய்யா.
@natarajanrajan8712
@natarajanrajan8712 5 лет назад
I
@p.n.r.duraipnrdurai9293
@p.n.r.duraipnrdurai9293 4 года назад
எப்படி தமிழும் தமிழனும் வாழ்ந்தான் என்பதை வரலாறு சொல்லும்..நன்றி அய்யா
@inthrajithram6902
@inthrajithram6902 2 года назад
*"தலைவர் ஒரு அவதாரம்"*
@moorthyl5204
@moorthyl5204 2 года назад
இந்த படம் மாதரி வந்ததில்லை இனியும் வரப் போவதும் இல்லை
@meenakship1288
@meenakship1288 2 года назад
மதுரை வீரனின் முடிவு கண்ணீரை வரவழைக்கிறது. அந்த வீரனை தெய்வமாகக் கொண்டாடும் மண்ணில் பிறந்திருக்கிறோம் என்பதே நமக்குப் பெருமை!
@komaragirisumansarma6522
@komaragirisumansarma6522 4 года назад
தமிழ்நாட்டி பிறந்ததுக்கு பெருமைப்பட வேண்டும்
@rmlakshmananrm6922
@rmlakshmananrm6922 5 лет назад
கண்ணதாசனின் உரைவீச்சும் பத்மினியின் விழிவீச்சும் பானுமதியின் மொழிவீச்சும் எம்.ஜி.ஆரின் வாள்வீச்சும் படத்தின் வெற்றிகள்
@posadikemani9442
@posadikemani9442 2 года назад
அருமையான வசனம்
@narayanans1597
@narayanans1597 2 года назад
மதுரை வீரன் அருமையான படம்
@SusiSusi-hi3zf
@SusiSusi-hi3zf 5 лет назад
Wonderful scene. A heart touch scene . This movie watched many times still didn't get bored. Thanks brother kandasamy. God bless you and your family
@kandasamys6053
@kandasamys6053 5 лет назад
I have seen this film many times. Tamil cinema had had its golden era with excellent combination of fantastic lyrics, fine choreography, superb dialogue and screenplay, natural act of actors and actresses etc. This film was characterised by all the aforesaid aspects. Thanks Professor for uploading this fantastic climax.
@gopalkrishnan9521
@gopalkrishnan9521 3 года назад
Sir plz one details .... Kanum karthum onna iruka venum old song plz send or post sir ....wts app my number 9600281855 ........plz send sir
@asokachakravarthi8626
@asokachakravarthi8626 2 года назад
சினிமா அல்ல. காவியம் இந்த திரைப்படத்தை மறுபடியும் எடுக்க வேண்டும்
@subhabarathy4262
@subhabarathy4262 5 лет назад
Excellent dialogue rendition by both Padmini and Banumathy...Superb acting also.Thanks Sir.
@chewstan
@chewstan 2 года назад
அப்போது, M.R. ராதா இன்னும் MGRஐ சுடவில்லை என்று நினைக்கிறேன். இந்த படத்தில் MGRன் குறல் இன்னும் கணீர் என்று ஒலிக்கிறது.
@hajamohaideen6066
@hajamohaideen6066 2 года назад
M
@vasudevanthillai9692
@vasudevanthillai9692 3 года назад
Iஅருமையான வசனம்
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 2 года назад
எம்ஜியார் அவர்களை மாறு கை மாறு கால் வெட்டப்படும் காட்சியைக் காட்டும்போது நான் கண்களை மூடிக்கொண்டேன். அப்படியே அழுது வெளியே ஓடி வந்து விட்டேன்.
@prabagarann8647
@prabagarann8647 2 года назад
அக்காலத்தில் அரசர்கள் தம் சொந்த வெறுப்பு, பகை காரணமாக பல சிறந்த மாவீரர்களையும் நல்லவர்களையும் கொடுந் தண்டனைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது. எம்ஜிஆர் அவர்களின் தெளிவான வீர வசனங்களும் அழகான அவரின் முக அசைவுகளும் ஈடு இணை இல்லாதது.
@gopikasankar9642
@gopikasankar9642 2 года назад
நீங்கள் மட்டும் அல்ல!சார்!தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இருக்கும் கோடிக்கணக்கான மக்களும் அப்படித்தான் இதே போலத்தான் தியட்டரில் இந்த மாறுகால், மாறு கை எடுக்கும் காட்சி வரும்போது அழுதபடியே ஓடி வா
@kannank5460
@kannank5460 Месяц назад
புரட்சி தலைவர் சிங்கம் நேர்மை நியாயம் தர்மம் நிறைந்த மாமன்னர் அவர் ஆத்மா எல்லோரையும் காக்கும் 😂😂😂😂😂
@mayilsamyn6533
@mayilsamyn6533 5 лет назад
அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி,சொர்க்கவாசல் படங்களின் வசன காட்சிகளை வெளியிடுங்கள்
@rksekar4948
@rksekar4948 5 лет назад
Thanks a lot dear Professor Sir for posting this video portion as on my request
@ascok889
@ascok889 4 года назад
Super star MGR super stars padmini bhanumathi natipu super
@karupumurugw2782
@karupumurugw2782 2 года назад
Nallathoru Padakaciyum'vasanam.arumai. arumaiyanapathivu NANDRI
@pigstyoppositcowshed
@pigstyoppositcowshed 2 года назад
VALGA TAMILANS AND TAMILAN NADU. VETRI TAMILARGAL KAY.VETRI VEL VEERA VEL.OM SHANTI 🕉OM
@Ravi-wt1to
@Ravi-wt1to 2 года назад
Super seene
@ganapathybaby2414
@ganapathybaby2414 5 лет назад
மறக்கவே முடியாத காட்சி உருக்கமான பாடல் கண்ணதாசன் அவர்கள் மதுரை வீரன் மூலமாக ஏசுபிரான் முடிவில் கூறிய அவர்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே செய்து விட்டார்கள் அவர்களை மன்னித்து விடு மன்னா என்று கூறி இருப்பதை பாராட்ட வேண்டும் மேதைகள் என்றுமே கதை பாட்டு போன்றவற்றை நமக்காக சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நினைவுபடுத்துவார்கள் நன்றி
@MariSelvam-pq8zs
@MariSelvam-pq8zs 5 лет назад
Ganapathy Baby இ
@ascok889
@ascok889 2 года назад
Nam MGR badathil migavum biditha badam madurai veeran aanaal mgrai maaru kaal maaru Kai vettum scenai baarkka ennaal mudiyaadu mudivil madurai veeran theivamaaka kaddum bodu migavum sandosa badden Nam mgrai naanga intru theivamaaka valibadukirom vaazha Nam MGR
@ascok889
@ascok889 2 года назад
Super man MGR
@jayaramanjayaraman2733
@jayaramanjayaraman2733 2 года назад
Super movei long live MGR
@ascok889
@ascok889 4 года назад
Madurai veraa engal kula samy en thalaivar MGR
@Isaimettu
@Isaimettu 2 месяца назад
Madurai veeran Bali kudukka patta idam theriyumma maduraiyil endha ooru
@govindarajgovindaraj3408
@govindarajgovindaraj3408 3 года назад
ஆம்மா
@user-dh1hp5nb1p
@user-dh1hp5nb1p 4 месяца назад
இது போன்றெல்லாம் திரைப்படம் எடுக்க தகுதியான கலைஞர்கள் இன்றில்லை.தொழில் நுட்பம் வளர்ந்த அளவுக்கு மதி நுட்பமோ ஆத்மார்த்த அபிநயக் கழிவோ இன்றில்லை. வெற்றிலைக்கு ஆமாம் வெற்று இலைக்கு சுண்ணாம்பு தடவும் திறனற்ற கலைஞர்கள் அதைப் பெரிதாய்ப் போற்றும் நம் போன்றோரரிடைக் காணும் பேதைகளும் நிறைந்த கலையுலகம் இன்றைய நம் தமிழ்த் திரையுலகம். கலைப்படைப்பில் ஆத்மார்த்ததை வேணும்.அது இன்றில்லை.எதைச்செய்தால் உடனே படம் பண்ண முடியும் எனும் நோக்கம் உள்ளோரிடத்து இது போன்ற நல்ல கலை படைப்புகளை மீண்டும் புத்தயிர் ஊட்டச் சொல்லி புதைக்க வேண்டாம் மறைந்த பெரியோர்களின் பெருமையை.ஜெய் ஹிந்த்!
@rksekar4948
@rksekar4948 5 лет назад
P Baanumathi will be delivering dialogue as byhearted whereas padhmini will be giving life for the lyrics penned by kavignar with ups & downs.She is next to kaNNaambaa in acting for " azhugai " & '" aavEsam ".In those days wall posters with vaanagamE vaiyagamE valarndhu varum thhayagamE lines will be printed as matter
@kannank5460
@kannank5460 Месяц назад
மதுரை வீரன் ஒரு கடவுள் அவதாரம் 😂😂😂😂😂
@KPalanivel-bd3fu
@KPalanivel-bd3fu 5 месяцев назад
கண்ணீர் காவியம் 😢😢😢
@vijithadsan8169
@vijithadsan8169 2 года назад
Was this film a box office success?
@ascok889
@ascok889 4 года назад
MGR manitha deivam
@venkatapathyramachandran4422
@venkatapathyramachandran4422 3 месяца назад
மதுரை வீரன் ,உண்மைக்கதை திருமலை நாயக்கரின் தவறானதீர்பால்மரணித்த மதுரைவீரன் தெய்வத்தன்மைஅடைந்தார்.மதரைமீனாட்சியின்அருள் பெற்றவர் .இன்று பாண்டிமண்டல மக்களுக்கு குலதெயவம்😢 R.VENKATAPATHY JOURNALIST BENGALURU KARNATAKA 😮
@AkashKumar-mg2rl
@AkashKumar-mg2rl 2 года назад
A moving folk lore.
@user-vf1ib3oi2w
@user-vf1ib3oi2w 2 года назад
மதுரை வீரன் வரலாற்றை தவறாக பதிவு செய்த திரைப்படம்.
@thanigaiarasu5576
@thanigaiarasu5576 10 месяцев назад
மதுரை வீரன்,ஆசைமுகம் இரண்டு படங்களும் ஓடவில்லை
@dharumannachimuthu7399
@dharumannachimuthu7399 4 месяца назад
இல்லை எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக்கிய படம்
@ranimuthu7993
@ranimuthu7993 2 года назад
🙏🙏🙏⚘⚘⚘⚘
@jpeter8909
@jpeter8909 3 месяца назад
Yendaa madiya tamil nattil 36 theatril 100 odiya mudal padam 100 nalukku melum odi 1 crore vasool seitha fitst thirai padam
@rahulravi8914
@rahulravi8914 2 года назад
MO
@paneerselvamvellaisamy8546
@paneerselvamvellaisamy8546 3 месяца назад
இப்படத்தைபார்த்துகாலைவெட்டும்காட்சியில்தேம்பிதேம்பிசிறுவயதில்அழுதுவெளியில்1965ல்வந்ததுநினைவில்இன்றும்உள்ளது
Далее
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Просмотров 1,8 млн
Madurai Veeran Full Movie Climax
28:07
Просмотров 16 тыс.
A Tribute to Raja Raja Cholan
13:48
Просмотров 831 тыс.
MGR PUNCH GULEBAGAVALLI1
5:25
Просмотров 2 млн